Album: Unnale Unnale
Artists: Haricharan, Madhushree
Music by: Harris Jayaraj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Unnale Unnale
Artists: Haricharan, Madhushree
Music by: Harris Jayaraj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan And Madhushree
Music By : Harris Jayaraj
Male : Vaigasi Nilavae.. Vaigasi Nilavae
Mai Poosi Vaithirikum Kannil
Nee Poi Poosi Vaithiripadhenna
Female : Vetkethai Udaithai
Kai Kullae Adaithai
Thaneerai Ootru Kulinthida
Nan… Thaladi Thathalikum Neram
Male : Vizhiyil Irandu.. Vizhangu Iriku
Anbae Nee Pottai.. Adimai Ennaku
En Jeevan Vaazhum Varai..
Ohh En Seivaai Naalum Ennai
Male : Vaigasi Nilavae.. Vaigasi Nilavae
Mai Poosi Vaithirikum Kannil
Nee Poi Poosi Vaithiripadhenna
Male : Thoovaanum Enna Thooragal Vilaa
Thappana Ennam Nenjil Thathumbiduthae
Female : Kanna Nee Poru Kattukul Iru
Kaadhal Kai Kudatum
Male : Itho Enakaagha Virindhathu Idhal
Edukavaa Theanae
Female : Kani Edhirkaagha Kaninthadhu
Annil Kadithida Thaanae
Male : Ohh…kaalam Neram Paarthu Konda
Kaatrum Poovum Kaadhal Seiyum
Male : Vaigasi Nilavae.. Vaigasi Nilavae
Mai Poosi Vaithirikum Kannil
Nee Poi Poosi Vaithiripadhenna
Male : Noolaadai Enna Melaadai Enna
Paaladai Meni Meedu Padarattuma
Female : Nan Enna Solla Nee Ennai Mella
Theendi Thee Vaikiraii
Male : Anal Kodhithaalum Anaithidum
Punal Aruginil Undu
Female : Annai Nerupaagha Irukaiyil
Ennai Thavipadhu Kandu
Male : Ohh..mogutheeyum Dhegatheeyum
Theertham Vaarthu Theerathammaa…
Male : Vaigasi Nilavae.. Vaigasi Nilavae
Mai Poosi Vaithirikum Kannil
Nee Poi Poosi Vaithiripadhenna
Female : Ohh…vetkethai Udaithai
Kai Kullae Adaithai
Thaneerai Ootru Kulinthida
Nan… Thaladi Thathalikum Neram
Male : Vizhiyil Irandu.. Vizhangu Iriku
Female : Anbae Nee Pottai.. Adimai Ennaku
En Jeevan Vaazhum Varai..
Ohh En Seivaai Naalum Ennai
Female : En Jeevan Vaazhum Varai..
Ohh En Seivaai Naalum Ennai
பாடகி : மதுஸ்ரீ
பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெண் : வெட்கத்தை
உடைத்தாய் கைக்குள்ளே
அடைத்தாய் தண்ணீரை
ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆண் : விழியில் இரண்டு
விலங்கு இருக்கு அன்பே
நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை
ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
ஆண் : தூவானம் என
தூரல்கள் விழ தப்பான
எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெண் : கண்ணா நீ
பொறு கட்டுக்குள்
இரு காதல் கைக் கூடட்டும்
ஆண் : இதோ..எனக்காக
விரிந்தது இதழ் எடுக்கவா
தேனே
பெண் : கனி எதற்காக
கனிந்தது அணில்
கடித்திட தானே
ஆண் : ஓ காலம் நேரம்
பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல்
செய்யும்
ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
ஆண் : நூலாடை என
மேலாடை என பாலாடை
மேனி மீது படரட்டுமா
பெண் : நான் என்ன
சொல்ல நீ என்னை
மெல்ல தீண்டி தீவைக்கிறாய்
ஆண் : அனல் கொதித்தாலும்
அணைத்திடும் புனல் அருகினில்
உண்டு
பெண் : அன்னை
நெருப்பாக இருக்கையில்
என்னை தவிப்பது கண்டு
ஆண் : ஓ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம்
வார்த்து தீராதம்மா
ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெண் : ஓ வெட்கத்தை
உடைத்தாய் கைக்குள்ளே
அடைத்தாய் தண்ணீரை
ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆண் : விழியில் இரண்டு
விலங்கு இருக்கு
பெண் : அன்பே நீ
போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை
பெண் : என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை