Album: Unnale Unnale
Artists: Krish, Arun
Music by: Harris Jayaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Unnale Unnale
Artists: Krish, Arun
Music by: Harris Jayaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Krish And Arun
Music By : Harris Jayaraj
Male : Check It Out…(4)
Oh Oh Oh Oh
Male : June Ponaal July Kattrae
Kan Paarthaal Kaadhal Kattrae
Poo Poothaal Thean Varumae
Pen Parthaal Thee Varumae
Male : Ennachu Thonalayae
Yethaacho Theriyalayae
Natpaachu Lovevilayae
Lovaachu Natpillayae
Male : Netru Enbathum Kayil Illai
Naalai Enbathum Payil Illai
Indru Mattumae Nenjil Mitcham Undu
Thola Mutha Koothukkal Yarukkaaga
Motha Boomiyin Kooththukkaagathan
Anbae..
Male : Netru Enbathum Kayil Illai
Naalai Enbathum Payil Illai
Indru Mattumae Nenjil Mitcham Undu
Thola Mutha Koothukkal Yarukkaaga
Motha Boomiyin Kooththukkaagathan
Male : Adi Anbae…en Anbae
Male : June Ponaal July Kattrae
Kan Paarthaal Kaadhal Kattrae
Poo Poothaal Thean Varumae
Pen Parthaal Thee Varumae
Male : Araikkullae Malai Varumaa
Veliyae Vaa Kuthukalamaa
Intha Boomi Panthu
Engal Koodaipanthu
Antha Vaanum Vanthu
Koorai Seithathindru
Male : Karai Irukkum Nilavinai
Salavai Sei
Sirai Irukkum Manangalai
Paravai Sei
Entha Malargalum Kanneer
Sinthi Kandathilai
Male : June Ponaal July Kattrae
Kan Paarthaal Kaadhal Kattrae
Poo Poothaal Thean Varumae
Pen Parthaal Thee Varumae
Male : Ennachu Thonalayae
Thonalayae
Yethaacho Theriyalayae
Natpaachu Lovevilayae
Lovevilayae
Lovaachu Natpillayae
Chorus : …………………………………
Male : Irruppomaa Velipadaiyaai
Sirippomaa Malar Kudaiyaai
Sirppi Veralgallum Silai Sethukumae
Pennin Vizhigaloo Nammai Sethukumae
Male : Romba Kaadhalai
Intha Boomi Kandirikkum
Pala Mattrangal Vanthu Vanthu
Poyirukkum
Intha Ulagaththil Evarumae
Raman Illai
Female & Male :
June Ponaal July Kattrae
Kan Paarthaal Kaadhal Kattrae
Poo Poothaal Thean Varumae
Male : Pen Parthaal Thee Varumae
Male : Ennachu Thonalayae
Thonalayae
Yethaacho Theriyalayae
Natpaachu Lovevilayae
Lovevilayae
Lovaachu Natpillayae..
Yeyi Yeyi Yeyi Yeyi
Male : Netru Enbathum Kayil Illai
Naalai Enbathum Payil Illai
Indru Mattumae Nenjil Mitcham Undu
Thola Mutha Koothukkal Yarukkaaga
Motha Boomiyin Kooththukkaagathan
Anbae..
Male : Netru Enbathum Kayil Illai
Naalai Enbathum Payil Illai
Indru Mattumae Nenjil Mitcham Undu
Thola Mutha Koothukkal Yarukkaaga
Motha Boomiyin Kooththukkaagathan
பாடகர்கள் : அருண் மற்றும் கிருஷ்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : செக் இட் அவுட்….(4)
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : என்னாச்சு தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
ஆண் : அடி அன்பே.. என் அன்பே..
ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : அரைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து
எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து
கூரை செய்ததின்று
ஆண் : கறை இருக்கும்
நிலவினை சலவை செய்
சிறை இருக்கும்
மனங்களை பறவை செய்
எந்த மலர்களும்
கண்ணீர் சிந்தி கண்டதில்லை
ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
குழு : …………………………………….
ஆண் : இருப்போமா வெளிப்படையாய்
ஆ..சிரிப்போமா மலர் குடையாய்
சிற்பி விரல்களும்
சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ
நம்மை செதுக்குமே
ஆண் : ரொம்ப காதலை
இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து
வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே
ராமன் இல்லை
ஆண் மற்றும் பெண் :
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
யேயி யேயி யேயி யேயி
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்