Album: Rickshaw Mama
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Rickshaw Mama
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Female : Ennam Ennum Yettil
Naan Paadum Paattil
Nee Vaazhgiraai
Nitham Varum Moochil…
Male : Dialogue……..
Male : Vaigai Nadhi Oram
Pon Maalai Neram
Kaathaadudhu
Kal Vadiyum Pookkal
Kaathodu Serndhae
Kooththaadudhu
Male : Idhu Anbin Vedham
Adhai Naalum Odhum
Idhu Anbin Vedham
Naalum Odhum Kaathae
Female : Vaigai Nadhi Oram
Pon Maalai Neram
Kaathaadudhu
Male : Aama
Female : Kal Vadiyum Pookkal
Kaathodu Serndhae
Kooththaadudhu
Male : Correct Idhu Correct
Male : Maalai Mazhai Megam Thannai
Medhuvaai Azhaiththen
Thunai Vara Vendum Endru
Thoodhu Sollaathaan
Female : Moondu Varum Mogam Thannai
Madalaai Varaindhen
Ninaivugal Pooththa Vannam
Naanum Mellathaan
Male : Orr Solai Pushpamthaan
Thiru Koyil Sirpam Thaan
Orr Solai Pushpam Thaan
Thiru Koyil Sirpam Thaan
Idhan Thaalam Raagam
Bhaavam Anbaik Koorum
Female : Vaigai Nadhi Oram
Pon Maalai Neram
Kaathaadudhu
Female : Yaarin Manam Yaarukendru
Iraivan Vaguthaan
Iru Manam Servadhingae
Dhevan Sollithaan
Male : Poojaikkidhu Yetradhendru
Malarai Padaithaan
Thalaivanum Maalai Endru
Soodikolla Thaan
Female : Orr Nenjin Raagamdhaan
Vizhi Paadum Neram Dhaan
Orr Nenjin Raagamdhaan
Vizhi Paadum Neram Dhaan
Idhu Anbin Vedham
Naalum Odhum Kaatrae
Male : Vaigai Nadhi Oram
Pon Maalai Neram
Kaathaadudhu
Female : Kal Vadiyum Pookkal
Kaathodu Serndhae
Kooththaadudhu
Male : Idhu Anbin Vedham
Female : Adhai Naalum Odhum
Male : Idhu Anbin Vedham
Naalum Odhum Kaathae
Female : Vaigai Nadhi Oram
Pon Maalai Neram
Kaathaadudhu
Male : Kal Vadiyum Pookkal
Kaathodu Serndhae
Kooththaadudhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : எண்ணம் என்னும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் மூச்சில்…..
ஆண் : வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
ஆண் : இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா….த்தே
பெண் : வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆண் : ஆமா
பெண் : கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
ஆண் : கரெக்ட்டு இது கரெக்ட்டு
ஆண் : மாலை மழை மேகம் தன்னை
மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று
தூது சொல்லத்தான்
பெண் : மூண்டு வரும் மோகம் தன்னை
மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம்
நானும் மெல்லத்தான்
ஆண் : ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
ஆண் : இதன் தாளம் ராகம்
பாவம் அன்பை கூறும்
பெண் : வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
பெண் : யாரின் மனம் யாருக்கென்று
இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு
தேவன் சொல்லித்தான்
ஆண் : பூஜைக்கிது ஏற்றதென்று
மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று
சூடிக்கொள்ளத்தான்
பெண் : ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
பெண் : இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா….ற்றே
ஆண் : வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
பெண் : கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
ஆண் : இது அன்பின் வேதம்
பெண் : அதை நாளும் ஓதும்
ஆண் : இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா…த்தே
பெண் : வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆண் : கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது