
Album: Selvakku
Artists: Vani Jayaram
Music by: Chandrabose
Lyricist: Piraisoodan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Selvakku
Artists: Vani Jayaram
Music by: Chandrabose
Lyricist: Piraisoodan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer :Â Vani Jayaram
Music By : Chandrabose
Chorus : Haei Haei…
Haei Haei…..
Female : Vaazhvu Muzhudhum
Yogam Irukku
Vayasu Enakku
Romba Sirusu
Idhu Adimatta Pudhusu
Aambalaiya Paarthaachu
Female : Vaasa Mullai En Dhegam
Vandhu Paaru Sandhosam
Vaasa Mullai En Dhegam
Vandhu Paaru Sandhosam
Chorus : ………………
Female : {Chinna Udal Thaangadhu
Unna Vittu Thoongaadhu
Innum Enni Yengadhu
Ennai Thoda Vaa Thoodhu} (2)
Male : Ongoppuranae Sathiyama Unna Vitta
Innakithaan Raathirikku Thookam Illai
Appan Melae Aanaiyaaga Ennai Mattum
Serthukitta Appurama Yekkam Millai
Female : Vaazhvu Muzhudhum
Yogam Irukku
Vayasu Enakku
Romba Sirusu
Idhu Adimatta Pudhusu
Aambalaiya Paarthaachu
Chorus : ……………………
Female : Ettu Rendu Vayasaachu
Thottu Paaru Sugamaachu
Mottu Indru Malaraachu
Vendaam Aiyaa Veen Pechu
Female : Jaadaiyilae Aadai Thottu
Vaadaiyilae Maedai Ittu
Sonna Kadhai Podhum Ammaa
Jadi Malli Poovai Killi
Saedhi Solli Maarbil Alli
Senja Kadhai Nooru Amma
Female : Vaazhvu Muzhudhum
Yogam Irukku
Vayasu Enakku
Romba Sirusu
Idhu Adimatta Pudhusu
Aambalaiya Paarthaachu
Chorus : {Vaasa Mullai
Female : En Dhegam
Chorus : Vandhu Paaru
Female : Sandhosam} (2)
Chorus : …………………………….
பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சந்திரா போஸ்
குழு : ………………
பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு
வயசு எனக்கு ரொம்ப சிறுசு
இது அடிமட்ட புதுசு
ஆம்பளைய பார்த்தாச்சு
பெண் : வாச முல்லை என் தேகம்
வந்து பாரு சந்தோசம்…….
வாச முல்லை என் தேகம்
வந்து பாரு சந்தோசம்…….
குழு : ………………………
பெண் : {சின்ன உடல் தாங்காது
உன்ன விட்டு தூங்காது
இன்னும் எண்ணி ஏங்காது
என்னை தொட வா தூது} (2)
ஆண் : ஒங்கொப்புரானே சத்தியமா உன்ன விட்டா
இன்னக்கித்தான் ராத்திரிக்கு தூக்கமில்லை
அப்பன் மேலே ஆணையாக என்னை மட்டும்
சேர்த்துக்கிட்டா அப்புறமா ஏக்கமில்லை..
பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு
வயசு எனக்கு ரொம்ப சிறுசு
இது அடிமட்ட புதுசு
ஆம்பளைய பார்த்தாச்சு
குழு : ……………………………….
பெண் : எட்டு ரெண்டு வயசாச்சு
தொட்டு பாரு சுகமாச்சு
மொட்டு இன்று மலராச்சு
வேண்டாமய்யா வீண் பேச்சு
பெண் : ஜாடையிலே ஆடை தொட்டு
வாடையிலே மேடையிட்டு
சொன்ன கதை போதுமம்மா
ஜாதி மல்லி பூவைக் கிள்ளி
சேதி சொல்லி மார்பில் அள்ளி
செஞ்ச கதை நூறம்மா…
பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு
வயசு எனக்கு ரொம்ப சிறுசு
இது அடிமட்ட புதுசு
ஆம்பளைய பார்த்தாச்சு
குழு : {வாச முல்லை
பெண் : என் தேகம்
குழு : வந்து பாரு
பெண் : சந்தோசம்….} (2)
குழு : ………………………