
Album: Selvakku
Artists: Vani Jayaram, P. Jayachandran
Music by: Chandrabose
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Selvakku
Artists: Vani Jayaram, P. Jayachandran
Music by: Chandrabose
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vani Jayaram And P. Jayachandran
Music By : Chandrabose
Female : Ilamaiyin Ninaivugal Aayiram
Manadhinil Ezhudhiya Oviyam
Iravae Nilavae Endhan Aalayam
Thalaivan Varuvaan Nenjil Oorvalam
Male : Ilamaiyin Ninaivugal Aayiram
Malargalil Ezhudhiya Oviyam
Iravae Nilavae Endhan Aalayam
Thalaivi Varuvaal Nenjil Oorvalam
Female : Ilamaiyin Ninaivugal Aayiram
Male : Malargalil Ezhudhiya Oviyam
Male : Rathiyae Kaaman Thozh Serum Kiliyae
Azhagae Aadum Pon Veenai Nee
Female : Idhazho Kaadhal Thaen Aatrangaraiyo
Ilamai Megam Neer Oottrum Naal
Male : Aadum Thozhodu Thozh Sera
Paal Ootrum Nilavae
Female : Ilamaiyin Ninaivugal Aayiram
Male : Malargalil Ezhudhiya Oviyam
Female : Kanavae Aasai Poongattrin Sugamae
Manamae Soodum Poomalai Nee
Male : Madimel Aadum Poonthottam Mugamoo
Idhayam Paadum Poobaalam Nee
Female : Maeni Thaanaga Theeyaagi
Porraadum Thalaivaa
Male : Ilamaiyin Ninaivugal Aayiram
Malargalil Ezhudhiya Oviyam
Female : Iravae Nilavae Endhan Aalayam
Thalaivan Varuvaan Nenjil Oorvalam
Male : Laala Laalaala Laa Laa Laaa
Laala Laalaala Laa Laa
Female : Laa La Laalaala Lalal Laa Lalalala
Laa La Lalaala Laa Laa
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : சந்திரா போஸ்
பெண் : இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
ஆண் : இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவி வருவாள் நெஞ்சில் ஊர்வலம்
பெண் : இளமையின் நினைவுகள் ஆயிரம்
ஆண் : மலர்களில் எழுதிய ஓவியம்
ஆண் : ரதியே காமன் தோள் சேரும் கிளியே
அழகே ஆடும் பொன் வீணை நீ
பெண் : இதழோ காதல் தேனாற்றங்கரையோ
இளமை மேகம் நீர் ஊற்றும் நாள்
ஆண் : ஆடும் தோளோடு தோள் சேர
பால் ஊற்றும் நிலவே
பெண் : இளமையின் நினைவுகள் ஆயிரம்
ஆண் : மலர்களில் எழுதிய ஓவியம்
பெண் : கனவே ஆசை பூங்காற்றின் சுகமே
மனமே சூடும் பூமாலை நீ
ஆண் : மடிமேல் ஆடும் பூந்தோட்டம் முகமோ
இதயம் பாடும் பூபாளம் நீ
பெண் : மேனி தானாக தீயாகி போராடும் தலைவா
ஆண் : இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
பெண் : இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
ஆண் : லல..லல..லல ………
பெண் : லல..லல..லல ………