
Album: Chithiram Pesuthadi
Artists: Gana Ulaganathan
Music by: Sundar C. Babu
Lyricist: Gana Ulaganathan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chithiram Pesuthadi
Artists: Gana Ulaganathan
Music by: Sundar C. Babu
Lyricist: Gana Ulaganathan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Gana Ulaganathan
       Music By : Sundar C. Babu
Female Chorous : …………………………………..
Male : Vaalai Meenukum Vilangu Meenukum Kalyaanam
Andha Sennakuni Kootamellam Oorkolam
Andha Nadukadalil Nadakuthaiya Thirumanam
Andha Asurakodi Aalukellam Kummaalam
Male : Ohh Ohh Ohh Ohh Ohh Ohh …
{ Kalyaanamaam Kalyaanam } (4)
Male : Vaalai Meenukum Vilangu Meenukum Kalyaanam
Andha Sennakuni Kootamellam Oorkolam
Female Chorous : …………………………………
Male : { Oorvalathil Aadi Varum Nandu Thaanae Naatiyam
Yae Melae Thaalam Muzhangi Varum
Vanjira Meenu Vaathiyam } (2)
Male : Paarai Meenu Nadathi Varraar Partyum
Namba Paarai Meenu Nadathi Varraar Partyum
Angu Ther Polae Poguthaiya
{ Oor Kola Kaatchiyum } (2)
Male : Vaalai Meenukum Vilangu Meenukum Kalyaanam
Andha Sennakuni Kootamellam Oorkolam
Male : { Koovam Aaru Kadalil Serum Andha Idathil Lovevunga
Idha Paarthu Vitta Uluva Meenu Vachathaiya Vattingo } (2)
Male : { Panchaayathu Thalaivaraana
Suraa Meenu Thaanungo } (2)
Avar Sonnapadi Iruvarukum
Nichayathaartham Thaanungo
Kalyaanam Nadanthu Varudhu Paarungo
Male : Vaalai Meenukum Vilangu Meenukum Kalyaanam
Andha Sennakuni Kootamellam Oorkolam
Male : { Maapilla Sondha Bandham Meesakaara Yeraango
Andha Nethili Podiyum Kaara Podiyum Kalakalanu Irukudhu } (2)
Male : { Pennuku Sondha Bandham Meesa Kaara Kadumaa } (2)
Andha Sankara Meenum Vavvalu Meenum
{ Vara Vazhaipa Tharugudhu } (2)
Male : Vaalai Meenukum Vilangu Meenukum Kalyaanam
Andha Sennakuni Kootamellam Oorkolam
Male : { Maapilla Vaalai Meenu Pazhavarkaadu Thaanungo
Andha Manaponnu Vilangu Meenu Meenjooru Thaanungo } (2)
Male : { Indha Thirumanathai Nadathi Vaikum
Thirukaamalu Annango } (2)
Male : Indha Manamakkalai Vaazhthukindra
Periya Manusan Yaarungo
Thalaivaru Thimingalam Thaanungo
Male : Vaalai Meenukum Vilangu Meenukum Kalyaanam
Andha Sennakuni Kootamellam Oorkolam
Andha Nadukadalil Nadakuthaiya Thirumanam
Andha Asurakodi Aalukellam Kummaalam
Male : Ohh Ohh Ohh Ohh Ohh Ohh …
Vaala Meenukum
Andha Sennakuni
Nadukadalil
Andha Asurakodi Aalukellam Kummaalam
பாடகர் : கானா உலகநாதன்
இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு
பெண் குழு : ………………………..
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம் அந்த நடு கடலில்
நடக்குதையா திருமணம் அந்த
அசுர கொடி ஆளுக்கெல்லாம்
கும்மாளம்
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
{ கல்யாணமாம் கல்யாணம் } (4)
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
பெண் குழு : ………………………..
ஆண் : { ஊர்வலத்தில் ஆடிவரும்
நண்டுதானே நாட்டியம் ஏ மேள
தாளம் முழங்கிவரும் வஞ்சிர
மீனு வாத்தியம் } (2)
ஆண் : பாறை மீனு நடத்தி
வரார் பார்ட்டியும் நம்ம
பாறை மீனு நடத்தி வரார்
பார்ட்டியும் அங்கு தேர் போல
போகுதையா
{ ஊர்கோல காட்சியும் } (2)
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
ஆண் : { கூவம் ஆறு கடலில்
சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க
இத பார்த்து விட்ட உழுவ மீனு
வச்சதையா வட்டிங்கோ } (2)
ஆண் : { பஞ்சாயத்து தலைவரான
சுறா மீனு தானுங்கோ } (2)
அவர் சொன்ன படி இருவருக்கும்
நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது
பாருங்கோ
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
ஆண் : { மாப்பிள்ள சொந்த
பந்தம் மீச கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடியும்
கார பொடியும் கலகலன்னு
இருக்குது } (2)
ஆண் : { பெண்ணுக்கு சொந்த
பந்தம் மீச கார கடுமா } (2)
அந்த சங்கர மீனும் வவ்வலு
மீனும் வரவழைப்ப தருகுது
வரவழைப்ப தருகுது
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
ஆண் : { மாப்பிள்ளை வாழ
மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு
மீனு மீஞ்சுறு தானுங்கோ } (2)
ஆண் : { இந்த திருமணத்த
நடத்திவைக்கும் திருகமாலு
அண்ணங்கோ } (20
ஆண் : இந்த மணமக்களை
வாழ்த்துகின்ற பெரிய மனுஷன்
யாருங்கோ தலைவரு திமிங்கலம்
தானுங்கோ
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம் அந்த நடு கடலில்
நடக்குதையா திருமணம் அந்த
அசுர கொடி ஆளுக்கெல்லாம்
கும்மாளம்
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வால மீனுக்கும் அந்த
சென்னாகுனி நடு கடலில்
அந்த அசுர கொடி
ஆளுக்கெல்லாம் கும்மாளம்