Album: Vaanam
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaanam
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Male : Vaanam…..mmmmuhuuuu…
Vaanam ..vaanam…
Male : Dheivam Vaazhvadhu Engae
Dheivam Vaazhvadhu Engae
Thavarugalai Unarum
Manidhan Nenjil…
Male : Kaadhalinaal Moodivitta
Kangal Indru Thirakkiradhae
Thirandhavudan Vazhiyidhu
Konjam Kanneer
Naalum Vanangum Dheivam Engae
Naalum Vanangum Dheivam Engae
Male : Dheivam Vaazhvadhu Engae
Dheivam Vaazhvadhu Engae
Thavarugalai Unarum
Manidhan Nenjil…
Male : Kaadhalinaal Moodivitta
Kangal Indru Thirakkiradhae
Thirandhavudan Vazhiyidhu
Konjam Kanneer
Male : Aduthavan Kannil Inbam
Kaanbadhum Kaadhalthaan
Ini Ivan Nenjil Illai Baaram Oo….
Male : Thanakkaaga Vaazhvadhaa
Vaazhkkai
Vizhi Eeram Maatru
Thandha Pokkai
Male : Ivan Paavam Gangaiyil Theera
Endru Naalum Vanangum Nam Dheivam
Engae Irukkiradhu Oo…
Male : Naalum Vanangum Dheivam Engae
Naalum Vanangum Dheivam Engae
Vaanam..mmm.. Vaanam..mmm..
பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : வானம் ம்ம்ம்…..
வானம் வானம்
ஆண் : தெய்வம்
வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது
எங்கே தவறுகளை
உணரும் மனிதன்
நெஞ்சில்
ஆண் : காதலினால்
மூடிவிட்ட கண்கள்
இன்று திறக்கிறதே
திறந்தவுடன் வழியிது
கொஞ்சம் கண்ணீர் நாளும்
வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம்
எங்கே
ஆண் : தெய்வம்
வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது
எங்கே தவறுகளை
உணரும் மனிதன்
நெஞ்சில்
ஆண் : காதலினால்
மூடிவிட்ட கண்கள்
இன்று திறக்கிறதே
திறந்தவுடன் வழியிது
கொஞ்சம் கண்ணீர்
ஆண் : அடுத்தவன்
கண்ணில் இன்பம்
காண்பதும் காதல்தான்
இனி இவன் நெஞ்சில்
இல்லை பாரம் ஓஓ
ஆண் : தனக்காக
வாழ்வதா வாழ்க்கை
விழி ஈரம் மாற்று தந்த
போக்கை
ஆண் : இவன் பாவம்
கங்கையில் தீர என்று
நாளும் வணங்கும் நம்
தெய்வம் எங்கே இருக்கிறது
ஓஓ
ஆண் : நாளும்
வணங்கும் தெய்வம்
எங்கே நாளும் வணங்கும்
தெய்வம் எங்கே வானம்
ம்ம்ம் வானம் ம்ம்ம்