Saroja Song Lyrics - Vaanam

Saroja Song Poster

Album: Vaanam

Artists: Not Known

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Saroja Song Lyrics - English & Tamil


Saroja Song Lyrics in English

Singer : Not Known


Music By : Yuvan Shankar Raja


Male : Sa Ni Sa Dha Ma Pa Ri Saa
Sarojaaa….aaa…
Sarojaa…aaa…aaa….


Female : Rathiri Pookum Thottam
Idhu Thaan
Ragasiyamaana Aattam
Idhu Thaan


Female : Adikadi Edukkum Thagamum
Idhu Thaan
Aangalai Iyakkum Vegamum
Idhu Thaan


Female : Maalai Katridum Kalviyum
Idhu Thaan
Manasu Virumbidum Palliyum
Idhu Thaan


Female : Jananamum Idhu Thaan
Maranamum Idhu Thaan
Jaga Jaga Jaga Jaga Jalamum
Idhu Thaan


Female : Inbamum Idhu Thaan
Thunbamum Idhu Thaan
Thoda Thoda Haiyooo Tholaivadhum
Idhu Thaanae


Female : Elunthu Vaada Enna Venum
Indha….
Elunthu Vaada Enna Venum
Indha….
Elunthu Vaada Enna Venum
Indha….hai
Elunthu Vaada Enna Venum
Indha….aaa


Female : Rathiri Pookum
Chorus : Thotta Idhu Thaan
Female : Ragasiyamaana
Chorus : Aattam Idhu Thaan


Female : Adikadi Edukkum
Chorus : Thagamum Idhu Thaan
Female : Aangalai Iyakkum
Chorus : Vegamum Idhu Thaan


Female : Maalai Katridum
Chorus : Kalviyum Idhu Thaan
Female : Manasu Virumbidum
Chorus : Palliyum Idhu Thaan


Female : Jananamum
Chorus : Idhu Thaan
Female : Maranamum
Chorus : Idhu Thaan
Female : Jaga Jaga Jaga Jaga
Chorus : Jalamum Idhu Thaan


Female : Inbamum
Chorus : Idhu Thaan
Female : Thunbamum
Chorus : Idhu Thaan
Thoda Thoda Haiyooo
Female : Tholaivadhum Idhu Thaanae..


Female : Elunthu Vaada Enna Venum
Indha….
Elunthu Vaada Enna Venum
Indha….


Male : Pappara Pappara Pappara
Paaabaaaa
Pappara Pappara Paa Baa Baa
Pappara Pappara Pappara
Paaabaaaa
Pappara Baa Pappara Baa….


Female : Parpadhu Thappae Illai
Chorus : Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi
Female : Panam Thaan Inage Ellai
Chorus : Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi


Male : Iravilae Inba Leelai
Female : Aasaikku Vayasae Illai


Female : Kaasai Thandhaa
Chorus : Eduda Eduda
Female : Kaadhal Inthaa
Chorus : Adadaa Adadaa..


Female : Melum Thantha
Chorus : Eduda Eduda
Female : Sorgham Intha
Chorus : Adadaa Adadaa..


Female : Sadu Gudu Sadu Gudu
Thodu Thodu Thottidu
Thottadhum Nee Moochinai
Iluthu Pudi
Male : Shiva Shivaa…


Female : Elunthu Vaada Enna Venum
Indha….
Chorus : Elunthu Vaada Enna Venum
Indha….
Elunthu Vaada Enna Venum
Indha….
Elunthu Vaada Enna Venum
Indha….


Female : {Elunthu Vaada…
Male : Indhaa Vechikoo…
Female : Elunthu Vaada…
Male : Indhaa Vechikoo…) (3)


Male : {Elunthu Vaada…
Indhaa Vechikoo…
Elunthu Vaada…
Indhaa Vechikoo…} (2)



Saroja Song Lyrics in Tamil

பாடகர் : நாட் நவ்ன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ச னி ச த ம
ப ரி சா சரோஜா…
ஆஆ சரோஜா…
ஆஆ ஆஆ

பெண் : ராத்திரி பூக்கும்
தோட்டம் இது தான்
ரகசியமான ஆட்டம்
இது தான்

பெண் : அடிக்கடி எடுக்கும்
தகமும் இது தான்
ஆண்களை இயக்கும்
வேகமும் இது தான்

பெண் : மாலை கற்றிடும்
கல்வியும் இது தான்
மனசு விரும்பிடும்
பள்ளியும் இது தான்

பெண் : ஜனனமும் இது
தான் மரணமும் இது
தான் ஜக ஜக ஜக ஜக
ஜாலமும் இது தான்

பெண் : இன்பமும் இது
தான் துன்பமும் இது
தான் தொட தொட
ஹையோ தொலைவதும்
இது தானே

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா ஹை எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா… ஆ

பெண் : ராத்திரி பூக்கும்
குழு : தோட்டம் இது தான்
பெண் : ரகசியமான
குழு : ஆட்டம் இது தான்

பெண் : அடிக்கடி எடுக்கும்
குழு : தகமும் இது தான்
பெண் : ஆண்களை இயக்கும்
குழு : வேகமும் இது தான்

பெண் : மாலை கற்றிடும்
குழு : கல்வியும் இது தான்
பெண் : மனசு விரும்பிடும்
குழு : பள்ளியும் இது தான்

பெண் : ஜனனமும்
குழு : இது தான்
பெண் : மரணமும்
குழு : இது தான்
பெண் : ஜக ஜக ஜக ஜக
குழு : ஜாலமும் இது
தான்

பெண் : இன்பமும்
குழு : இது தான்
பெண் : துன்பமும்
குழு : இது தான் தொட
தொட ஹையோ
பெண் : தொலைவதும்
இது தானே

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா

ஆண் : …………………….

பெண் : பார்ப்பது
தப்பே இல்லை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
பெண் : பணம் தான்
இங்கே எல்லை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

ஆண் : இரவிலே
இன்ப லீலை
பெண் : ஆசைக்கு
வயசே இல்லை

பெண் : காசை தந்தா
குழு : எடுடா எடுடா
பெண் : காதல் இந்தா
குழு : அடடா அடடா

பெண் : மேலும் தந்தா
குழு : எடுடா எடுடா
பெண் : சொர்க்கம் இந்தா
குழு : அடடா அடடா

பெண் : சடு குடு சடு குடு
தொடு தொடு தொட்டிடு
தொட்டதும் நீ மூச்சினை
இழுத்து புடி
ஆண் : சிவா சிவா

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
குழு : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா

பெண் : { எழுந்து வாடா
ஆண் : இந்தா வெச்சிக்கோ
பெண் : எழுந்து வாடா
ஆண் : இந்தா வெச்சிக்கோ } (3)

ஆண் : { எழுந்து வாடா
இந்தா வெச்சிக்கோ
எழுந்து வாடா
இந்தா வெச்சிக்கோ } (2)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Cable Raja lyrics
  • Cable Raja Vaanam Tamil song lyrics
  • Cable Raja lyrics in Tamil
  • Tamil song lyrics Cable Raja
  • Cable Raja full lyrics
  • Cable Raja meaning
  • Cable Raja song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...