Album: Pudhiya Raagam
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pudhiya Raagam
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Ilayaraja
Female : Thaararara Rararara Raaraa
Thaararara Rararara Raa
Thaararara Rararara Raaraa
Laala Laala Laala Laala Laallaa Lalaalla
Male : Vaadumo Oviyam
Female : Aa… Paadumo Kaaviyam
Male : Aa… Sandhosham Kaanaadha Ullam
Female : Aa… Sangeetham Kettaalae Thullum
Male : Oru Raagam Paadu Podhum
Female : Adhil Sogam Yaavum Odum
Both : Nalam Kaanalaam Dhinam
Female : Vaadumo Oviyam
Male : Aa… Paadumo Kaaviyam
Male : Verum Venneerum
Serndhaal Ennaagum
Vaadum Solai Thaan
Kaalam Seigindra Kolam Ellaamae
Dhevan Leelai Thaan
Female : Paasam Vaithaalum
Nesam Vaithaalum
Paavam Thaanaa Sol
Gangai Endrenni Kaanal Endraaga
Kutram Yaar Mel Sol
Male : Veenaikkedhu Vaazhvu
Female : Meettidaadha Podhu
Male : Nyaanam Illaiyaanaal
Female : Gaanam Ingu Yedhu
Male : Nissaa Garisari Sari Nisaa
Dhani Padhaa
Female : Mapaa Dhasanidha Padha
Mapa Gama Riga
Male : Nisaa Rigama Rigaa Mapadha
Female : Risaa Nidhapa Magaa Risani
Female : Vaadumo Oviyam
Male : Aa… Paadumo Kaaviyam
Female : Maalai Mullaaga
Mannan Kallaaga
Yengum Jeevan Naan
Male : Thaaram Illaadha
Baaram Nenjodu
Thaangum Jeevan Naan
Female : Aatril Inneram
Kaatril Thallaadum
Padagai Polae Naan
Male : Vaalum Illaadha
Noolum Illaadha
Pattam Polae Naan
Male : Naanum Neeyum Indru
Female : Pogum Paadhai Ondru
Male : Vaattam Neengi Vaazhum
Female : Velai Ondru Undu
Female : Nissaa Garisari Sari Nisaa
Dhani Padhaa
Male : Mapaa Dhasanidha Padha
Mapa Gama Riga
Female : Nisaa Rigama Rigaa Mapadha
Male : Risaa Nidhapa Magaa Risani
Male : Vaadumo Oviyam
Female : Aa… Paadumo Kaaviyam
Male : Aa… Sandhosham Kaanaadha Ullam
Female : Aa… Sangeetham Kettaalae Thullum
Male : Oru Raagam Paadu Podhum
Female : Adhil Sogam Yaavum Odum
Both : Nalam Kaanalaam Dhinam
Female : Vaadumo Oviyam
Male : Aa… Paadumo Kaaviyam
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………………
ஆண் : வாடுமோ…..ஓவியம்…..
பெண் : ஆஆ… பாடுமோ காவியம்
ஆண் : ஆஆ… சந்தோஷம் காணாத உள்ளம்
பெண் : ஆஆ… சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண் : ஒரு ராகம் பாடு போதும்
பெண் : அதில் சோகம் யாவும் ஓடும்
இருவர் : நலம் காணலாம் தினம்
பெண் : வாடுமோ ஓவியம்…
ஆண் : ஆஆ… பாடுமோ காவியம்
ஆண் : வேரும் வெந்நீரும்
சேர்ந்தால் என்னாகும்
வாடும் சோலை தான்
காலம் செய்கின்ற
கோலம் எல்லாமே
தேவன் லீலை தான்
பெண் : பாசம் வைத்தாலும்
நேசம் வைத்தாலும்
பாவம் தானா சொல்
கங்கை என்றெண்ணி
கானல் என்றாக
குற்றம் யார் மேல் சொல்
ஆண் : வீணைக்கேது வாழ்வு
பெண் : மீட்டிடாத போது
ஆண் : ஞானம் இல்லையானால்
பெண் : கானம் இங்கு ஏது
ஆண் : நிஸ்ஸா கரிஸரி
ஸரி நிஸா தநி பதா
பெண் : மபா தஸநித
பத மப கம ரிக
ஆண் : நிஸா ரிகம ரிகா மபத
பெண் : ரிஸா நிதப மகா ரிஸநி
பெண் : வாடுமோ ஓவியம்…
ஆண் : ஆஆ… பாடுமோ காவியம்
பெண் : மாலை முள்ளாக
மன்னன் கல்லாக
ஏங்கும் ஜீவன் நான்
ஆண் : தாரம் இல்லாத
பாரம் நெஞ்சோடு
தாங்கும் ஜீவன் நான்
பெண் : ஆற்றில் இந்நேரம்
காற்றில் தள்ளாடும்
படகைப் போலே நான்
ஆண் : வாலும் இல்லாத
நூலும் இல்லாத
பட்டம் போலே நான்
ஆண் : நானும் நீயும் இன்று
பெண் : போகும் பாதை ஒன்று
ஆண் : வாட்டம் நீங்கி வாழும்
பெண் : வேளை ஒன்று உண்டு
பெண் : நிஸ்ஸா கரிஸரி
ஸரி நிஸா தநி பதா
ஆண் : மபா தஸநித பத மப கம ரிக
பெண் : நிஸா ரிகம ரிகா மபத
ஆண் : ரிஸா நிதப மகா ரிஸநி
ஆண் : வாடுமோ…..ஓவியம்…..
பெண் : ஆஆ… பாடுமோ காவியம்
ஆண் : ஆஆ… சந்தோஷம் காணாத உள்ளம்
பெண் : ஆஆ… சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண் : ஒரு ராகம் பாடு போதும்
பெண் : அதில் சோகம் யாவும் ஓடும்
இருவர் : நலம் காணலாம் தினம்
பெண் : வாடுமோ ஓவியம்…
ஆண் : ஆஆ… பாடுமோ காவியம்