Oh Janani Song Lyrics - Pudhiya Raagam

Oh Janani Song Poster

Album: Pudhiya Raagam

Artists: Mano

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Oh Janani Song Lyrics - English & Tamil


Oh Janani Song Lyrics in English

Singer : Mano


Music By : Ilayaraja


Male : Aa… Aaa…aa….aa….
Aa… Aa…aa…aa…aaa….aaaaa
Aa… Aa…aa…aa..
O Janani…eeee
En Swaram Nee…


Male : Megam Thedum Vaanam
Anuraagam Thedum Gaanam
Vaazhum Kaalam Thorum
Thanai Naalum Thedum Jeevan
O Janani …eeee
En Swaram Nee…
O Janani… Eee…


Male : Maarum Ennaalum Kaatchigal
Maarum Appodhu Paadhaigal
Keladi…..
Paadhai Illaadha Yaathirai
Megam Illaadha Vaan Mazhai
Yedhadi…..


Male : Kaala Dhevanae Vazhi Vidu
Nesam Vaazhavae
Yaaro Kan Paartha Poo Idhu
Yaarai Kondaada Poothadhu
Thaenae Vizhigal Nanaiyudhu


Male : O Janani…eeee
En Swaram Nee…


Male : Megam Thedum Vaanam
Anuraagam Thedum Gaanam
Vaazhum Kaalam Thorum
Thanai Naalum Thedum Jeevan
O Janani …eeee


Male : Jaadai Illaadha Paarvaigal
Vaarthai Illaadha Baashaigal
Pesumo…
Pechil Varaadha Aasaigal
Tholil Vizhaadha Maalaigal
Laabamo…..


Male : Mauna Raagam Ketkumo
Paadal Aagumo
Yedho Sondhangal Thedinom
Yedho Bandhathil Vaazhgirom
Maanae Vaazhga Nalamudan


Male : O Janani…eeee
En Swaram Nee…


Male : Megam Thedum Vaanam
Anuraagam Thedum Gaanam
Vaazhum Kaalam Thorum
Thanai Naalum Thedum Jeevan
O Janani …eeee
En Swaram Nee…
O Janani… Eee…



Oh Janani Song Lyrics in Tamil

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….
அஅஅஅ…….ஆஅ…..ஆஅ……
ஆஅ….ஆஅ….ஆஅ.

ஆண் : ஓ ஜனனி……..
என் ஸ்வரம் நீ……..
மேகம் தேடும் வானம் அனு
அனுராகம் தேடும் கானம்
வாழும் காலந்தோறும்
தனை நாளும் தேடும் ஜீவன்

ஆண் : ஓ ஜனனி……..
என் ஸ்வரம் நீ……..
ஓ ஜனனி……..

ஆண் : மாறும் எந்நாளும் காட்சிகள்
மாறும் அப்போது பாதைகள் கேளடி
பாதை இல்லாத யாத்திரை
மேகம் இல்லாத வான்மழை ஏதடி

ஆண் : கால தேவனே வழி விடு
நேசம் வாழவே
யாரோ கண் பார்த்த பூ இது
யாரைக் கொண்டாடப் பூத்தது
தேனே விழிகள் நனையுது

ஆண் : ஓ ஜனனி……..
என் ஸ்வரம் நீ……..
மேகம் தேடும் வானம்
அனுராகம் தேடும் கானம்
வாழும் காலந்தோறும்
தனை நாளும் தேடும் ஜீவன்
ஓ ஜனனி……..

ஆண் : ஜாடை இல்லாத பார்வைகள்
வார்த்தை இல்லாத
பாஷைகள் பேசுமோ
பேச்சில் வராத ஆசைகள்
தோளில் விழாத மாலைகள்
லாபமோ….

ஆண் : மௌன ராகம் கேட்குமோ
பாடல் ஆகுமோ
ஏதோ சொந்தங்கள் தேடினோம்
ஏதோ பந்தத்தில் வாழ்கிறோம்
மானே வாழ்க நலமுடன்

ஆண் : ஓ ஜனனி……..
என் ஸ்வரம் நீ……..
மேகம் தேடும் வானம்
அனுராகம் தேடும் கானம்
வாழும் காலந்தோறும்
தனை நாளும் தேடும் ஜீவன்

ஆண் : ஓ ஜனனி……..
என் ஸ்வரம் நீ……..
ஓ ஜனனி……..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaadumo Oviyam lyrics
  • Vaadumo Oviyam Pudhiya Raagam Tamil song lyrics
  • Vaadumo Oviyam lyrics in Tamil
  • Tamil song lyrics Vaadumo Oviyam
  • Vaadumo Oviyam full lyrics
  • Vaadumo Oviyam meaning
  • Vaadumo Oviyam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...