
Album: Neram Nalla Neram
Artists: S. P. Balasubramaniam, Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neram Nalla Neram
Artists: S. P. Balasubramaniam, Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubramaniam And Vani Jayaram
Music By : Ilayaraja
Chorus : Pee…..pipippee….pee….pipippee
Pee…..pipipipee…..pippi Pippi Peepee
Pippi Pippi Peepee………..
Male : Vaadi Valli Kizhange
Ingae Vazhiyae Vanthu Vizhnthae
Vaadi Valli Kizhange
Ingae Vazhiyae Vanthu Vizhnthae
Male : Jaan Pillai Aanaalum
Aampilla Naan Yaei Yaei
Penn Pulla Aanaalum
Vaai Neelamthaan Yaei
Male : Vaadi Valli Kizhange
Ingae Vazhiyae Vanthu Vizhnthae
Female : Pombala Sangathiya
Ullapadi Kandavudan Illaiyappaa
Puththiya Vittuputtu
Kandapadi Suththura Ullanappaa
Male : Aambala Vachchathuthaan
Aththana Sattangalum
Pombala Vambulathaan
Aththana Kuththangalum
Male : Bothai Appo Undaachchu
Maami Ippa Vanthaachchu
Male : Ada Kaththiya Vuttuttu
Buththiya Theetura Uththamaputhiran Vanthirukken
Female : Venaa Ponnu Pollaappu
Potti Ippa Ennaappu
Venaa Ponnu Pollaappu
Potti Ippa Ennaappu
Male : Ettukkal Pesariyae
Adiyae Ippadi Pesariyae
Vetkaththa Vittuputtu
Aambalaiya Istamaa Veesuriyae
Female : Pombalai Illaiyinnaa
Aambalai Illaiyappaa
Pompala Peththavathaan
Unnoda Ammaa Appaa
Male : Aanu Thunai Illaatta Yaei
Ponnu Kadhai Ennaagum
Female : Oru Pombala Nenachchaa
Chanthiran Varaikkum Kaiyila Pidippaa
Unnaiyum Pidipaa
Male : Vaadi Valli Kizhange
Ingae Vazhiyae Vanthu Vizhnthae
Female : Jaan Pillai Aanaalum
Vaai Neelanthaan
Penn Pulla Aanaalum Aampilla Naan
Male : Vaadi Valli Kizhange
Ingae Vazhiyae Vanthu Vizhnthae
Female : Venaa Ponnu Pollaappu
Potti Ippa Ennaappu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : பீ……பிபிப்பீ…….பீ……பிபிப்பீ….
பீ……பிபிப்பீ…….பிப்பி பிப்பி பீ பீ
பிப்பி பிப்பி பீ பீ……………………….
ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
ஆண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
ஆம்பிள்ள நான் ஏய் ஏய்
பெண் புள்ள ஆனாலும்
வாய் நீளம்தான் ஏய்
ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
பெண் : பொம்பள சங்கதிய
உள்ளபடி கண்டவன் இல்லையப்பா
புத்திய விட்டுபுட்டு
கண்டபடி சுத்துற உள்ளனப்பா
ஆண் : ஆம்பள வச்சதுதான்
அத்தன சட்டங்களும்
பொம்பள வம்புலதான்
அத்தன குத்தங்களும்
ஆண் : போதை அப்போ உண்டாச்சு
மாமி இப்ப வந்தாச்சு
ஆண் : அட கத்திய வுட்டுட்டு
புத்திய தீட்டுற உத்தமபுத்திரன் வந்திருக்கேன்
பெண் : வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு…
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு………
ஆண் : எட்டுக்கல் பேசரியே
அடியே இப்படி பேசறியே
வெட்கத்த விட்டுபுட்டு
ஆம்பளைய இஷ்டமா வீசுறியே
பெண் : பொம்பளை இல்லையின்னா …..
ஆம்பளை இல்லையப்பா
பொம்பள பெத்தவதான்
உன்னோட அம்மா அப்பா
ஆண் : ஆணு துணை இல்லாட்டா ஏய்
பொண்ணு கதை என்னாகும்
பெண் : ஒரு பொம்பள நெனச்சா
சந்திரன் வரைக்கும் கையில பிடிப்பா
உன்னையும் பிடிப்பா
ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
வாய் நீளந்தான்
பெண் புள்ள ஆனாலும் ஆம்பிள்ள நான்…..
ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே ஏய்….
பெண் : வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு……