
Album: Neram Nalla Neram
Artists: P. Susheela, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neram Nalla Neram
Artists: P. Susheela, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And Malasiya Vasudevan
Music By : Ilayaraja
Male : Pavala Mani Thaer Melae
Bavani Varuvom
Pavala Mani Thaer Melae
Bavani Varuvom
Female : Vairam Enum Poo Eduppom
Maalaiyena Naam Thoduppom
Male : Ilamai Tharum Sugangalil
Nanainthirupom
Iniya Malar Karangalil
Inainthiruppom
Female : Pavala Mani Thaer Melae
Bavani Varuvom
Male : Poraadum Maalai Vaelai
Mugam Siraginai Virikkirathae
Paadaatha Raagam Paada Vaa Vaavendru
Pani Vizhi Azhaikkindrathae
Female : Un Paarvaiyin Sangeethamae
En Nenjilae Ketkuthae
Male : Pon Maedaiyae….ae….Naan Podavaa
Un Aadaiyaai….naan Maaravaa
Female : Paruvamazhai Maegam Vanthae
Pozhinthida Ketpathundo
Male : Pavala Mani Thaer Melae
Bavani Varuvom
Chorus : ……………….
Female : Paalaattru Vellam Pola
Kadhal Vellam Manadhinil Ezhugirathae
Veesaatha Aasai Thendral En Meal Veesi
Mayakkaththai Tharugirathae
Male : Ennaasaiyo Ooraayiram
Un Jaadaiyo Kaaviyam
Female : En Maeniyo….oo…poonthoranam
Neeyaadidum…..pirunthaavanam
Male : Sivantha Idhzh Melae Naamum
Thinam Oru Kadhai Varaivom
Female : Pavala Mani Thaer Melae
Bavani Varuvom
Male : Vairam Enum Poo Eduppom
Maalaiyena Naam Thoduppom
Female : Ilamai Tharum Sugangalil
Nanainthirupom
Iniya Malar Karangalil
Inainthiruppom
Male : Pavala Mani Thaer Melae
Female : Pavala Mani Thaer Melae
Both : Bavani Varuvom….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்…..
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
பெண் : வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
ஆண் : இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பெண் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்……
ஆண் : போராடும் மாலை வேளை
முகம் சிறகினை விரிக்கிறதே
பாடாத ராகம் பாட வா வாவென்று
பனி விழி அழைக்கின்றதே
பெண் : உன் பார்வையின் சங்கீதமே
என் நெஞ்சிலே கேட்குதே
ஆண் : பொன் மேடையே……ஏ…… நான் போடவா
உன் ஆடையாய்…..நான் மாறவா
பெண் : பருவமழை மேகம் வந்தே
பொழிந்திட கேட்பதுண்டோ
ஆண் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்….
குழு : ……………………..
பெண் : பாலாற்று வெள்ளம் போல
காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே
வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி
மயக்கத்தை தருகிறதே
ஆண் : என்னாசையோ ஓராயிரம்
உன் ஜாடையோ காவியம்
பெண் : என் மேனியோ…..ஓ…….பூந்தோரணம்
நீயாடிடும்…….பிருந்தாவனம்
ஆண் : சிவந்த இதழ் மேலே நாமும்
தினம் ஒரு கதை வரைவோம்….
பெண் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்……
ஆண் : வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
பெண் : இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
ஆண் : பவள மணித் தேர் மேலே
பெண் : பவள மணித் தேர் மேலே
இருவர் : பவனி வருவோம்….