Album: India Pakistan
Artists: Anitha Karthikeyan, Nivas
Music by: Dheena Devarajan
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: India Pakistan
Artists: Anitha Karthikeyan, Nivas
Music by: Dheena Devarajan
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Anitha Karthikeyan And Nivas
Music By : Dheena Devarajan
Male : Vaadi Kutty Lady
Unaku Bonda Tea Vangi Tharen
Naan Thaan Jilla Kedi
Unna Pondatti Aakka Poren
Un Mundhaana Selai Poovula
Naan Munooru Naaala Thoongala
Female : Aiyo Kirukku Pudichi Irukku
Adhuku Marundha Una Mandhirichi
Matha Poren
Male : Vaadi Kutty Lady
Unaku Bonda Tea Vangi Tharen
Naan Thaan Jilla Kedi
Unna Pondatti Aakka Poren..heeiiii
Chorus : …………………..
Male : Thoondil Naan Potu Kenda Meena Pudichi
Sulli Thee Mooti Suttu Tharen Unaku
Female : Pattambochiku Poduringa Edhuku
Summa Ice-u Vachi Pannuriyae Kanakku
Male : Valayal Kulunga Kolusu Sinunga
Manasa Thee Mootti Koluthuriyae
Female : Katti Karumba Kutti Erumba
Muzhusa Mulunga Thaan Paakuriyae
Male : Pullu Molacha Boomi Kedakku
Pasicha Aadu.. Nee Enna Konjam Meya Vidu
Male : Vaadi Kutty Lady
Unaku Bonda Tea Vangi Tharen
Naan Thaan Jilla Kedi
Unna Pondatti Aakka Poren
Chorus : Pacharisi Pongalittu
Maavilakku Yethi Vachi
Ammanukku Vendikita
Arul Tharuva
Chorus : Athai Ponnu Maaman Ponnu
Athanaiyum Oora Suththa
Maaman Kaaran Maranji Ninnu
Paathu Rasipan
Chorus : Avan Oorakannu Yetho Onnu Solla
Iva Nenjukkul Sandhosam
Kalyaana Kacheri Thaan
Female : Manja Pazham Palutha Vellarika Thottam
Manthi Kurangelam Poduthada Aatam
Male : Thaadi Narachalum Theeralaiyae Aasai
Dye Ah Poosikittu Thulludhadi Meesai
Female : Thaara Thappatam Kacheri Irukkum
Enna Paakathaan Kootam Varum
Male : Aata Kaari Nee Make Up Ah Kalacha
Aiyo Pei Nu Oorae Oodum
Munda Kanni Molaga Mooki
Podi Siruki Summa Vetti Bandha Kaatadhadi
Male : Vaadi Kutty Lady
Unaku Bonda Tea Vangi Tharen
Naan Thaan Jilla Kedi
Unna Pondatti Aakka Poren
பாடகி : அனிதா காா்த்திகேயன்
பாடகா்கள் : நிவாஸ்
இசையமைப்பாளா் : தீனா தேவராஜன்
ஆண் : வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்
உன் முந்தானை சேலை பூவுல
நான் முன்னூறு நாளா தூங்கல
பெண் : அய்யோ கிறுக்கு
புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா
உன மந்திாிச்சி மாத்த போறேன்
ஆண் : வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்…….
குழு : ……………………………….
ஆண் : தூண்டில் நான் போட்டு
கெண்ட மீன புடிச்சி சுள்ளி தீமூட்டி
சுட்டு தாரேன் உனக்கு
பெண் : பட்டாம்பூச்சிக்கு போடுறிங்க
எதுக்கு சும்மா ஐஸ்சு வச்சி
பண்ணுறியே கணக்கு
ஆண் : வளையல் குலுங்க
கொலுசு சினுங்க மனச தீமூட்டி
கொளுத்துறியே
பெண் : கட்டி கரும்ப
குட்டி எறும்ப முழுசா
முழுங்க தான் பாக்குறியே
ஆண் : புல்லு முளைச்ச
பூமி கெடக்கு பசிச்சா ஆடு
நீ என்ன கொஞ்சம் மேய விடு
ஆண் : வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்
குழு : பச்சாிசி பொங்கலிட்டு
மாவிளக்கு ஏத்தி வச்சி
அம்மனுக்கு வேண்டிக்கிட்டா
அருள் தருவா
குழு : அத்தை பொண்ணு
மாமன் பொண்ணு அத்தனையும்
ஊர சுத்த மாமன் காரன் மறைஞ்சி
நின்னு பாத்து ரசிப்பான்
குழு : அவன் ஓரக்கண்ணு
ஏதோ ஒன்னு சொல்ல இவ
நெஞ்சுக்குள் சந்தோசம்
கல்யாண கச்சோி தான்
பெண் : மஞ்ச பழம் பழுத்த
வெள்ளாிக்கா தோட்டம்
மந்தி குரங்கெல்லாம்
போடுதடா ஆட்டம்
ஆண் : தாடி நரச்சாலும்
தீரலையே ஆசை டைய
பூசிக்கிட்டு துள்ளுதடி மீசை
பெண் : தார தப்பட்டம் கச்சோி
இருக்கும் என்ன பாக்கதான்
கூட்டம் வரும்
ஆண் : ஆட்டகாாி நீ
மேக்அப்ப கலச்சா
ஐயோ பேயின்னு ஊரே ஓடும்
முண்ட கன்னி மொளகா மூக்கி
போடி சிறுக்கி சும்மா வெட்டி
பந்தாக்காட்டாதடி
ஆண் : வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்