Album: India Pakistan
Artists: S.P.B. Charan
Music by: Dheena Devarajan
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: India Pakistan
Artists: S.P.B. Charan
Music by: Dheena Devarajan
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Â S.P.B. Charan
Music By : Dheena Devarajan
Chorus : {Goiyaalae Goiyaa Goi Soi
Goiyaalae Goiyaa Goi Soi
Goiyaalae Goiyaa Goi Soi
Goiyaa Goisaalae} (2)
Male : Oru Ponna Parthen Mama
Enna Konnu Puttaa Mama
Oru Ponna Parthen Mama
Enna Konnu Puttaa Mama
Ava Kanna Vachu Gun Illama
Suttu Ta Mama
Male : Homely Look Mama
Ava Family Girl Mama
Enna Marriage Ku
Aasai Pada Vechi Ta Mama
Male : Naan Thoongum Bodhu
Dreamil Vandhu Distrub Pannura
En Mandakkulla High Jump Panni
Upset Pannura
Andha Ponnala En Thookam
Pochu Ena Pannuven
Chorus : …………..
Male : {Oru Ponna Parthen Mama
Enna Konnu Poottaa Mama} (2)
Chorus : Goiyaalae Goiyaa Goi Soi
Goiyaa Goisaalae
Male : Eppdi Naan Irundhen
Avalaalae Yen Ippadi Aanen
Ippadiyae Pona
Inimela Naan Eppadi Aaven
Male : Pizza Va Na Irundhen
Piece Piece Uh Aakkitta
Padukka Vechi Nenju Mela
Scooty Ellam Otita
Male : Ava Kutty Chathaan.. Chorus : Goyyalae
Jaan Mohini Pei..Chorus : Goyyalae
Oru Mandhira Kaari.. Chorus : Goyyalae
Ena Mandhiram Pottu Thandirama
Ava Mayakkiputta..Chorus : Goyyalae
Nenju Noruki Putta..Chorus : Goyyalae
Sarak Adikka Vitta..Chorus : Goyyalae
Naan Kadalukku Mela Cycle Ah Otta
Chorus :Â …………………….
Male : Gigantic Ponnu Ava Style
Ena Asathuthu Mama
Antractic Kannu Adukulla
Nan Vizhundhutten Mama
Male : Low Hippu Kaati Vandha
Road Ellam Traffic-u
Lipstick Pottu Vandha
Kannuku Tonic-u
Male : Ava Seruppu Height-u..Chorus : Goyyalae
Ava Jeans Tight-u…Chorus : Goyyalae
Ava Smile Bright-u…Chorus : Goyyalae
Ava Azhagula Enna Aranjittu
Pora Red Wine…Chorus : Goyyalae
Ava Keluthi Meenu...Chorus : Goyyalae
Ava Silver Queenu…Chorus : Goyyalae
Ava Paartha Yaarum Pozhaikka Mattan
Male : Oru Ponna Parthen Mama
Enna Konnu Puttaa Mama
Oru Ponna Parthen Mama
Enna Konnu Puttaa Mama
Ava Kanna Vachu Gun Illama
Suttu Ta Mama
Male : Homely Look Mama
Ava Family Girl Mama
Enna Marriage Ku
Aasai Pada Vechi Ta Mama
Male : Naan Thoongum Bodhu
Dreamil Vandhu Distrub Pannura
En Mandakkulla High Jump Panni
Upset Pannura
Andha Ponnala En Thookam
Pochu Ena Pannuven
பாடகா் : எஸ்.பி.பி. சரண்
இசையமைப்பாளா் : தீனா தேவராஜன்
குழு : { கொய்யாலே கொய்யா
கொய் சொய் கொய்யாலே
கொய்யா கொய் சொய்
கொய்யாலே கொய்யா
கொய் சொய் கொய்யா கொய்ஸாலே } (2)
ஆண் : ஒரு பொண்ண
பாா்த்தேன் மாமா என்ன
கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன்
மாமா என்ன கொன்னு
புட்டா மாமா அவ கண்ண
வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா
ஆண் : ஹோம்லி லுக்
மாமா அவ ஃபேமிலி
கோ்ள் மாமா என்ன
மேரேஜ் க்கு ஆசை பட
வச்சிட்டா மாமா
ஆண் : நான் தூங்கும்போது
டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப்
பண்ணி அப்செட் பண்ணுறா
அந்த பொண்ணால என் தூக்கம்
போச்சு என்ன பண்ணுவேன்
குழு : ………………………………
ஆண் : { ஒரு பொண்ண
பாா்த்தேன் மாமா என்ன
கொன்னு புட்டா மாமா } (2)
குழு : கொய்யாலே கொய்யா
கொய் சொய் கொய்யா கொய்ஸாலே
ஆண் : எப்படி நான் இருந்தேன்
அவளாலே ஏன் இப்படி ஆனேன்
இப்படியே போனா இனி மேலே
நான் எப்படி ஆவேன்
ஆண் : பீஸ்சா வா நான்
இருந்தேன் பீஸ் பீஸா
ஆக்கிட்டா படுக்க வச்சி
நெஞ்சு மேல ஸ்கூட்டி
எல்லாம் ஓட்டிட்டா
ஆண் : அவ குட்டி சாத்தான்
குழு : கொய்யாலே
ஆண் : ஜகன் மோகினி பேய்
குழு : கொய்யாலே
ஆண் : ஒரு மந்திர காாி
குழு : கொய்யாலே என்ன
மந்திரம் போட்டு தந்திரமா
அவ மயக்கி புட்டா குழு : கொய்யாலே
ஆண் : நெஞ்சு நொறுக்கி புட்டா
குழு : கொய்யாலே சரக்கு அடிக்க
விட்டா குழு : கொய்யாலே
நான் கடலுக்கு மேல சைக்கிள ஓட்ட
குழு : ………………………………
ஆண் : ஜிகான்டிக் பொண்ணு
அவ ஸ்டைல் என்ன அசத்துது
மாமா அண்டாா்டிக் கண்ணு
அதுக்குள்ள நான் விழுந்துட்டேன் மாமா
ஆண் : லோ ஹிப் காட்டி
வந்தா ரோட் எல்லாம் டிராப்பிக்கு
லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா
கண்ணுக்கு டானிக்கு
ஆண் : அவ செருப்பு ஹைட்டு
குழு : கொய்யாலே
ஆண் : அவ ஜீன்ஸ் டைட்டு
குழு : கொய்யாலே
ஆண் : அவ ஸ்மைல் ப்ரைட்டு
குழு : கொய்யாலே
ஆண் : அவ அழகுல என்ன
அறைஞ்சிட்டு போறா ரெட் ஒயின்
குழு : கொய்யாலே
ஆண் : அவ கெழுத்தி மீனு
குழு : கொய்யாலே
ஆண் : அவ சில்வா் குயினு
குழு : கொய்யாலே
ஆண் : அவ பாா்ாத்த யாரும்
பொழைக்க மாட்டான்
ஆண் : ஒரு பொண்ண
பாா்த்தேன் மாமா என்ன
கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன்
மாமா என்ன கொன்னு
புட்டா மாமா அவ கண்ண
வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா
ஆண் : ஹோம்லி லுக்
மாமா அவ ஃபேமிலி
கோ்ள் மாமா என்ன
மேரேஜ் க்கு ஆசை பட
வச்சிட்டா மாமா
ஆண் : நான் தூங்கும்போது
டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப்
பண்ணி அப்செட் பண்ணுறா
அந்த பொண்ணால என் தூக்கம்
போச்சு என்ன பண்ணுவேன்