Album: India Pakistan
Artists: Abhay Jodhpurkar, Shweta Mohan
Music by: Dheena Devarajan
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: India Pakistan
Artists: Abhay Jodhpurkar, Shweta Mohan
Music by: Dheena Devarajan
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shweta Mohan And Abhay Jodhpurkar
Music By : Dheena Devarajan
Male : Naan Unnai Dhinamum Ninaikiren
Arugil Irundhum Tholaikiren
Nenjukul Kaadhal Irupinum
Unmaiyai Solla Thavikiren
Male : Ennodu Unnai Patri Dhinamum Pesinen
Un Munnae Ullathinai Maraikiren
Nee Illa Ulagathai Ninaithu Paarkiren
Engengum Iruttinai Unargiren
Female : Naan Unnai Dhinamum Ninaikiren
Arugil Irundhum Tholaikiren
Nenjukul Kaadhal Irupinum
Unmaiyai Solla Thavikiren
Female : Nangooramae Nee Pottu Yen
Neengaamal En Nenjil Paaindhaai
Rangoliyin Vannangalai
Kanneeril Yen Thoovinaaiii…
Male : Naan Payanam Pogum Vaazhkaiyai
Yen Panayam Ketkiraai
Un Varugai Kaana Vaasalil
Yen Kaaka.. Vaikiraai
Female : Naan Unnai Dhinamum Ninaikiren
Arugil Irundhum Tholaikiren
Nenjukul Kaadhal Irupinum
Unmaiyai Solla Thavikiren
Male : Suravali Kaatragavae Un Nyabagam
Sulatri Adikum
Theera Vali Nenjodu Thaan
En Kaadhalum Vazhndhidum
Female : En Peyarai Yaarum Ketkaiyil
Un Peyarai Solgiren
Nam Peyarai Ondru Serkavae
Unnai Naanum Ketkiren
பாடகி : ஸ்வேதா மோகன்
பாடகா் : அபய் ஜோத்புா்கா்
இசையமைப்பாளா் : தீனா தேவராஜன்
ஆண் : நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
ஆண் : என்னோடு உன்னை
பற்றி தினமும் பேசினேன்
உன் முன்னே உள்ளத்தினை
மறைக்கிறேன் நீ இல்லா
உலகத்தை நினைத்து பாா்க்கிறேன்
எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்
பெண் : நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
பெண் : நங்கூரமே நீ போட்டு
ஏன் நீங்காமல் என் நெஞ்சில்
பாய்ந்தாய் ரங்கோலியின்
வண்ணங்களை கண்ணீாில்
ஏன் தூவினாய்
ஆண் : நான் பயணம்
போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்கிறாய்
உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்
பெண் : நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
ஆண் : சூறாவளி காற்றாகவே
உன் நியாபகம் சுழற்றி அடிக்கும்
தீரா வலி நெஞ்சோடு தான்
என் காதலும் வாழ்ந்திடும்
பெண் : என் பெயரை
யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்
நம் பெயரை ஒன்று சோ்க்கவே
உன்னை நானும் கேட்கிறேன்