
Album: Paadu Nilave
Artists: K. S. Chithra, S. P. Balasubrahmaniyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paadu Nilave
Artists: K. S. Chithra, S. P. Balasubrahmaniyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmaniyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Haa Haa Haah Haa Haa
Haan Haa Haa
Haa…aaa…aaa…aaa…aaa..haaa…aa…
Male : 1 2 3 4
Vaa Veliyae Ilam Poonguyilae
Un Koottai Vittu Indha Velaiyilae
Medai Meethu Paadum Gaanamae
Medhai Yaarthaan Endru Koorumae..ae…
Male : Nee Vaa Veliyae Ilam Poonguyilae
Un Koottai Vittu Indha Velaiyilae
Female : Naan Ariven Ilam Poonguyilae
Vidai Yaar Arivaar Indha Pottiyilae
Medai Meethu Paadum Gaanamae
Medhai Yaarthaan Endru Koorumae..ae…
Female : Naan Ariven Ilam Poonguyilae
Vidai Yaar Arivaar Indha Pottiyilae
Male : Swarangalil Ulla
Sugangalai Thoduven
Layangalil Pala Layangalai Tharuven
Female : Thalaikkanam Vara
Unkenna Madhama
Enai Vida Undhan Kural Valam Padhama
Male : Thiramai Irundhaal
Sabaiyil Vilakku
Female : Porumai Irundhaal
Puriyum Unakku
Male : Raaga Deepam Yetri Naanae
Gnyaanam Enna Kaattuven
Female : Thalatthodu Baavam Serthu
Kaaviyangal Theettuven
Male : Ulaippaal Thaanae Uyarndhen Naanae
Ulaippaal Thaanae Uyarndhen Naanae
Iruvaril Ini Valakkukagal Etharkku
Mugavurai Ini Mudivurai Irukku
Female : Naan Ariven Ilam Poonguyilae
Vidai Yaar Arivaar Indha Pottiyilae
Medai Meethu Paadum Gaanamae
Medhai Yaarthaan Endru Koorumae..ae…
Male : Nee Vaa Veliyae Ilam Poonguyilae
Un Koottai Vittu Indha Velaiyilae
Female : Avaiyinil Ulla Anaivarin
Idhayam Mm Mmm….
Suvai Migum Endhan
Isaiyinil Saranam Mm Mm..
Male : Ninaivinil Pala Alaigalai
Ezhuppum Mm Mmm….
Thani Ragam Endhan Tamil
Isai Mulakkam Mm Mm…..
Female : Theliyum Theliyum
Unadhu Mayakkam
Male : Ha Adharkkul Unakku
Etharkku Nadukkam
Female : Oh Tholvi Endra Vaarthai Illai
Thogai Endhan Yettilae
Male : Vaarthai Jaalam Thevai Illai
Kaattu Undhan Paattilae
Female : Thodarndhaal Thaanae
Jeyippaal Maanae
Thodarndhaal Thaanae
Jeyippaal Maanae
Poruthiru Konjam Mudiyattum Valakku
Unakkalla Vetri Kidaippathu Enakku
Male : Sariga Sariga Mapa Mapadhapasa
Magari Sa Ni Ni
Female : Sariga Sariga Padhapadhapa
Sariga Sa Sa Sa
Male : Gapagarisari Sariga Sariga
Madhapa Madhapasa Magari Sa Ni Ni
Female : Dhasadhapa Gari
Sariga Sariga Pasadhapadhapa
Magari Sa Sa Sa
Male : Thapadhapadha Sariga Sariga
Female : Magasa Magasa
Male : Sariga Rigama
Female : Sanipa Sanipa
Male : Sariga Sariga
Female : Magasa Magasa
Male : Sariga Rigama
Female : Sanipa Sanipa
Male : Sa Sa Sasarisasa Sasa
Female : Papapa Dhapadhama Papa
Male : Mm…aaa…..aaa…..
Female : Pa….aaa….aaa…aaa…
Male : Padhani
Female : Padhanisari
Male : Padhanisariga
Female : Padhanisarigama
Male : Sarigamapadhani
Female : Pa Dha Ni Sa Pa
Male : Sarigama
Male : Vaa Veliyae Ilam Poonguyilae
Un Koottai Vittu Indha Velaiyilae
Female : Medai Meethu Paadum Gaanamae
Medhai Yaarthaan Endru Koorumae..ae…
Male : Nee Vaa Veliyae Ilam Poonguyilae
Un Koottai Vittu Indha Velaiyilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹா ஆஅ…..ஆஆ……ஆஆ…..
ஹா ஆஅ…..ஆஆ….ஆஆ….
ஹா ஆஆஆஅ…..ஆஆஅ……..ஆஆ…..
ஆண் : ஒன் டூ த்ரீ போர்
ஆண் : வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே…….
மேதை யார்தான் என்று கூறுமே….ஏ….
ஆண் : நீ வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
பெண் : நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே….ஏ….
பெண் : நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
ஆண் : சுரங்களில் உள்ள
சுகங்களை தொடுவேன்
லயங்களில் பல நயங்களை தருவேன்
பெண் : தலைகனம் வர
உனக்கென்ன மதமா
எனைவிட உந்தன் குரல் வளம் பதமா
ஆண் : திறமை இருந்தால்
சபையில் விளக்கு
பெண் : பொறுமை இருந்தால்
புரியும் உனக்கு
ஆண் : ராக தீபம் ஏற்றி நானே
ஞானமென்ன காட்டுவேன்…..
பெண் : தாளத்தோடு பாவம் சேர்த்து
காவியங்கள் தீட்டுவேன்……
ஆண் : உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
இருவரில் இனி வழக்குகள் எதற்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு
பெண் : நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே
ஆண் : நீ வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
பெண் : அவையினில் உள்ள
அனைவரின் இதயம் ஹ்ம்ம்ம்…ம்ம்…
சுவை மிகும் எந்தன்
இசையினில் சரணம் ஹ்ம்ம்ம்…ம்ம்…
ஆண் : நினைவினில்
பல அலைகளை எழுப்பும் ஹ்ம்ம்ம்…ம்ம்…
தனிரகம் எந்தன்
தமிழிசை முழக்கம் ஹ்ம்ம்….ம்ம்,,,,
பெண் : தெளியும் தெளியும் உனது மயக்கம்
ஆண் : ஆ…அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்
பெண் : ஆ…..தோல்வி என்ற வார்த்தை இல்லை
தோகை எந்தன் ஏட்டிலே
ஆண் : வார்த்தை ஜாலம் தேவையில்லை
காட்டு உந்தன் பாட்டிலே
பெண் : தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு
உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு
ஆண் : சரிகச ரிக மப
மபதபச மகரி ச நிநி
பெண் : சரிகசரிக பதபதப
சரிக ச ச ச
ஆண் : கபகரிசரி சரிக சரிக
மதப மதபச மகரி ச நிநி
பெண் : தசதப கரி சரிக சரிக
பதசபதப மகரி சசச
ஆண் : தபதபத சரிக சரிக
பெண் : மகச மகச
ஆண் : சரிக ரிகம
பெண் : சநிப சநிப
ஆண் : சரிக சரிக
பெண் : மகச மகச
ஆண் : சரிக ரிகம
பெண் : சநிப சநிப
ஆண் : சச சசரிசச சச
பெண் : பபப தபதம பப
ஆண் : ம்ம்…ஆஅ….ஆஅ…
பெண் : ப….ஆஆஅ….ஆஆஅ
ஆண் : பதநி
பெண் : பதநிசரி
ஆண் : பதநிசரிக
பெண் : பதநிசரிகம
ஆண் : சரிகமபதநி
பெண் : பதநிசப ஆண் : சரிகம
ஆண் : வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
பெண் : மேடை மீது பாடும் கானமே…….
மேதை யார்தான் என்று கூறுமே….ஏ
ஆண் : நீ வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே