
Album: Thulasi (1987)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Sampath Selvam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thulasi (1987)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Sampath Selvam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Sampath Selvam
Male : Vaa Vaa Pudhu Kavithaigal Ezhuthiya Deviyae
Vaa Vaa En Uyirukkul Erikira Jothiyae
Unthan Perai Uchcharikkiraen
Oorai Naanum Echchrikkiraen
Vanthaal Unnai Paada Vaikkiraen
Illai…illai….illai….
En Thalaiyai Aruththu Un Kaalil Vaikkiraen
Male : Vaa Vaa Pudhu Kavithaigal Ezhuthiya Deviyae
Vaa Vaa En Uyirukkul Erikira Jothiyae
Male : Aaa….aa….aa….aa….aa….
Poli Vesham Pothum Pennae
Thaali Saeithaen Vaadi Kannae
Saami Pakthi Athu Nammai Mirattum
Jaadhi Pedham Adhu Padai Thirattum
Vaadi Pennae Varuvathu Varattum
Male : Amman Endraal Enai Indru Eriththidu
Penmai Endraal Per Solli Azhaiththidu
Vaazhkkaiyil Azhuvathu Mudhal Murai Thudaiththuvidu
Male : Vaa Vaa Pudhu Kavithaigal Ezhuthiya Deviyae
Vaa Vaa En Uyirukkul Erikira Jothiyae
Unthan Perai Uchcharikkiraen
Oorai Naanum Echchrikkiraen
Vanthaal Unnai Paada Vaikkiraen
Illai…illai….illai….
En Thalaiyai Aruththu Un Kaalil Vaikkiraen
Male : Vaa Vaa Pudhu Kavithaigal Ezhuthiya Deviyae
Vaa Vaa En Uyirukkul Erikira Jothiyae
Male : Kadhal Konda Kaalam Engae
Kangal Paadum Gaanam Engae
Paadal Sonnaen Adhu Ninaivillaiyaa
Paadham Thottaen Adhu Ninaivillaiyaa
Naan Yaar Nee Yaar Adhu Ninaivillaiyaa
Male : Vizhigalai Maranthathu Inthan Peyar Imaiyalla
Nagarvathai Maranthathu Idhan Peyar Nadhiyalla
Idhayaththil Ezhuthiya Uravugal….
Irappadharkalla
Male : …………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்
ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே
உந்தன் பேரை உச்சரிக்கிறேன்
ஊரை நானும் எச்சரிக்கிறேன்
வந்தால் உன்னை பாட வைக்கிறேன்
இல்லை….இல்லை…இல்லை….
என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்
ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே….
ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
போலி வேஷம் போதும் பெண்ணே
தாலி செய்தேன் வாடி கண்ணே
சாமி பக்தி அது நம்மை மிரட்டும்
ஜாதி பேதம் அது படை திரட்டும்
வாடி பெண்ணே வருவது வரட்டும்
ஆண் : அம்மன் என்றால் எனை இன்று எரித்திடு
பெண்மை என்றால் பேர் சொல்லி அழைத்திடு
வாழ்க்கையில் அழுவது முதல் முறை துடைத்துவிடு
ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே…ஏ….
உந்தன் பேரை உச்சரிக்கிறேன்
ஊரை நானும் எச்சரிக்கிறேன்
வந்தால் உன்னை பாட வைக்கிறேன்…..
இல்லை….இல்லை…இல்லை….
என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்
ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே…ஏ….
ஆண் : காதல் கொண்ட காலம் எங்கே
கண்கள் பாடும் கானம் எங்கே
பாடல் சொன்னேன் அது நினைவில்லையா
பாதம் தொட்டேன் அது நினைவில்லையா
நான் யார் நீ யார் அது நினைவில்லையா
ஆண் : விழிகளை மறந்தது இந்தன் பெயர் இமையல்ல
நகர்வதை மறந்தது இதன் பெயர் நதியல்ல
இதயத்தில் எழுதிய உறவுகள்……..
இறப்பதற்கல்ல
ஆண் : ஆஆ…..ஆ….ஆ……ஆஆ…..ஆ….ஆ……
ஆஆ…..ஆ….ஆ……ஆஆ…..ஆ….ஆ……