
Album: Thulasi (1987)
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sampath Selvam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thulasi (1987)
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sampath Selvam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Sampath Selvam
Male : Anbae Idhu Kadhal Uyil
Anbae Idhu Kadhal Uyil
Unnai Naan Paarththiraavittaal
En Kavithai Note-tu
Vellaiyaaga Irunthirukkum
Unnai Naan Theendiyiraavittaal
Ulagil Migavum Miruthuvaanavai
Thalirgalae Endru Thappaaga Solliruppaen
Male : Nee Ezhuthiyiraavittaal
Nee Ezhuthiraavittaal
Tamil Ezhuththin Thalaiyaezhuththu
Thappithamaayirukkum
Kadhaikka Sugamaanathum
Thabaalkaaranai Naesikkum
Yaezhai Ezhuththaalanai Pol
Un Kavithaigalukku Naan Kaaththirukkaen
Female : Ha Haa…..aaa…..aa….
………………………..
Male : Oru Megaththai Pol
Female : Mmmmm….
Male : Sudhanthiramaai Irunthaenae Ennai
Oru Mazhaiththuli Pol
Male : Aa….aaa….
Male : Kaithu Seithu Vittaai
Female : Mmhahahahaa
Male : Pengalai Thurantha Intha Puththan
Unnai Paarththathum
Bothi Maraththai Thuranthu Vittaanae
Thuranthu Vittaanae
Male : Nee Ezhuthiyiraavittaal
Nee Ezhuthiraavittaal
Tamil Ezhuththin Thalaiyaezhuththu
Thappithamaayirukkum
Male : Nee Oru Kunguma Kulam
Adhil Naan Kulikalaamaa
Nee Pirakkum Pothae Pirunthaavanam
Athil Poo Parikkalaamaa
Male : Antha Natchaththira Poovai Pariththu
Unakku Suda Suda Soodavaa
Antha Natchaththira Poovai Pariththu
Unakku Suda Suda Soodavaa
Male : Inimael Un Azhagu Peyarai Yaaraavathu
Female : Mmmmm
Male : Azhuththu Uchchariththaalum Azhuthu Viduvaen
Ini Unnai Marakka Mudiyaathu
Female : Laalaala
Male : Vaanaththil Irunthu
Neelaththai Pirikka Mudiyaaththu
Female : ………………
Male : Nee Ezhuthiyiraavittaal
Nee Ezhuthiraavittaal
Tamil Ezhuththin Thalaiyaezhuththu
Thappithamaayirukkum
Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்
ஆண் : அன்பே இது காதல் உயில்
அன்பே இது காதல் உயில்
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு
வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை
தளிர்களே என்று தப்பாக சொல்லியிருப்பேன்
ஆண் : நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து
தப்பிதமாயிருக்கும்
கதைக்க சுகமானதும்
தபால்காரனை நேசிக்கும்
ஏழை எழுத்தாளனைப் போல்
உன் கவிதைகளுக்கு நான் காத்திருக்கேன்…..
பெண் : ஹ ஹா……ஆஆ…..ஆ…….
………………….
ஆண் : ஒரு மேகத்தைப் போல்….
பெண் : ம்ம்ம்ம்ம்..
ஆண் : சுதந்திரமாய் இருந்தேனே என்னை
ஒரு மழைத் துளியைப் போல்..
பெண் : ஆ…..ஆஆ
ஆண் : கைது செய்து விட்டாய்…..
பெண் : ம்மஹஹ்ஹஹா
ஆண் : பெண்களை துறந்த இந்த புத்தன்
உன்னை பார்த்ததும்
போதி மரத்தை துறந்து விட்டானே
துறந்து விட்டானே
ஆண் : நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து
தப்பிதமாயிருக்கும்
ஆண் : நீ ஒரு குங்குமக் குளம்
அதில் நான் குளிக்கலாமா
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம்
அதில் பூப்பறிக்கலாமா
ஆண் : அந்த நட்சத்திர பூவை பறித்து
உனக்கு சுடச் சுட சூடவா
அந்த நட்சத்திர பூவை பறித்து
உனக்கு சுடச் சுட சூடவா
ஆண் : இனிமேல் உன் அழகு பெயரை யாராவது…..
பெண் : ம்ம்ம்ம்ம்
ஆண் : அழுத்தி உச்சரித்தாலும் அழுது விடுவேன்
இனி உன்னை மறக்க முடியாது..
பெண் : லாலால
ஆண் : வானத்தில் இருந்து
நீலத்தை பிரிக்க முடியாது
பெண் : ……………….
இருவர் : …………………..
ஆண் : நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து
தப்பிதமாயிருக்கும்
இருவர் : லாலாலா லாலலால லாலா
லாலாலா லாலலால லாலா
லாலாலா லாலலால லாலா