
Album: Vadacurry
Artists:
Music by: Vivek - Mervin
Lyricist: Niranjan Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vadacurry
Artists:
Music by: Vivek - Mervin
Lyricist: Niranjan Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Priya Hemesh And Sathyan
Music By : Vivek – Mervin
Female : Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal
Idhayam Irupadhu Vinvelithano
Idharkku Per Enna Kadhalae
Indha Nilai Varakkaranam Neethanae
Unakkaaga Nenjam Saayumae
Adhuthaan Kadavul Varamae
Male : Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal
Idhayam Irupadhu Vinvelithano
Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal..oohoo
Female : Mozhiyedhum Theriyaamal
Vizhigal Rendum Pesudhae
Male : Vizhiyodu Vizhi Serndhaal
Pudhiya Mozhi Thonudhae
Female : Vali Kooda Sugam Thaanae
Idhu Kadhal Mugam Thaanae
Male : Rasithenadi Dhinam Dhinam
Female : Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal
Idhayam Irupadhu Vinvelithano
Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal
Male : Veyilodu Mazhai Thoova
Paruvangalai Maatrinaai
Female : Vizhi Irandil Medhuvaaga
Unadhu Niram Ootrinaai
Male : Indha Kadhal Kadaldhaalae
Adhil Dhegam Thulithanae
Female : Azhaipayudhae Manam Manam
Male : Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal
Idhayam Irupadhu Vinvelithano
Female : Idharkku Per Enna Kadhalae
Indha Nilai Varakkaranam Neethanae
Male : Unakkaaga Nenjam Saayumae
Adhuthaan Kadavul Varamae
Male And Female : Uyirin Melloru Uyir Vanthu Kalandhaal Ohooo
பாடகி : பிரியா ஹிமேஷ்
பாடகர் : சத்யன்
இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்
பெண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன காதலே
இந்த நிலை வர காரணம்
நீதானே உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள் வரமே
ஆண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ
பெண் : மொழியேதும்
தெரியாமல் விழிகள்
ரெண்டும் பேசுதே
ஆண் : விழியோடு விழி
சேர்ந்தால் புதிய மொழி
தோணுதே
பெண் : வலி கூட
சுகம் தானே இது
காதல் முகம் தானே
ஆண் : ரசித்தேனடி
தினம் தினம்
பெண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால்
ஆண் : வெயிலோடு
மழை தூவ பருவங்களை
மாற்றினாய்
பெண் : விழி இரண்டில்
மெதுவாக உனது நிறம்
ஊற்றினாய்
ஆண் : இந்த காதல்
கடல்தாலே அதில்
தேகம் துளிதானே
பெண் : அலைபாயுதே
மனம் மனம்
ஆண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
பெண் : இதற்கு பேர் என்ன
காதலே இந்த நிலை வர
காரணம் நீதானே
ஆண் : உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள்
வரமே
ஆண் & பெண் : உயிரின்
மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ