
Album: Vadacurry
Artists: Siddharth Mahadevan
Music by:
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vadacurry
Artists: Siddharth Mahadevan
Music by:
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Siddharth Mahadevan
Music By : Vivek – Mervin
Male : Ullangayil Ennai Vaithu
Ulagai Vella Ninaithaayae
Unnai Neeyae Mirugam Aakka
Ennai Bali Koduthaayae
Male : Neeyae Ennai
Padaithu Vaithaai
Ippo Ennai Kandu Bayandhaai
Manadhai Marandha
Manithanum Nee
Po Po Po
Male : Odu Odu Odu
Ulagam Siriyadhu
Aadu Aadu Aadu
Manidha Mirugamae
Thedu Thedu Thedu
Pudhiya Ulagamae
Ingae Eeram Illai
Male : Odu Odu..aadu Aadu..
Thedu Thedu..ingae Illai..
Odu Odu..aadu Aadu..
Thedu Thedu..ingae Illai..
Male : Thevai Theriyaamal
Edhayo Neeyae
Thedi Alaigiraai Yenada
Vaazhvai Vaazha
Marandhu Nee Edharku
Valigalai Sumandhu Alaigindraai
Male : Yen Ariviyalai
Alivukkena Maatrinaai
Oh Ho..naan Unnai Alikka
Thunindhuvitten Oduvaai
Male : Odu Odu Odu
Ulagam Siriyadhu
Aadu Aadu Aadu
Manidha Mirugamae
Thedu Thedu Thedu
Pudhiya Ulagamae
Ingae Eeram Illai
Male : Odu Odu..aadu Aadu..
Thedu Thedu..ingae Illai..
Odu Odu..aadu Aadu..
Thedu Thedu..ingae Illai..
பாடகர் : சித்தார்த் மகாதேவன்
இசையமைப்பாளர் :
விவேக் – மெர்வின்
ஆண் : உள்ளங்கையில்
என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்க
என்னை பலி கொடுத்தாயே
ஆண் : நீயே என்னை
படைத்து வைத்தாய்
இப்போ என்னை கண்டு பயந்தாய்
மனதை மறந்த
மனிதனும் நீ
போ…போ…போ…
ஆண் : ஓடு…ஓடு…ஓடு..
உலகம் சிறியது….
ஆடு….ஆடு…ஆடு…
மனித மிருகமே…
தேடு…தேடு…தேடு…
புதிய உலகமே…
இங்கே இடம் இல்லை….
ஆண் : ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..
ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..
ஆண் : தேவை தெரியாமல்
எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ
மறந்து நீ எதற்கு
வழிகளை சுமந்து அலைகின்றாய்
ஆண் : ஏன் அறிவியலை
அழிவிக்கென மாற்றினாய்
ஓ ஹோ…நான் உன்னை அழிக்க
துணிந்து விட்டேன் ஓடுவாய்
ஆண் : ஓடு ஓடு ஓடு
உலகம் சிறியது
ஆடு ஆடு ஆடு
மனித மிருகமே
தேடு தேடு தேடு
புதிய உலகமே
இங்கே இடம் இல்லை
ஆண் : ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..
ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..