
Album: Ennul Aayiram
Artists: Chinmayi
Music by: Gopi Sunder
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ennul Aayiram
Artists: Chinmayi
Music by: Gopi Sunder
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Chinmayi
Music By : Gopi Sunder
Female : Uyiril… Ilam Pookkal Pookkum
Methuvaai… Parithu Kolvaai
Unakkaaga.. Pootha Poovai Naan
Ithal Thorum.. Ariyaatha Sugandham
Female : Paarvai.. Ondru Veesi
Uyirai… Mella Parithu Kondu Podaa
Unakkaagavae… Piranthen
Nee Theendavae…
Pennaai Malarnthen
Female : Unakkaaga… Kaninthen Naan
Unakkena… Dhegam Aninthen
Female : Madiyil Uranga Maathavam Seitheno
Seitheno
Nodiyil Anaithu Vayathinai Kolvaano
Kolvaano
Female : Mohathanalil Theeyena Chuduvaano
Chuduvaano
Muthacchuzhalil Padagena Viduvaano
Viduvaano
Female : Unnaalae….
Uyir Urainthenae Naan
Koncham Urainthenae
Koncham Karainthenae
Koncham Tholaithenae
Female : Unnaalae… Uyirurainthen Naan
Arinthum Ariyaamal
Yethetho Seivaayaa Seivaayaa
Solvaayaa… Solvaayaa..
Ippothae Kolvaayaa Kolvaayaa
பாடகி : சின்மய்
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
பெண் : உயிரில்..இளம் பூக்கள் பூக்கும்
மெதுவாய்..பறித்துக் கொள்வாய்
உனக்காகப் பூத்த பூவை நான்
இதழ்தோறும் …அறியாத சுகந்தம்
பெண் : பார்வை… ஒன்று வீசி
உயிரை… மெல்ல பறித்துக் கொண்டு போடா
உனக்காகவே …பிறந்தேன்
நீ தீண்டவே….
பெண்ணாய் மலர்ந்தேன்
பெண் : உனக்காகக்… கனிந்தேன் நான்
உனக்கென…. தேகம் அடைந்தேன்
பெண் : மடியில் உறங்க
மாதவம் செய்தேனோ
செய்தேனோ
நொடியில் அணைத்து
வயதினைக் கொல்வானோ கொல்வானோ
பெண் : மோகத் தனலில்
தீயெனச் சுடுவானோ
சுடுவானோ
முத்தச் சுழலில்
படகென விடுவானோ
விடுவானோ
பெண் : உன்னாலே உயிர்
உறைந்தேனே நான்
கொஞ்சம் உறைந்தேனே
கொஞ்சம் கரைந்தேனே
கொஞ்சம் தொலைந்தேனே
பெண் : உன்னாலே உயிர்
உறைந்தேன் நான்
அறிந்தும் அறியாமல்
ஏதேதோ செய்வாயா செய்வாயா
சொல்வாயா சொல்வாயா
இப்போதே கொல்வாயா கொல்வாயா