Album: Uyirullavarai Usha
Artists: Kalayanam, S. Janaki
Music by: T. Rajendar
Lyricist: T. Rajendar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Uyirullavarai Usha
Artists: Kalayanam, S. Janaki
Music by: T. Rajendar
Lyricist: T. Rajendar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Kalayanam And S. Janaki
Music By : T. Rajendar
Female : Hae Hae …lalalalalaaa
Hae Hae Lalalalaaaa
Laa Laa Laa Laa Laa Laa Laa Laa
Aaa…aa….aa….aaa…aaa..
Female : Unnaithaanae Azhaithaen
Urangaamal Thavithaen
Unnaithaanae Azhaithaen
Urangaamal Thavithaen
Endhan Paattai Thoodhaakuven
Poongaatrai Naan Anuppuven
Endhan Paattai Thoodhaakuven
Poongaatrai Naan Anuppuven
Male : Lalalalalaa Lalalaaaa Hae Hae Hae
Ahaa Ahaa Ahaahaa Ahaahaa Ahaahaa
Female : Unnaithaanae Azhaithaen
Urangaamal Thavithaen
Aahaa Ahaa Ahaa Ahaaa
Female : Idhai Thaththai Endru Ninaithu
Poongoththu Ondrai Valaithu
Mutham Endru Kettaal
Andha Poovum Kooda Naanum
Female : Mai Vizhiyai Asaithu
Magudi Isaithaen
Mai Vizhiyai Asaithu
Magudi Isaithaen
Karunaagam Pol Kaalai Aadugindraan
Oru Poovendru Kaalai Thodugindraan
Karppanai Seigiraan Arpudham Naan Engiraan
Pudhumai Azhagai Rasikkum Adimai Odivaa
Female : Unnaithaanae Azhaithaen
Urangaamal Thavithaen
Male : ………………………………
Female : Puruva Villai Vazhaithu
Bodhai Kanaiyai Thoduthaen
Kaalai Idhayam Valikka
Kaayam Pattu Thudithaan
Female : Azhagu Rathathai
Anaikkum Sugathai
Azhagu Rathathai
Anaikkum Sugathai
Enai Kettuthaan Dhinam Thodargindraan
Naan Naanathaan Mella Thodugindraan
Devathai Thudikkiren Theeyinil Kulikkiren
Ilamai Inimai Irunthum Thanimai Kolludhae
Female : Unnaithaanae Azhaithaen
Urangaamal Thavithaen
Endhan Paattai Thoodhaakuven
Poongaatrai Naan Anuppuven
Endhan Paattai Thoodhaakuven
Poongaatrai Naan Anuppuven
Male : Lalalalaaa Lalalaaaa Hae Hae Hae
Aehae Hae Hae
பாடகர்கள் : கல்யாணம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பெண் : ஹே ஹே……லலலலலா
ஹே ஹே……லலலலலா
லா லா லா லா லா லா லா லா
ஆ…..ஆ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
ஆண் : லலாலாலா லலாலாலா ஹே ஹே ஹே
ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் : இதை தத்தை என்று நினைத்து
பூங்கொத்து ஒன்றை வளைத்து
முத்தம் ஒன்று கேட்டால்
அந்த பூவும் கூட நாணம்
பெண் : மை விழியை அசைத்து
மகுடி இசைத்தேன்
மை விழியை அசைத்து
மகுடி இசைத்தேன்
கருநாகம் போல் காளை ஆடுகின்றான்
ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள்
கற்பனை செய்கிறான் அற்புதம் நாண் என்கிறான்
புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
ஆண் : …………………………
பெண் : புருவ வில்லை வளைத்து
போதைக் கணையைத் தொடுத்தேன்
காளை இதயம் வலிக்க
காயம் பட்டுத் துடித்தான்
பெண் : அழகு ரதத்தை
அணைக்கும் சுகத்தை
அழகு ரதத்தை
அணைக்கும் சுகத்தை
எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான்
நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான்
தேவதை துடிக்கிறேன் தீயினில் குளிக்கிறேன்
இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
ஆண் : லலலலலா லலலாலா ஹே ஹே ஹே
ஏஹே ஹே ஹே