
Album: Vallamai Tharayo
Artists: Anuradha Sriram
Music by: Bharathwaj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vallamai Tharayo
Artists: Anuradha Sriram
Music by: Bharathwaj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anuradha Sriram
Music By : Bharathwaj
Female : Unnai Thaan Unnai Thaan
En Kannil Kanden
Kann Thoongum Neraththilum
Ennai Thaan Ennai Thaan
Un Vasam Thandhen
Nee Illaa Dhooraththilum
Female : Akkam Pakkam Nee Dhaan Illai
Andha Ennam Ennil Illai
Enakkullae Iruppadhu Nee Dhaan
Female : Unnai Thaan Unnai Thaan
En Kannil Kanden
Kann Thoongum Neraththilum
Ennai Thaan Ennai Thaan
Un Vasam Thandhen
Nee Illaa Dhooraththilum
Female : {Hoh Hohoh
Hoh Hohoh
Hoh Hohoh
Hoh Ho Ho Ho …..} (2)
Hoh Hohoho Ho Hoo
Female : Paarvaikkul Vandhu
Pala Naal Pala Naal Ennai
Thindaada Vaiththaanae
Porvaikkul Vandhu
Oru Naal Oru Naal Ennai
Kondaada Seidhaanae
Female : Koochamum Illaamal
Naanamum Illaamal
Unnaiyae Yosithen Enakkullayae
Female : Ullukkullae Ullukkullae
Aayiram Kuttraalam
Un Peyar Naan Sollumbodhu
Latcham Jenmam Latcham Jenmam
Unnudan Serndhu Dhaan
Vaazhndhitta Aanandham Podhum
Female : Unnai Thaan Unnai Thaan
En Kannil Kanden
Kann Thoongum Neraththilum Mmm
Ennai Thaan Ennai Thaan
Un Vasam Thandhen
Nee Illaa Dhooraththilum
Female : Yen Enna Aachu
Ivanai Ivanai Enni
Paiththiyam Aanenae
Vaai Moochu Pechu
Ularal Kularal Ellaam
Puriyaamal Ponenae
Female : Saalaigal Ellaamae
Avanidam Pogiradhae
Ethanai Aasaigal Kanakkillayae
Female : Munnae Vandhu Munnae Vandhu
En Mugam Paarkkathaan
Kannaadi Paarkkindren Naanae
Kannaadikkul Undhan Bimbam
Thondrudhu Kannil Dhaan
Vaazhthukkal Solgindren Naanae
Female : Unnai Thaan Unnai Thaan
En Kannil Kanden
Kann Thoongum Neraththilum Mmm
Ennai Thaan Ennai Thaan
Un Vasam Thandhen
Nee Illaa Dhooraththilum
Female : Hmmm…
Akkam Pakkam Nee Dhaan Illai
Andha Ennam Ennil Illai
Enakkullae Iruppadhu Nee Dhaan
Female : Unnai Thaan Unnai Thaan
En Kannil Kanden
Kann Thoongum Neraththilum Mmm
Ennai Thaan Ennai Thaan
Un Vasam Thandhen
Nee Illaa Dhooraththilum
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்
பெண் : அக்கம் பக்கம் நீதான் இல்லை
அந்த எண்ணம் என்னில் இல்லை
எனக்குள்ளே இருப்பது நீதான்
பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்
பெண் : …………………
பெண் : பார்வைக்குள் வந்து
பல நாள் பல நாள் என்னை
திண்டாட வைத்தானே
போர்வைக்குள் வந்து
ஒரு நாள் ஒரு நாள் என்னை
கொண்டாட செய்தானே
பெண் : கூச்சமும் இல்லாமல்
நாணமும் இல்லாமல்
உன்னையே யோசித்தேன் எனக்குள்ளயே
பெண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
ஆயிரம் குற்றாலம்
உன் பெயர் நான் சொல்லும்போது
லட்சம் ஜென்மம் லட்சம் ஜென்மம்
உன்னுடன் சேர்ந்துதான்
வாழ்ந்திட்ட ஆனந்தம் போதும்
பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்
பெண் : ஏன் என்ன ஆச்சு
இவனை இவனை எண்ணி
பைத்தியம் ஆனேனே
வாய் மூச்சு பேச்சு
உளறல் குளறல் எல்லாம்
புரியாமல் போனேனே
பெண் : சாலைகள் எல்லாமே
அவனிடம் போகிறதே
எத்தனை ஆசைகள் கணக்கில்லையே
பெண் : முன்னே வந்து முன்னே வந்து
என் முகம் பார்க்கத்தான்
கண்ணாடி பார்க்கின்றேன் நானே
கண்ணாடிக்குள் உந்தன் பிம்பம்
தோன்றுது கண்ணில்தான்
வாழ்த்துக்கள் சொல்கின்றேன் நானே
பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்
பெண் : ஹ்ம்ம்…..
அக்கம் பக்கம் நீதான் இல்லை
அந்த எண்ணம் என்னில் இல்லை
எனக்குள்ளே இருப்பது நீதான்
பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
என் கண்ணில் கண்டேன்
கண் தூங்கும் நேரத்திலும்
என்னைத்தான் என்னைத்தான்
உன் வசம் தந்தேன்
நீ இல்லா தூரத்திலும்