
Album: Nallavanukku Nallavan
Artists: K.J. Yesudas, Manjula Gururaj
Music by: Ilaiyaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nallavanukku Nallavan
Artists: K.J. Yesudas, Manjula Gururaj
Music by: Ilaiyaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K.J. Yesudas And Manjula Gururaj
Music By : Ilaiyaraja
Female : {Unnai Thaanae Thanjam Endru
Nambi Vandhen Naanae
Uyir Pooveduthu Oru Maalai Itten
Vizhi Neer Thelithu Oru Kolam Itten} (2)
Female : Malarin Kadhavondru Thirakindratha
Mounam Veliyera Thavikindratha
Penmai Pudhithaga Thudikindratha
Uyiril Amuthangal Surakindrathaa
Female : Mutham Koduthaanae
Idhazh Muthukulithaanae
Iravugal Idhamaanadha
Katti Pidithal Thottu Eduthaal
Vetkam Enna Satham Poduthaa
Male : Ennai Thaane ..thanjam Endru
Nambi Vandhaai Maanae
Uyir Pooveduthu Oru Maalai Idu
Vizhi Neer Thelithu Oru Kolam Idu
Ennai Thaanae
Male : Ulagam Enakendrum Vilangaadhadhu
Uravae Enakkindru Vilangaanadhu
Adada Mundhaanai Siraiyaanadhu
Idhuvae En Vazhvil Muraiyaanadhu
Male : Paarai Ondrin Melae
Oru Poovaai Mulaithaayae
Uravukku Uyir Thandhaayae
Naane Enakku Nanban Illaiyae
Unnaal Oru Sondham Vandhadhae
Male : Ennai Thaane ..thanjam Endru
Nambi Vandhaai Maanae
Uyir Pooveduthu Oru Maalai Idu
Vizhi Neer Thelithu Oru Kolam Idu
Male : Ennai Thaane ..thanjam Endru
Nambi Vandhaai Maanae
பாடகி : மஞ்சுளா குருராஜ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தேன் நானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இட்டேன் விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன் } (2)
பெண் : மலரின் கதவொன்று
திறக்கின்றதா மௌனம்
வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
பெண் : முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா கட்டி
பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
என்னைத்தானே
ஆண் : உலகம் எனக்கென்றும்
விளங்காதது உறவே எனக்கின்று
விலங்கானது அடடா முந்தானை
சிறையானது இதுவே என் வாழ்வில்
முறையானது
ஆண் : பாறை ஒன்றின்
மேலே ஒரு பூவாய்
முளைத்தாயே உறவுக்கு
உயிர் தந்தாயே நானே
எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
வந்ததே
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே