Album: Nallavanukku Nallavan
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nallavanukku Nallavan
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Muththaaduthae Muththaduthae
Raagam
Pithanathae Pithanathae Dhegam
Poovaai Neeyum Paarvai Veesu
Anbae Neeyum Kannaal Pesu
Female : Kani Idhazh
Muththaaduthae Muththaaduthae Raagam
Pithaanathae Pithaanathae Dhegam
Poovaai Neeyum Paarvai Veesu
Anbae Neeyum Kannaal Pesu
Male : Kani Idhazh
Muthaaduthae Muthaaduthae Raagam
Chorus : ……………………………….
Male : Paavai Un Meni Kaadhal Veenai
Kaalai En Kaigal Meetum Velai
Female : Ennenna Raagangal Nee Meetuvaai
Adhil Ennenna Vannangal Nee Kaatuvaai
Male : Yedhetho Raagangal Naan Paadalaam
Adhu Thaangaamal Un Meni Poraadalaam
Female : Sandhosham Thaangaamal Thallaadum Nerathil
En Meni Saayamal Nee Thaangalaam Anbae
Lalallaa……
Male : Muththaaduthae Muththaaduthae
Raagam
Female : Pithaanathae Pithaanathae
Dhegam
Female : Dhegam Thanneril Neenthum Podhu
Nenjil Yedhetho Inbam Nooru
Male : Meen Pola Naan Maari Vilayadavaa
Alai Neer Pola Un Meedhu Naan Modhavaa
Female : En Meni Nogamal Vilayadalaam
Indha Idaiyodu Thaalangal Nee Podalaam
Male : Thaalangal Naan Poda Naanangal Paranthoda
Dhegangal Ilaipaara Idam Thedalaam Amudhae
Rapa Rapapaa
Female : Muththaaduthae Muththaaduthae
Raagam
Pithaanathae Pithaanathae
Dhegam
Male : Poovaai Neeyum Paarvai Veesu
Anbae Neeyum Kannaal Pesu
Male & Female :
Kani Idhazh
Muththaaduthae Muththaaduthae
Raagam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
குழு : ……………………………………..
ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண் : சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண் : பித்தானதே பித்தானதே தேகம்
பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண் : தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா
பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் மற்றும் பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்