Album: Dasarathan
Artists: Mano, K. S. Chithra
Music by: L. Vaidyanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Dasarathan
Artists: Mano, K. S. Chithra
Music by: L. Vaidyanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And K. S. Chithra
Music By : L. Vaidyanathan
Male : Unnai Kandu Ullam Andru
Uravu Kondu Maaindha Podhu
En Pon Maanae Nee Vandhaayae
En Pon Maanae Nee Vandhaayae
Female : Inbam Endru Yengum Nenjam
Undhan Kaiyil Saaindha Podhu
En Kanna Nee Sugam Thanthaayae
En Kanna Nee Sugam Thanthaayae
Male : Unadhu Madhu Tharum Iru Udhadugal Unadhu
Pudhidhu Adhil Varum Pazharasam Idhu Pudhidhu
Theerumoo Thaagamae Adhuvarai Mogamae
Theerumoo Thaagamae Adhuvarai Mogamae
Ini Ondraagalaam
Female : En Kanna Nee Sugam Thanthaayae
En Kanna Nee Sugam Thanthaayae
Female : Inbam Endru Yengum Nenjam
Undhan Kaiyil Saaindha Podhu
En Kanna Nee Sugam Thanthaayae
En Kanna Nee Sugam Thanthaayae
Female : Enadhu Ena Irundhathu Ini Adhu Namadhu
Kanavu Varum Iruvarum Vaazhvinil Kanavu
Innisai Oorvalam Endrumae Vaazhvilae
Innisai Oorvalam Endrumae Vaazhvilae
Ini Ondraagalaam
Male : Unnai Kandu Ullam Andru
Uravu Kondu Maaindha Podhu
En Pon Maanae Nee Vandhaayae
Female : En Kanna Nee Sugam Thanthaayae
Male : En Pon Maanae Nee Vandhaayae
Female : En Kanna Nee Sugam Thanthaayae
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
ஆண் : உன்னைக் கண்டு உள்ளம் அன்று
உறவுக் கொண்டு மாய்ந்தபோது
என் பொன்மானே நீ வந்தாயே
என் பொன்மானே நீ வந்தாயே..
பெண் : இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்
உந்தன் கையில் சாய்ந்த போது
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே..
ஆண் : உனது மது தரும் இரு உதடுகள் உனது
புதிது அதில் வரும் பழரசம் இது புதிது
தீருமோ தாகமே அதுவரை மோகமே
தீருமோ தாகமே அதுவரை மோகமே
இனி ஒன்றாகலாம்
பெண் : என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே..
பெண் : இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்
உந்தன் கையில் சாய்ந்த போது
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே….
பெண் : எனது என இருந்தது இனி அது நமது
கனவு வரும் இருவரும் வாழ்வினில் கனவு
இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே
இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே
இனி ஒன்றாகலாம்
ஆண் : உன்னைக் கண்டு உள்ளம் அன்று
உறவுக் கொண்டு மாய்ந்தபோது
என் பொன்மானே நீ வந்தாயே
பெண் : என் கண்ணா நீ சுகம் தந்தாயே
ஆண் : என் பொன்மானே நீ வந்தாயே
பெண் : என் கண்ணா நீ சுகம் தந்தாயே