Album: Dasarathan
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: L. Vaidyanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Dasarathan
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: L. Vaidyanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : L. Vaidyanathan
Chorus : ………………….
Female : Chinna Ponnu Chella Ponnu
Summa Summa Thottu Thottu Pesa Varavaa
Ennadhunnu Etti Poren
Konji Konji Aasaiyodu Aada Varavaa
Chorus : Chinna Ponnu Chella Ponnu
Summa Summa Thottu Thottu Pesa Varavaa
Ennadhunnu Etti Poren
Konji Konji Aasaiyodu Aada Varavaa
Male : Thottu Thottu Pesa Vandha
Chorus : Aama Sollu Sollu
Male : Aasaiyodu Aada Vandha
Chorus : Ippavae Sollu Sollu
Male : Nee Thottu Thottu Pesa Vandha
Thaaikulamae Thalli Poven
Nee Aasaiyodu Aada Vandha
Ammadiyoo Adangi Poven
Chorus : Haiyaiyoo Haiyo Haiyoo
Chinna Ponnu Chella Ponnu
Summa Summa Thottu Thottu Pesa Varavaa
Ennadhunnu Etti Poren
Konji Konji Aasaiyodu Aada Varavaa
Chorus : ……………
Female : Oorellam Alanju
Ullam Thana Kalanju
Oorellam Alanju
Ullam Thana Kalanju
Vayasu Ponnu Valaichu Poda Vandhu Nikkudhu
Chorus : Ho Hooi
Female : Per Solla Venaam
Pechellaam Venaam
Per Solla Venaam
Pechellaam Venaam
Urasikittu Ungakittae Kaathu Kidakkuthu
Chorus : Yammaa
Male : Neetta Onnu Kedaikkum
Potta Kural Adaikkum
Mugathula Neetta Onnu Kedaikkum
Mudhugula Potta Kural Adaikkum
Chorus : Enakku Ippo Badhil Sollu
Male : Haei Haei Haei Haei
Raangaana Rootela Nee Raathirikku Oda Porae
Chorus : Romba Romba Romba Romba
Male : Vambukka Enna Izhuthu Veenaaga Maatta Porae
Chorus : Vena Venaa Vendaamae
Chorus : Chinna Ponnu Chella Ponnu
Summa Summa Thottu Thottu Pesa Varavaa
Ennadhunnu Etti Poren
Konji Konji Aasaiyodu Aada Varavaa
Chorus : …………………………
Female : Mappillai Raasa Manmadhan Pola
Mappillai Raasa Manmadhan Pola
Mogatha Pudichu Mutham Kodukka
Manasu Izhukudhu
Female : Aampillai Nee Thaan Adhigaarathoda
Aampillai Nee Thaan Adhigaarathoda
Aasai Enakku Azhuthi Kodu Udhadu Thudikkuthu
Chorus : Ippavae
Male : Hmm Idhukaaga Varala Izhukadha Verala
Naan Idhukaaga Varala Nee Izhukadha Verala
Chorus : Azhagu Enna Anaichu Paaru
Male : Haei Apparuma Manasu Nogum
Asattu Pennae Aada Vendaam
Chorus : Aama Aama Aama Aama
Male : Thimiru Ippa Adangi Pogum
Thangachi Nee Theda Vendam
Chorus : Vena Venaa Vendaamae
Male : Kannumani Nee Kattazhagi
Kallamilla Un Manasu Thangam
Enna Pathi Theriyadha
Naan Kattupatta Aambala Singam
Male : Kannumani Nee Kattazhagi
Kallamilla Un Manasu Thangam
Enna Pathi Theriyadha
Naan Kattupatta Aambala Singam
Chorus : Nammavar Raamaiyya Pillai
Nallavan Ivan Pola Illai
Nammavar Raamaiyya Pillai
Nallavan Ivan Pola Illai
Nammavar Raamaiyya Pillai
Nallavan Ivan Pola Illai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
குழு : ………………………..
பெண் : சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா
குழு : சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா
ஆண் : தொட்டு தொட்டு பேச வந்தா….
குழு : ஆமா சொல்லு சொல்லு
ஆண் : ஆசையோட ஆட வந்தா..
குழு : இப்பவே சொல்லு சொல்லு
ஆண் : நீ தொட்டு தொட்டு பேச வந்தா
தாய்க்குலமே தள்ளிப் போவேன்
நீ ஆசையோட ஆட வந்தா
அம்மாடியோ அடங்கிப் போவேன்
குழு : அய்யய்யோ ஐயோ ஐயோ
சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா…
குழு : …………………….
பெண் : ஊரெல்லாம் அலைஞ்சு உள்ளம்தான் கலைஞ்சு
வயசுப் பொண்ணு வளைச்சு போட வந்து நிக்குது
குழு : ஹோ ஹோய்
பெண் : பேர் சொல்ல வேணாம் பேச்செல்லாம் வேணாம்
உரசிக்கிட்டு உங்கிட்டே காத்து கெடக்குது
குழு : யம்மா
ஆண் : நீட்டா ஒண்ணு கெடைக்கும்
போட்டா குரல் அடைக்கும்
முகத்துல நீட்டா ஒண்ணு கெடைக்கும்
முதுகுல போட்டா குரல் அடைக்கும்
குழு : எனக்கு இப்போ பதில சொல்லு…
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ஆண் : ராங்கான ரூட்டுல நீ ராத்திரிக்கு ஓடப் போறே
வம்புக்கு என்ன இழுத்து வீணாக மாட்டப்போற
குழு : வேணா வேணா வேண்டாமே
குழு : சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா…
குழு : …………………………
பெண் : மாப்பிள்ளை ராசா மன்மதன் போலே
மொகத்த புடிச்சு முத்தம் கொடுக்க மனசு இழுக்குது
பெண் : ஆம்பிள்ளை நீதான் அதிகாரத்தோட
ஆசை எனக்கு அழுத்தி கொடு உதடு துடிக்குது
குழு : இப்பவே
ஆண் : ஹ்ம்ம் இதுக்காக வரல இழுக்காத வெரல
நான் இதுக்காக வரல நீ இழுக்காத வெரல
குழு : அழகு என்ன அணைச்சு பாரு
ஆண் : ஹோய் அப்புறமா மனசு நோகும்
அசட்டு பொண்ணே ஆடவேண்டாம்
குழு : ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் : திமிரு இப்ப அடங்கி போகும்
தங்கச்சி நீ தேட வேண்டாம்
குழு : வேணா வேணா வேண்டாமே
ஆண் : கண்ணுமணி நீ கட்டழகி
கள்ளமில்லா உன் மனசு தங்கம்
என்னப் பத்தி தெரியாதா
நான் கட்டுப்பட்ட ஆம்பள சிங்கம்
ஆண் : கண்ணுமணி நீ கட்டழகி
கள்ளமில்லா உன் மனசு தங்கம்
என்னப் பத்தி தெரியாதா
நான் கட்டுப்பட்ட ஆம்பள சிங்கம்
குழு : நம்மவர் ராமைய்யா பிள்ளை
நல்லவன் இவன் போல இல்லை
நம்மவர் ராமைய்யா பிள்ளை
நல்லவன் இவன் போல இல்லை…..
நம்மவர் ராமைய்யா பிள்ளை
நல்லவன் இவன் போல இல்லை…..