
Album: Dasarathan
Artists: Mano, Sunantha
Music by: L. Vaidyanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Dasarathan
Artists: Mano, Sunantha
Music by: L. Vaidyanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And Sunantha
Music By : L. Vaidyanathan
Male : …………………
Female : Enna Thaan Solvathu
En Penmaiyae Unnadhu
Male : Yengidum En Manam
Endrumae Unnadhu
Female : Thanimai Ellaam Baaramaanadhu
Unakku Theriyaadhu
En Thalaiyanai Ellaam Eeramaanadhu
Unakku Theriyadhu
Male : Thalaiyanai Unakku Naan Thaan
Enbathu Unakku Theriyadhu
Thalaivanum Unakku Naan Thaan
Enbathu Unakku Theriyadhu
Female : Enna Thaan Solvathu
En Penmaiyae Unnadhu
Male : Yengidum En Manam
Endrumae Unnadhu
Female : Paadam Padikkaiyil Un Per Padippen
Unakku Theriyadhu
Naan Paruvam Kondathuum Unnai Ninaithen
Unakku Theriyadhu
Male : Aayiram Kaditham Vadithu Vaithen
Unakku Theriyadhu
Aanaal Anjalil Edhaiyum Anuppavillai
Unakku Theriyadhu
Female : Enna Thaan Solvathu
En Penmaiyae Unnadhu
Male : Yengidum En Manam
Endrumae Unnadhu
Male : Oomai Pola Un Per Sonnen
Unakku Theriyadhu
Aanaal Anbai Maraithu Konden
Unakku Theriyadhu
Female : Jaadaiyil Mella Jaadhagam Sonnadhu
Unakku Theriyadhu
Melaadaiyum Nazhuvi Aasaigal Sonnadhu
Unakku Theriyadhu
Male : Yengidum En Manam
Endrumae Unnadhu
Female : Enna Thaan Solvathu
En Penmaiyae Unnadhu
Male : Hmm Mm Mm Mm
Hmm Mm Mm Mmm
Female : Lalalaaa Lalalaaa Laalalaaa Laalalaa
பாடகர்கள் : மனோ மற்றும் சுனந்தா
இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
ஆண் : …………………………..
பெண் : என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஆண் : ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது….
பெண் : தனிமை எல்லாம் பாரமானது
உனக்கு தெரியாது
என் தலையணை எல்லாம் ஈரமானது
உனக்கு தெரியாது
ஆண் : தலையணை உனக்கு நான்தான்
என்பது உனக்கு தெரியாது
தலைவனும் உனக்கு நான்தான் என்பது
உனக்கு தெரியாது
பெண் : என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஆண் : ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது….
பெண் : பாடம் படிக்கையில் உன் பேர் படிப்பேன்
உனக்கு தெரியாது
நான் பருவம் கொண்டதும் உன்னை நினைத்தேன்
உனக்கு தெரியாது
ஆண் : ஆயிரம் கடிதம் வடித்து வைத்தேன்
உனக்கு தெரியாது
ஆனால் அஞ்சலில் எதையும் அனுப்பவில்லை
உனக்கு தெரியாது
பெண் : என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஆண் : ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது….
ஆண் : ஊமை போல் உன் பேர் சொன்னேன்
உனக்கு தெரியாது
ஆனால் அன்பை மறைத்துக் கொண்டேன்
உனக்கு தெரியாது
பெண் : ஜாடையில் மெல்ல ஜாதகம் சொன்னது
உனக்கு தெரியாது
மேலாடையும் நழுவி ஆசைகள் சொன்னது
உனக்கு தெரியாது
ஆண் : ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது
பெண் : என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஆண் : ம்ம்ம்மம்மம்ம்ம்ம்…….
பெண் : லாலாலலலாலா….