Album: Ambikapathy
Artists: Hariharan, Haricharan, Pooja AV
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ambikapathy
Artists: Hariharan, Haricharan, Pooja AV
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan, Hariharan And Pooja AV
Music By : A. R. Rahman
Male : Ooooh..
En Vaanam Vidivathu Unnaalae
En Vaasal Thirapathu Unnaalae
En Veedhi Niraivathu Unnaalae
En Nilavum Veyilum
Mazhaiyum Kulirum
Unnaal Unnaal Unnaal… Peranbae
Unnaal Unnaal Unnaal… Peranbae
Male : Gangaiyil Aadiya
Paravaigal Ellam
Kanmani Paasam Pesum
Kaasiyil Veesiya Vaasanai Ellam
Kaadhali Un Kuzhazh Vaasam
Male : En Vaanathil Ilaigindra
Neelam Unnaal
En Mounathil Kulaigindra
Vaarthai Unnaal
Male : En Mugathinil Muzhaikindra
Mudiyum Unnaal
Ennai Uchathuku Kondu Sella
Mudiyum Unnaal
Naan Mudikindra Edathilum
Thodakkam Unnaal
Aaa..aaaa… Aaa…aaa..aa..aa..
Female : Nenjukullae Kathi Veesi
Pogiraai
Kanna …kanna Kanna …peranbae
Thee Polae En Ingu Santhithom Thom
Solindri Mounam Kondom Thunba Kandom
Yen Kaadhal Sinthithom Thom
Yen Vandhaai Neeyaaga
Panjodu Theeyaaga
Male : Unnaal
Naan Paadum Paadal Unnaal
Adhil Kaayum Punnagai Unnaal
En Urimai Kuralum Unnaal
En Uyirum Unnaal
Male : Kanmani Kanmani Kanmani
Kanmani Kanmani Kanmani Ooo..
Kanmani Kanmani Kanmani Kanmani
Kanmani Kanmani Kanmani Kanmani
Male : Nee Amutha Mazhaiyaa
Amila Mazhaiyaa
Rendum Ondraai Vanthaaiyaaa….
Male : Enathu Vali Ariya
Unathu Idhayam Kudu
Hey Valarpirai Azhaginai
Oru Murai Thoda Vidu
En Per Sollum Peranbae Vaa..aa…
Male : Ullanbu Maraikka Mudiyathu..
Un Pondra Pennal
Unpaarvai Arul Seiyya Vendum..
Orae Oru Kannal
Male : En Kaadhal Vendaam Endru
Orr Vaarthai Sonnaal
Ezh Vanna Vaanavil Kooda
Niram Maarum Thannaal
Male : Unnaal Unnal Unnaal
En Jenmam
Unnaal Unnal Unnaal
En Jenmam
Male : Gangaiyil Aadiya
Paravaigal Ellam
Kanmani Paasam Pesum
Kaasiyil Veesiya Vaasanai Ellam
Kaadhali Un Kuzhazh Vaasam
Male : En Vaanathil Ilaigindra
Neelam Unnaal
En Mounathil Kulaigindra
Vaarthai Unnaal
Male : En Mugathinil Muzhaikindra
Mudiyum Unnaal
Ennai Uchathuku Kondu Sella
Mudiyum Unnaal
Naan Mudikindra Edathilum
Thodakkam Unnaal
Male : Kanmani Kanmani Kanmani
Kanmani Kanmani Kanmani Ooo..
Kanmani Kanmani Kanmani Kanmani
Kanmani Kanmani Kanmani Kanmani
Male : Naan Thanimaiyil
Siripadhu Unnaal
Sila Samayam Azhuvadhu Unnaal
Naan Pandhiyil Amarvadhu Unnaal
Siru Patini Kolvathum Unnaal
En Chanthiran Varuvathum Unnaal
En Jananamum Maranamum Unnaal
Male : En Uyir En Vasam
Nirpathum Nirpathum
En Udal En Urai
Ketpathum Ketpathum
Male : En Vazhi Nal Vazhi
Paarpathum Paarpathum
En Manam Nallennam
Kaapathum Kaapathum
Athu Unnaal… Athu Unnaal…
Athu Unnaal…aa……
பாடகி : பூஜா எ.வி
பாடகர்கள் : ஹரிச்சரன், ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஓ… என் வானம்
விடிவது உன்னாலே என்
வாசல் திறப்பது உன்னாலே
என் வீதி நிறைவது உன்னாலே
என் நிலவும் வெயிலும்
மழையும் குளிரும்
உன்னால் உன்னால் உன்னால்
பேரன்பே உன்னால் உன்னால்
உன்னால் பேரன்பே
ஆண் : கங்கையில்
ஆடிய பறவைகள்
எல்லாம் கண்மணி
பாசம் பேசும் காசியில்
வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்
ஆண் : என் வானத்தில்
இழைகின்ற நீலம்
உன்னால் என் மௌனத்தில்
குலைகின்ற வார்த்தை உன்னால்
ஆண் : என் முகத்தினில்
முளைக்கின்ற முடியும்
உன்னால் என்னை
உச்சத்துக்கு கொண்டு
செல்ல முடியும் உன்னால்
நான் முடிக்கின்ற இடத்திலும்
தொடக்கம் உன்னால்
ஆஆஆ… ஆ………..
பெண் : நெஞ்சுக்குள்ளே
கத்தி வீசி போகிறாய்
கண்ணா கண்ணா கண்ணா
பேரன்பே தீ போலே ஏன்
இங்கு சந்தித்தோம் தோம்
சொல் இன்றி மெளனம்
கொண்டோம் துன்பம்
கண்டோம் ஏன் காதல்
சிந்தித்தோம் தோம்
ஏன் வந்தாய் நீயாக
பஞ்சோடு தீயாக
ஆண் : உன்னால் நான்
பாடும் பாடல் உன்னால்
அதில் காயம் புன்னகை
உன்னால் என் உரிமை
குரலும் உன்னால் என்
உயிரும் உன்னால்
ஆண் : கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி ஓ கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி
ஆண் : நீ அமுத
மழையா அமில
மழையா ரெண்டும்
ஒன்றாய் வந்தாயா
ஆண் : எனது வலி
அறிய உனது இதயம்
குடு ஹேய் வளர்பிறை
அழகினை ஒரு முறை
தொட விடு என் பேர்
சொல்லும் பேரன்பே வா…
ஆண் : உள் அன்பு
மறைக்க முடியாது
உன் போன்ற பெண்ணால்
உன் பார்வை அருள் செய்ய
வேண்டும் ஒரே ஒரு கண்ணால்
ஆண் : என் காதல்
வேண்டாம் என்று
ஓர் வார்த்தை சொன்னால்
ஏழ் வண்ண வானவில் கூட
நிறம் மாறும் தன்னால்
ஆண் : உன்னால்
உன்னால் உன்னால்
என் ஜென்மம் உன்னால்
உன்னால் உன்னால்
என் ஜென்மம்
ஆண் : கங்கையில்
ஆடிய பறவைகள்
எல்லாம் கண்மணி
பாசம் பேசும் காசியில்
வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்
ஆண் : என் வானத்தில்
இழைகின்ற நீலம்
உன்னால் என் மௌனத்தில்
குலைகின்ற வார்த்தை உன்னால்
ஆண் : என் முகத்தினில்
முளைக்கின்ற முடியும்
உன்னால் என்னை
உச்சத்துக்கு கொண்டு
செல்ல முடியும் உன்னால்
நான் முடிக்கின்ற இடத்திலும்
தொடக்கம் உன்னால்
ஆண் : கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி ஓ கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி
ஆண் : நான் தனிமையில்
சிரிப்பது உன்னால் சில
சமயம் அழுவது உன்னால்
நான் பந்தியில் அமர்வது
உன்னால் சிறு பட்டினி
கொல்வதும் உன்னால்
என் சந்திரன் வருவதும்
உன்னால் என் ஜனனமும்
மரணமும் உன்னால்
ஆண் : என் உயிர்
என் வசம் நிற்பதும்
நிற்பதும் என் உரை
கேட்பதும் கேட்பதும்
ஆண் : என் வழி நல்
வழி பார்ப்பதும்
பார்ப்பதும் என் மனம்
நல்லெண்ணம் காப்பதும்
காப்பதும் அது உன்னால்
அது உன்னால் அது
உன்னால்