Album: Ambikapathy
Artists: A. R. Rahman, Mohammed Rafi
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ambikapathy
Artists: A. R. Rahman, Mohammed Rafi
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : A. R. Rahman And Mohammed Rafi
Music By : A. R. Rahman
Chorus : {Hey.. Say..
Tu Man Shudi.. Tu Man Shudi
Man Tu Shudam.. Hey
Tu Man Shudi …. Say..} (2)
Hey…say…hey Sayy…
Hey…say…hey Sayy…
Male : Minnal Vetti Pirakattum
Chorus : Maari Minnoli
Male : Malarattum Malarattum
Chorus : Thirandha Veli
Male : Newton Vidhi Arintha Pennae
Edhir Vinai Ennadi Ilaya Kannae…
Solladi…
Sonnadhai Seidhu Mudippom
Seivadhai Solli Kodupum
Sonnadhai Seidhu Mudippom
Chorus : Tu Man Shudi.. Tu Man Shudi
Man Tu Shudam.. Tu Man Shudi
Male : Ulagil Ulla Saalaigal Ellam
Kaadhal Desam Serum En Kannae
Chorus : Kalviyum Kooda Kaadhal Adi
Kaadhalum Kooda Kalviyadi
Chorus : Ondraai Marathin Kizhaigal
Nizhalaai Nizhalai Kudukkum
Pookal Engae Pookum
Punnagai Ponaal Vaazhvaa Inikkum
Chorus : Tu Man Shudi.. Tu Man Shudi
Man Tu Shudam.. Tu Man Shudi
Chorus : Seivadhai Solli Kodupum
Nee Edhanai Tharuvai
Nee Adhanai Peruvaayae
Male : Kannai Kodu
Chorus : Paarvai Peruvai
Male : Idhayam Kodu
Chorus : Anbai Peruvai
Male : Anbai Kodu
Chorus : Agilam Peruvai
Chorus : Seivadhai Solli Kodupom
Sonnadhai Seidhu Mudippom
Sonnadhai Seidhu Mudippom
Seivadhai Solli Kodupom
Male : Seyalethum Illamal
Sollaga Nilladhae
Chorus : Seyalethum Illamal
Sollaga Nilladhae
Male : Indru Nam…viralgal Naduvae
Idaiveli Edharkku Edharkku
Innoru Kai Korthu Inaivatharkku..oh
Male : Mathi Paathi.. Vithi Paathi
Ithudhaan Iyarkai Vedhi
Mathi Oru Siragu
Vithi Oru Siragu
Nila Poovil Thaen Kudikkum
Pattampoochi Neeyum Naanum
Chorus : {Tu Man Shudi.. Tu Man Shudi
Man Tu Shudam.. Tu Man Shudi
Tu Man Shudi.. Tu Man Shudi
Man Tu Shudam.. Tu Man Shudi} (2)
பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், முகமத் ரபி
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : { ஹே சே
தூ மன் சுதீ தூ
மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ ஹே
தூ மன் சுதீ சே } (2)
ஹே சே ஹே சே
ஹே சே ஹே சே
ஆண் : மின்னல் வெட்டி
பிறக்கட்டும்
குழு : மாாி மின்னொலி
ஆண் : மலரட்டும்
மலரட்டும்
குழு : திறந்த வெளி
ஆண் : நியூட்டன் விதி
அறிந்த பெண்ணே எதிர்
வினை என்னடி இளைய
கண்ணே சொல்லடி
சொன்னதை செய்து
முடிப்போம் செய்வதை
சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து
முடிப்போம்
குழு : தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ
ஆண் : உலகில் உள்ள
சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும்
என் கண்ணே
குழு : கல்வியும் கூட
காதலடி காதலும் கூட
கல்வியடி
குழு : ஒன்றாய் மரத்தின்
கிளைகள் நிழலை நிழலை
குடுக்கும் பூக்கள் எங்கே
பூக்கும் புன்னகை போனால்
வாழ்வா இனிக்கும்
குழு : தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ
குழு : செய்வதை
சொல்லி கொடுப்போம்
நீ எதனை தருவாய்
நீ அதனை பெறுவாயே
ஆண் : கண்ணை கொடு
குழு : பார்வை பெறுவாய்
ஆண் : இதயம் கொடு
குழு : அன்பை பெறுவாய்
ஆண் : அன்பை கொடு
குழு : அகிலம் பெறுவாய்
குழு : செய்வதை
சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து
முடிப்போம் சொன்னதை
செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி
கொடுப்போம்
ஆண் : செயல் ஏதும்
இல்லாமல் சொல்லாக
நில்லாதே
குழு : செயல் ஏதும்
இல்லாமல் சொல்லாக
நில்லாதே
ஆண் : இன்று நம்
விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு
எதற்கு இன்னொரு
கை கோர்த்து
இணைவதற்கு ஓ
ஆண் : மதி பாதி விதி
பாதி இது தான் இயற்கை
விதி மதி ஒரு சிறகு விதி
ஒரு சிறகு நிலா பூவில்
தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்
குழு : { தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ
தூ மன் சுதீ தூ மன்
சுதீ மன் தூ ஷுடம்
தூ மன் சுதீ } (2)