
Album: Paadhai Theriyudhu Paar
Artists: Trichy Loganathan, Chorus
Music by: M. B. Sreenivas
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paadhai Theriyudhu Paar
Artists: Trichy Loganathan, Chorus
Music by: M. B. Sreenivas
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Trichy Loganathan And Chorus
Music By : M. B. Sreenivas
Chorus : Unmai Oru Naal Veliyaagum
Male : Unmai Oru Naal Veliyaagum
Adhil Ullangalellam Thelivaagum
Chorus : Unmai Oru Naal Veliyaagum
Adhil Ullangalellam Thelivaagum
Male : Porumai Oru Naal Puliyaagum
Male : Porumai Oru Naal Puliyaagum
Adharkku Poiyum Purattum Baliyaagum
Chorus : Poiyum Purattum Baliyaagum
Unmai Oru Naal Veliyaagum
Adhil Ullangalellam Thelivaagum
Male : Unmai Oru Naal Veliyaagum
Male : Kaalam Therinthu Koovum Sevalai
Kavizhthu Pottaalum Niruthaathu
Chorus : Kaalam Therinthu Koovum Sevalai
Kavizhthu Pottaalum Niruthaathu
Male : Kallai Thookki Baaram Vaithaalum
Kanakkaai Koovum Thavaradhu
Chorus : Kanakkaai Koovum Thavaradhu
Chorus : Unmai Oru Naal Veliyaagum
Adhil Ullangalellam Thelivaagum
Male : Unmai Oru Naal Veliyaagum
Male : Thaazhampoovai Thalaiyil Maraithaalum
Vaasam Maraivadhu Kedaiyadhu
Chorus : Thaazhampoovai Thalaiyil Maraithaalum
Vaasam Maraivadhu Kedaiyadhu
Male : Sathiyathai Ulagil Evanum
Sathiyathaiyum Ulagil Evanum
Chorus : Sathiyaal Maraikka Mudiyaadhu
Chorus : Unmai Oru Naal Veliyaagum
Adhil Ullangalellam Thelivaagum
Male : Unmai Oru Naal Veliyaagum
Male : Anbu Nenjilae Aathiram Vandhaal
Aandavan Kooda Anjiduvaan
Chorus : Aandavan Kooda Anjiduvaan
Male : Anbu Nenjilae Aathiram Vandhaal
Aandavan Kooda Anjiduvaan
Chorus : Aandavan Kooda Anjiduvaan
Male : Arivu Kadhavai Sariyaai Thirandhaal
Piravi Kurudanum Kann Peruvaan
Chorus : Piravi Kurudanum Kann Peruvaan
Chorus : Unmai Oru Naal Veliyaagum
Adhil Ullangalellam Thelivaagum
Male : Unmai Oru Naal Veliyaagum
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ்
குழு : உண்மை ஒருநாள் வெளியாகும்
ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
குழு : உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஆண் : பொறுமை ஒருநாள் புலியாகும்
ஆண் : பொறுமை ஒருநாள் புலியாகும்
அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும்
குழு : பொய்யும் புரட்டும் பலியாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும்
ஆண் : காலம் தெரிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
குழு : காலம் தெரிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
ஆண் : கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்
கணக்காய் கூவும் தவறாது
குழு : கணக்காய் கூவும் தவறாது
குழு : உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும்
ஆண் : தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது
குழு : தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது
ஆண் : சத்தியத்தை உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது
குழு : சதியால் மறைக்க முடியாது
குழு : உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும்
ஆண் : அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
குழு : அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
ஆண் : அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்
குழு : பிறவிக் குருடனும் கண் பெறுவான்
குழு : உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும்