
Album: Raman Abdullah
Artists: Nagore E. M. Hanifa
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Raman Abdullah
Artists: Nagore E. M. Hanifa
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Nagore E. M. Hanifa
Music By : Ilayaraja
Male : Hey Ethanaiyoo Sithanunga
Kaththiyaachu
Kaththi Kaththi Thonda Thanni
Vaththiyaachu
Suthamaaga Sonnadhellaam Poraliyaa
Mothamaaga Kadhula Thaan Yeraliyaa
Male : Thandhana Thandhana Thana
Thana Thana Thana Thana
Thandhana Thandhana Thana Doi
Male : Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham
Male : Ada Pongada Pongada Pongada
Polladha Poosalum Yesalum Yenda
Kooda Vangada Vangada Vangada
Solladha Sangadhi Solluren Keludaa
Male : Antha Aandavan Thaan
Chirsthuvana Muslim-ah Illa Hindu-va
Male : Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham
Male : Manasukulla Naaigalum Narigalum
Naal Vagai Peigalum
Naatiyam Aadudhadaa
Manidhan Ennum Porvaiyil Irukkudhu
Paarvaiyil Nadakkudhu
Naan Kanda Mirugamada
Male : Ada Yaarum Thirunthaliyae
Ithukaaga Varunthaliyae
Ada Yaarum Thirunthaliyae
Ithukaaga Varunthaliyae
Male : Neeyum Naanum Onnu
Ithu Nesam Thaan Manasula Ennu
Poiyaiyum Porataiyum Pannu
Intha Boomiya Pudhusa Pannu
Male : Summa Sonnatha Sonnatha Sollava
Sollamal En Vazhi En Vazhi Sellava
Ada Unnathaan Namburen Nallava
Unnaala Maaruthal Vanthidum Allavaa
Male : Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham
Male : Kanakkil Oru Kootalum Kazhithalum
Vaguthalum Perukkalum
Iruppadhu Unmaiyadaa
Koottal Mattum Vaazhkaiyil Nadakudhu
Paavatha Perukkudhu
Ithu Enna Jenmamadaa
Male : Ippo Pudhusaa Kanakku Eluthu
Ingu Varattum Nalla Pozhudhu
Male : Adiyae Gyaana Thangam
Ingu Naan Oru Gnyaana Singam
Itha Paartha Poigal Oodum
Rendu Pottaa Ulagam Maarum
Male : Ada Bathiram Bathiram Bathiram
Theerppu Naal Pakkathil Pakkathil Varuthu
Idhu Sathiyam Sathiyam Sathiyam
Sathiyathil Sangathi Seekiram Varudhu
Male : Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham
Male : Ada Pongada Pongada Pongada
Polladha Poosalum Yesalum Yenda
Kooda Vangada Vangada Vangada
Solladha Sangadhi Solluren Keludaa
Male : Antha Aandavan Thaan
Chirsthuvana Muslim-ah Illa Hindu-va
Male : Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham
பாடகர் : நாகூர் ஹனிபா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹே எத்தனையோ
சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்ட தண்ணி
வத்தியாச்சு
ஆண் : சுத்தமாக சொன்னதெல்லாம்
போறலியா
மொத்தமாக காதுலதான் ஏறலியா
ஆண் : தந்தன தந்தன தான
தான தான தான தான
தந்தன தாந்தன தான டேய்…..
ஆண் : உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்
ஆண் : அட போங்கடா
போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா
ஆண் : அந்த ஆண்டவன்தான்
கிறிஸ்துவனா முஸ்லிம்மா
இல்ல ஹிந்துவா…….
ஆண் : உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்
ஆண் : மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நாள் வகை பேய்களும்
நாட்டியம் ஆடுதடா
மனிதன் என்னும் போர்வையில் இருக்குது
பார்வையில் நடக்குது
நான் கண்ட மிருகமடா
ஆண் : அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே
அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே
ஆண் : நீயும் நானும் ஒண்ணு
இது நெசம்தான் மனசுல எண்ணு
பொய்யையும் பொரட்டையும் பண்ணு
இந்த பூமியா புதுசா பண்ணு
ஆண் : சும்மா சொன்னத சொன்னத
சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி
செல்லவா
அட உன்னத்தான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா…
ஆண் : உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்
ஆண் : கணக்கில் ஒரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்த பெருக்குது
இது என்ன ஜென்மமடா
ஆண் : இப்போ புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது
ஆண் : அடியே ஞானத்தங்கம்
இங்கு நான் ஒரு ஞான சிங்கம்
இத பார்த்தா பொய்கள் ஓடும்
ரெண்டு போட்டா உலகம் மாறும்
ஆண் : அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தில் சங்கதி சீக்கிரம் வருது…
ஆண் : உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்
ஆண் : அட போங்கடா
போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா
ஆண் : அந்த ஆண்டவன்தான்
கிறிஸ்துவனா முஸ்லிம்மா
இல்ல ஹிந்துவா…….
ஆண் : உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்