Singer : Malgudi Subha, Lyricist - Vaali"> Singer : Malgudi Subha, Lyricist - Vaali">

Machan Un Machiniya Song Lyrics - Raman Abdullah

Machan Un Machiniya Song Poster

Album: Raman Abdullah

Artists: Singer : Malgudi Subha

Music by:

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Machan Un Machiniya Song Lyrics - English & Tamil


Machan Un Machiniya Song Lyrics in English

Singer : Malgudi Subha


Music By : Ilayaraja


Female : Uththaravu Podu
Male : Hey Hey Hey
Chorus : Podu
Female : Natta Nasi Kooda
Patta Pagal Aagum
Chorus : Aamaa
Female : Ishta Pattu Uravadaa
Chorus : Chacha Chaan
Female : Thottu Thottu Vilaiyaada
Chorus : Chacha Chaan
Female : Machinikku Mogam


Female : Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa
Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa


Female : Pudhichadha Edukkura Vayasukku
Iruppadha Maraikkura Ilasukku
Pudhichadha Edukkura Vayasukku
Iruppadha Maraikkura Ilasukku Ilasu


Female : Soodu Parakkum Rathiri Ippo
Ellaarum Ingae Pokkiri
Chorus : Soodu Parakkum Rathiri Ippo
Ellaarum Ingae Pokkiri


Female : Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa
Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa


Female : Ellathukkum Ithu Poontheruthaan
Ella Meeruna Undu Sensoru Thaan
Aaa…aaaa…aaa…..
Chorus : Ellathukkum Ithu Poontheruthaan
Ella Meeruna Undu Sensoru Thaan


Female : Kannaala Nee Kandadhu Paadhi
Kaanama Thaan Vittadhu Meethi
Eppodhumae Vaikkanum Moodi
Illavitta Nikkanum Vaadi


Female : Kanavilae Varatumaa
Appo Neyar Viruppam Terinji
Tharatumaa….


Female : Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa Haan
Chorus : Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa


Female : Pudhichadha Edukkura Vayasukku
Iruppadha Maraikkura Ilasukku
Pudhichadha Edukkura Vayasukku
Iruppadha Maraikkura Ilasukku Ilasu


Female : Soodu Parakkum Rathiri Ippo
Ellaarum Ingae Pokkiri
Chorus : Soodu Parakkum Rathiri Ippo
Ellaarum Ingae Pokkiri


Chorus : …………………………


Female : Kaalam Poora Vedikka Thaan
Inga Ellarum Namma Vaadikka Thaan
Aaaa…aaa….aaa…
Chorus : Kaalam Poora Vedikka Thaan
Nanga Ellarum Vaadikka Thaan


Female : Pattaam Boochi Parakudhu Paaru
Pattu Poova Thoduvadharkku
Vattam Onnu Podudhu Paaru
Mettu Katti Padipatharkku


Female : Virundhuthaan Thinam
Virunthuthaan
Intha Kurumbu Vayasu
Thirumba Kedaikkuma


Chorus : Machaan Un Machiniyaa
Paarthiyaa
Macham Kicham Engu Irukku
Kettiyaa


Female : Machaan Un Machiniyaa
Paarthiyaa
Chorus : Hey Hey
Female : Macham Kicham Engu Irukku
Kettiyaa Haan
Chorus : Hey Hey


Chorus : Pudhichadha Edukkura Vayasukku
Iruppadha Maraikkura Ilasukku
Female : Pudhichadha Edukkura Vayasukku
Iruppadha Maraikkura Ilasukku Ilasu


Female : Soodu Parakkum Rathiri Ippo
Ellaarum Ingae Pokkiri
Chorus : Soodu Parakkum Rathiri Ippo
Ellaarum Ingae Pokkiri


Female & Chorus :
{Machaan Un Machiniyaa
Paarthiyaa Hey Hey
Macham Kicham Engu Irukku
Kettiyaa Haan Hey Hey} (2)



Machan Un Machiniya Song Lyrics in Tamil

பாடகி : மால்குடி சுபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : உத்தரவு போடு……
ஆண் : ஹே ஹே ஹே
குழு : போடு
பெண் : நட்டு நிசி கூட
பட்ட பகல் ஆகும்….
குழு : ஆமா…
பெண் : இஷ்ட பட்டு உறவாட….
குழு : சசஜான்
பெண் : தொட்டு தொட்டு விளையாட…..
குழு : சசஜான்
பெண் : மச்சினிக்கு மோகம்……..

பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

பெண் : புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு
புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு

பெண் : சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி….
குழு : சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி…

பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

ஆண் : எல்லாத்துக்கும் இது பூந்தேருதான்
எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான்
ஆஅ…ஆஅ….ஆஆ…..
குழு : எல்லாத்துக்கும் இது பூந்தேருதான்
எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான்

பெண் : கண்ணால நீ கண்டது பாதி
காணாமத்தான் விட்டது மீதி
எப்போதுமே வைக்கணும் மூடி
இல்லாவிட்டா நிக்கணும் வாடி

பெண் : கனவிலே வரட்டுமா
அப்போ நேயர் விருப்பம்
தெறிஞ்சி தரட்டுமா..

பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான்
குழு : மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

பெண் : புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு
புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு

பெண் : சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி….
குழு : சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி…

குழு : ………………………………….

பெண் : காலம் பூரா வேடிக்கத்தான்
இங்க எல்லாரும் நம்ம வாடிக்கதான்
ஆஆ….ஆஆ….ஆஆ…..
குழு : காலம் பூரா வேடிக்கத்தான்
நாங்க எல்லாரும் வாடிக்கதான்

பெண் : பட்டாம்பூச்சி பறக்குது பாரு
பட்டு பூவ தொடுவதற்கு
வட்டம் ஒண்ணு போடுது பாரு
மெட்டு கட்டி படிப்பதற்கு

பெண் : விருந்துதான்
தினம் விருந்துதான்
இந்த குறும்பு வயசு
திரும்ப கெடைக்குமா..

குழு : மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான்
பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா
குழு : ஹே ஹே
பெண் : மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
குழு : ஹே ஹே

குழு : புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு
பெண் : புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு

பெண் : சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி….
குழு : சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி…

பெண் மற்றும் குழு :
{மச்சான் உன் மச்சினிய பாத்தியா
குழு : ஹே ஹே
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
குழு : ஹே ஹே} (2)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Muthamizhe Muthamizhe lyrics
  • Muthamizhe Muthamizhe Raman Abdullah Tamil song lyrics
  • Muthamizhe Muthamizhe lyrics in Tamil
  • Tamil song lyrics Muthamizhe Muthamizhe
  • Muthamizhe Muthamizhe full lyrics
  • Muthamizhe Muthamizhe meaning
  • Muthamizhe Muthamizhe song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...