Album: Kanne Kaniyamudhe
Artists: S. P. Balasubramaniam, S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyricist: Tha. Kannan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kanne Kaniyamudhe
Artists: S. P. Balasubramaniam, S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyricist: Tha. Kannan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubramaniam And S. Janaki
Music By : M. S. Viswanathan
Male : Thagathimithom Thaamthagathom Thadhimthom
Female : Ulagam Ellaam Kadhal Vizha Eduppom
Male : Thagathimithom Thaamthagathom Thadhimthom
Female : Urai Ezhutha Kannamathai Koduppom
Male : Thagathimithom Thagathimithom Thagathimi Thomthom
Female : Oru Manathil Maru Manathai Thiraiyiduvom Naam
Vizhiyilthaan Vizhi Kalappom
Vizhiyilthaan Vizhi Kalappom
Male : Thagatheemtha Thagatheemtha Thagatheemtha
Thagatheemtha Thagatheemthom
Female : Madi Meedhu Thalai Saaiththu
Mugam Meedhu Mugam Paarththu Nammai Marappom
Male : Thagatheemtha Thagatheemtha Thagatheemtha
Thagatheemtha Thagatheemthom
Female : Pudhu Raagam Uruvaaga
Idhazhodu Idhazh Saerththu Isai Amaipom
Male : Thagatheemtha Thagatheemtha Thagatheemtha
Thagatheemtha Thagatheemthom
Female : Mana Maalai Varum Naalai
Thiru Naalai Vizhi Theda Imai Thirappom
Male : Kanavaai Parappom
Female : Pudhithaai Pirappom
Male : Kanavaai Parappom
Female : Pudhithaai Pirappom
Male : Thagathimithom Thaamthagathom Thadhimthom
Female : Ulagam Ellaam Kadhal Vizha Eduppom
Male : Thagathimithom Thaamthagathom Thadhimthom
Female : Urai Ezhutha Kannamathai Koduppom
Male : Ival Kaadhoram Kadhai Pesum Kaatru
Female : Nee Naan Veesa Valainthaadum Naattru
Male : Ival Kaadhoram Kadhai Pesum Kaatru
Female : Nee Naan Veesa Valainthaadum Naattru
Male : Manam Devaalayam
Female : Adhil Nee Gopuram
Both : Ingu Thaalangal Raagangal Pooththoovumae
Both : Ulagam Ellaam Kadhal Vizha Eduppom
Urai Ezhutha Kannamathai Koduppom
Oru Manathil Maru Manathai Thiraiyiduvom Naam
Vizhiyilthaan Vizhi Kalappom
Vizhiyilthaan Vizhi Kalappom
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண் : உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
ஆண் : தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண் : உரை எழுத கன்னமதை கொடுப்போம்
ஆண் : தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமி தோம்தோம்
பெண் : ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்
ஆண் : தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
பெண் : மடி மீது தலை சாய்த்து
முகம் மீது முகம் பார்த்து நம்மை மறப்போம்
ஆண் : தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
பெண் : புது ராகம் உருவாக
இதழோடு இதழ் சேர்த்து இசை அமைப்போம்
ஆண் : தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
பெண் : மணமாலை வரும் நாளை
திருநாளை விழி தேட இமை திறப்போம்
ஆண் : கனவாய் பறப்போம்
பெண் : புதிதாய் பிறப்போம்
ஆண் : கனவாய் பறப்போம்
பெண் : புதிதாய் பிறப்போம்
ஆண் : தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண் : உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
ஆண் : தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண் : உரை எழுத கன்னமதை கொடுப்போம்
ஆண் : இவள் காதோரம் கதை பேசும் காற்று
பெண் : நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
ஆண் : இவள் காதோரம் கதை பேசும் காற்று
பெண் : நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
ஆண் : மனம் தேவாலயம்
பெண் : அதில் நீ கோபுரம்
இருவர் : இங்கு தாளங்கள் ராகங்கள் பூத்தூவுமே
இருவர் : உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்…..