Album: Kanne Kaniyamudhe
Artists: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Lyricist: Tha. Kannan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kanne Kaniyamudhe
Artists: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Lyricist: Tha. Kannan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jayaram
Music By : M. S. Viswanathan
Female : Thottilil Thodangidum Thaalaattu
Naalvar Thol Tharum Naeramo Or Paattu
Thottilil Thodangidum Thaalaattu
Naalvar Thol Tharum Naeramo Or Paattu
Female : Eththanai Sumaigal Un Manathil Iruppinum
Irakki Vaikkalaam Isai Kettu
Eththanai Sumaigal Un Manathil Iruppinum
Irakki Vaikkalaam Isai Kettu
Female : Thanakkujanuthakida Thagajam Thariththajam
Riththajam Thajam Jam
Thimitharigida Thuththuntharigida Thagathathimthathaa
Thanakku Jonutha Jonutha Thanakkujam
Thanatheemtha Thanatheemtha Thaa….
Thatharathaani Udharathaani Thagathajam
Thatheemtha Thatheemtha Thatheemtha Thatheemtha Theem
Female : Thimitharigida Thuththuntharigida Paninisa
Sarininisari Nisapani Thanujagida Thanatha Theemtheem
Thimitharigida Thuththuntharigida Paninisa
Sarininisari Nisapani Thanujagida Thanatha Theemtheem
Female : Thanakku Janakku Ninipapa Risari
Thanatheemtha Paninisarisaa
Thaththarathanai Uththaraththaani Thagathajam
Parisa Pasani Manipa Ripamari
Thimitharigida Thuththuntharigida Paninisa
Sarininisari Nisapani Thanujagida Thanatha Theemtheem
Female : Thottilil Thodangidum Thaalaattu
Thottilil Thodangidum Thaalaattu
Naalvar Thol Tharum Naeramo Or Paattu
Female : Eththanai Sumaigal Un Manathil Iruppinum
Irakki Vaikkalaam Isai Kettu
Eththanai Sumaigal Un Manathil Iruppinum
Irakki Vaikkalaam Isai Kettu
Female : Thottilil Thodangidum Thaalaattu Thaalaattu
Chorus : Aaaa Aaaa Aa….
Aariraariraari Raariraaraaro
Aariraariraari Raariraaraaro
Aariraariraari Raariraaraaro
Aariraariraari Raariraaraaro
Chorus : Aaa…..aa…..aaa…..
Aaa…..aa…..aaa…..
Aaa…..aa…..aaa…..
Female : Oosaigal Illaamal Vaazhkkai Illai
Tharam Uyarnthaalum Thaazhnthaalum Isaithaanae Ellai
Chorus : ………………….
Female : Oosaigal Illaamal Vaazhkkai Illai
Tharam Uyarnthaalum Thaazhnthaalum Isaithaanae Ellai
Paaloottum Maarbukkul Idhayaththin Saththam
Kuzhanthai Kaadhukkul Arankaerum Thaalaththin Muththam
Chorus : Mmmm…mm…mm…
Mmmm…mm…mm…
Female : Vilaiyaadum Kaalaththil Kolusennum Salangai
Adhil Jadhi Poda Uruvaakkum Naattiya Arangai
Thimitharigida Thuththuntharigida Paninisa
Sarininisari Nisapani Thanujagida Thanatha Theemtheem
Thimitharigida Thuththuntharigida Paninisa….aa…..
Chorus : …………….
Female : Thanneerum Jadhi Paadi Karaiyodum Mothum
Mannil Thavalaigal Raagaththai Mazhaikaalam Oodhum
Reengaara Vandugal Ennenna Viththai
Veesum Kaattrukku Maramaada Thanthaayo Swaraththai
Chorus : ……………
Female : Imai Yaavum Kanneeril Mugamaedai Nadanam
En Iraivaa Un Thirumaeni Ezhunthaada Varanum
Thimitharigida Thuththuntharigida Paninisa….aa…..
Arininisari Nisapani Thanujagida Thanatha Theemtheem
Female : Thottilil Thodangidum Thaalaattu Thaalaattu…oo….
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேரமோ ஓர் பாட்டு
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேர ஓர் பாட்டு
பெண் : எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
பெண் : தனக்குஜனுதகிட தகஜம் தரித்தஜம்
ரித்தஜம் தஜம் ஜம்
திமிதரிகிட துத்துந்தரிகிட தகததிம்ததா
தனக்கு ஜொனுத ஜொனுத தனக்குஜம்
தனதீம்த தனதீம்த தா……
ததரதானி உதரதானி தகதஜம்
ததீம்த ததீம்த ததீம்த ததீம்த தீம்
பெண் : திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
பெண் : தனுக்கு ஜனக்கு நிநிபப ரிசரி
தனதீம்த பநிநிசரிசா
தத்தரதானி உத்தரத்தானி தகதஜம்
பரிச பசநி மநிப ரிபமரி
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
பெண் : தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு…..
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேரமோ ஓர் பாட்டு
பெண் : எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
பெண் : தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு தாலாட்டு
குழு : ஆஆஆஆ……..
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ….
குழு : ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
பெண் : ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தரம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
குழு : ………………………
பெண் : ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தரம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
பாலூட்டும் மார்புக்குள் இதயத்தின் சத்தம்
குழந்தை காதுக்குள் அரங்கேறும் தாளத்தின் முத்தம்…..
குழு : ம்ம்ம்ம்…….ம்ம்…..ம்ம்…..
ம்ம்ம்ம்…….ம்ம்…..ம்ம்…..
பெண் : விளையாடும் காலத்தில் கொலுசென்னும் சலங்கை
அதில் ஜதி போட உருவாக்கும் நாட்டிய அரங்கை
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச….ஆ……
குழு : ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………ஆஅ…..ஆ…..
பெண் : தண்ணீரும் ஜதி பாடி கரையோடு மோதும்
மண்ணில் தவளைகள் ராகத்தை மழைக்காலம் ஓதும்
ரீங்கார வண்டுக்குள் என்னென்ன வித்தை
வீசும் காற்றுக்கு மரமாட தந்தாயோ ஸ்வரத்தை
குழு : ………………………
பெண் : இமை தாவும் கண்ணீரில் முகமேடை நடனம்
என் இறைவா உன் திருமேனி எழுந்தாட வரணும்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச….ஆ…..
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
பெண் : தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு தாலாட்டு….ஊ….