
Album: Udhaya
Artists: Hariharan, Sadhana Sargam
Music by: A. R. Rahman
Lyricist: Arivumathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Udhaya
Artists: Hariharan, Sadhana Sargam
Music by: A. R. Rahman
Lyricist: Arivumathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Hariharan And Sadhana Sargam
Music By : A. R. Rahman
Female : Udhaya Udhaya Ularugiren
Uyiraal Unaiyae Ezhuthugiren..
Kaadhal…..Male : Aaa….aaa…
Female : Kaadhal Theendavae
Kaadhal Theendavae
Kadal Thaagam Theernthathae..
Unnalae Thannalae
Female : Udhaya Udhaya Ularugiren
Uyiraal Unaiyae Ezhuthugiren..
Kaadhal…..kaadhal Kaadhal
Male : Un Paathi… Vaazhgiren
En Paathi … Theigiren
Unnalae Thannalae
Female : Ennaalum
Udhaya Udhaya Ularugiren
Uyiraal Unaiyae Ezhuthugiren..
Kaadhal…..
Male : Kaadhal Kaadhal
Chorus : ……………………….
Female : Ennai Thulaithuvitten
En Unnai Adainthuvitten
Male : Unnai Adainthathanaal
En Ennai Tholaithuvitten
Female : Yeno Yenyeno
Tholainthen Meelveno..ooo..
Yeno Yenyeno
Meendum Tholaiveno
Male : Aayul Aaanvalae..
Koonthal Iruttil En
Kizhakku Tholainthum
Kaadhal …theendavae..
Male : Moochin Kumizhgalilae
Uyir Ootri Anupivaithen
Female : Kocham Avizhgayilae
Udal Maatri Nuzhainthuvitten
Male : Yeno Yenyeno
Yetho Aanaeno
Yeno Yenyeno
Neeyai Aanaeno
Female : Thaayum Aanavanae
En Naetrin Paathayil
Ootrai Thiranthu
Kaadhal..
Male : Kaadhal Theendavae
Kaadhal Theendavae
Kadal Thaagam Theernthathae
Unnale Thannalae
Unnale Thannalae
Male : Uyirae Uyirae Ularugiren
Ulariyum Kavithaigal Ezhuthugiren
Female : Udhaya Udhaya Ularugiren
Uyiraal Unaiyae Ezhuthugiren..
Kaadhal….kaadhal..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்….ஆண் : ஆஅ…ஆஅ…
பெண் : காதல் தீண்டவே
காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…காதல் காதல்…
ஆண் : உன் பாதி… வாழ்கிறேன்
என் பாதி… தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
பெண் : என்னாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…
ஆண் : காதல் காதல்
பெண் : என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
ஆண் : உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
பெண் : ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆண் : ஆயுள் ஆனவளே….
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே…
ஆண் : மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
பெண் : கூச்சம் வருகையிலே
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஆண் : ஏனோ ஏனேனோ
ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ
நீயாய் ஆனேனோ
பெண் : தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையில்
ஊற்றை திறந்து
காதல்…
ஆண் : காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே
ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…