Enna Enna Song Lyrics - Udhaya

Enna Enna Song Poster

Album: Udhaya

Artists: Shankar Mahadevan, Gopika Poornima

Music by: A. R. Rahman

Lyricist: Ilayakamban

Release Date: 10-06-2020 (02:55 PM)

Enna Enna Song Lyrics - English & Tamil


Enna Enna Song Lyrics in English

Singers : Shankar Mahadevan And Gopika Poornima


Music By : A. R. Rahman


Chorus : Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Male : Ye Lele Lae Le Le
Ye Lele Lae Le Le


Chorus : Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Male : Ye Lele Lae Le Le
Ye Lele Lae Le Le


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Male : Mmmm Enna Enna


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Male : Mm Malliya Poo
Chorus : Illa Illa
Male : Malaippu Dhaan
Chorus : Illa Illa
Male : Mazhalai Poo
Chorus : Illa…illa


Male : Pattu Ponnu Vetkkathila
Kattilukku Serthuveikkum Pullarippu
Chorus : Aaha…aaha
Male : Pon Sirippu
Chorus : Oho…oho
Male : Mei Anaippu
Chorus : Aamaa…aamaa


Male : Poovodu Azhagellam
Verukku Theriyaadhu
Poongraatrai Seraamal
Pullanguzhal Paadadhu


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Chorus : Ho Ho …ho Ho


Male : Sooriyana Aaravachu…
Chorus : Oho
Male : Netri Potta Vechikitta
Chorus : Ahaa
Male : Suththi Varum Bhoomiyadhaan
Mookkuththiya Aakkikitta
Suththi Varum Bhoomiyadhaan
Mookkuththiya Aakkikitta


Male : Nakshathira Poovaiyellam
Koondhalilae Soodikitta
Nakshathira Poovaiyellam
Koondhalilae Soodikitta
Nandhavana Thaenai Alli
Udhattukkul Olichchikitta .aa…


Chorus : Sendhoora Poonchaaral
Nenjil Oonjal Aadu
Chillendru Panneeru
Male : Kangal Midhandhaada..aaa


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Male : ………………………


Male : Ennodaiya Kizhaikkinil
Sooriyangal Kottivaithaai
Ettu Latcham Narambilum
Minsaarathai Vittuvaiththaai
Ettu Latcham Narambilum
Minsaarathai Vittuvaiththaai


Male : Amilathai Enakkullae
Amudhamaai Ootrivittaai
Kaadhalin Visham Thandhu
Aayulai Kootivittaai


Chorus : Sendhoora Poonchaaral
Nenjil Oonjal Aadu
Chillendru Panneeru
Kangal Midhandhaada..aaa


Female : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Chorus : Ho Ho Ho Ho


Male : Poovodu Azhagellam
Verukku Theriyaadhu
Poongraatrai Seraamal
Pullanguzhal Paadadhu


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Chorus : Ketti Mela Ketti Mela
Saththathila Pokkum Poo
Enna Enna
Adhu Enna Enna
Adhu Enna Enna


Chorus : Adhu Enna Enna…(6)



Enna Enna Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கோபிகா பூர்ணிமா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன

ஆண் : ஏலேலே லேலே…
ஏலேலேலே லேலே….

குழு : என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன

ஆண் : ஏலேலே லேலே…
ஏலேலேலே லேலே…..

குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன

ஆண் : ம்ம்… என்ன என்ன

குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன

ஆண் : ம்ம்… மல்லியப்பூ
குழு : இல்ல இல்ல
ஆண் : மலைப்புதான்
குழு : இல்ல இல்ல
ஆண் : மழலைப்பூ
குழு : இல்ல இல்ல

ஆண் : பட்டுப்பொண்ணு வெக்கத்துல
கட்டிலுக்கு சேர்த்துவைக்கும் புல்லரிப்பு
குழு : அஹ… அஹா
ஆண் : பொன்சிரிப்பு
குழு : ஒஹொ…. ஒஹோ
ஆண் : மைய்யணைப்பு
குழு :ஆமா…ஆமா

ஆண் : பூவோட அழகெல்லாம்
வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல்
புல்லாங்குழல் பாடாது

குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன….

குழு : ஹோ ஹோ ….ஹோ ஹோ

ஆண் : சூரியன ஆறவெச்சு
குழு : ஒஹொ
ஆண் : நெத்திப்பொட்டா வெச்சிக்கிட்டா
குழு : ஆஹா
ஆண் : சுத்திவரும் பூமியத்தான்
மூக்குத்தியா ஆக்கிக்கிட்டா
குழு : ம்ம் ம்ம்

ஆண் : சுத்திவரும் பூமியத்தான்
மூக்குத்தியா ஆக்கிக்கிட்டா
குழு : ம்ம் ம்ம்

ஆண் : நட்சத்திரப் பூவையெல்லாம்
கூந்தலிலே சூடிக்கிட்டா…
நட்சத்திரப் பூவையெல்லாம்
கூந்தலிலே சூடிக்கிட்டா…

ஆண் : நந்தவனத் தேனையள்ளி
ஒதட்டுக்குள் ஒளிச்சுக்கிட்டா ஆஅ…

குழு : செந்தூரப் பூஞ்சாறு
நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
சில்லென்ற பன்னீரில்
ஆண் : கண்கள் மிதந்தாட ஆஅ

குழு : {கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன} (2)

ஆண் : {ஒஹொஹோ ஒஹொ
ஓஹோஹோ ஓ ஹோஹோ
ஒஹொஹொ ஒஹொஹொ ஹொ
ஒஹொஹோ ஒஹொ
ஓஹோஹோ ஓ ஹோஹோ} (2)

ஆண் : என்னுடைய கிழக்கினில்
சூரியன்கள் கொட்டி வைத்தாய்
எட்டு லட்ச நரம்பிலும்
மின்சாரத்தை விட்டு வைத்தாய்
எட்டு லட்ச நரம்பிலும்
மின்சாரத்தை விட்டு வைத்தாய்….

ஆண் : அமிலத்தை எனக்குள்ளே
அமுதமாய் ஊற்றிவிட்டாய்
காதலின் விஷம் தந்து
ஆயுளைக் கூட்டிவிட்டாய்

பெண் : செந்தூரப் பூஞ்சாறு
நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
சில்லென்ற பன்னீரில்
கண்கள் மிதந்தாட

குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன

குழு : ஹோ ஹோ ….ஹோ ஹோ
ஆண் : பூவோட அழகெல்லாம்
வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல்
புல்லாங்குழல் பாடாது

குழு : {கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன} (2)

குழு : {அது என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன} (2)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Anjanam lyrics
  • Anjanam Udhaya Tamil song lyrics
  • Anjanam lyrics in Tamil
  • Tamil song lyrics Anjanam
  • Anjanam full lyrics
  • Anjanam meaning
  • Anjanam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...