Album: Iruvar
Artists: Arvind Swamy
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Iruvar
Artists: Arvind Swamy
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Arvind Swamy
Music By : A. R. Rahman
Male : {Udal Mannukku
Uyir Thamizhukku
Idhai Urakka Solvom Ulagukku} (2)
Male : Inam Ondraaga
Mozhi Vendraaga
Pudhu Velai Yeduppom Vidivukku
Male : Nam Vettri Paadhayil
Narigal Vandhaal
Virundhu Vaippom Vinnukku
Male : Udal Mannukku
Uyir Thamizhukku
Idhai Urakka Solvom Ulagukku
Male : Inam Ondraaga
Mozhi Vendraaga
Pudhu Velai Yeduppom Vidivukku
Male : Nam Vettri Paadhayil
Narigal Vandhaal
Virundhu Vaippom Vinnukku
Male : Pirandha Pillai
Nadandhu Pazhaga
Kaiyil Velai Koduppom
Pirandha Kuzhandhai
Irandhu Pirandhaal
Vaalaal Keeri Pudhaippom
Male : Yudha Saththam Kettaal Podhum
Muththa Saththam Mudippom
Raththa Kulaththai Nirappi Nirappi
Vettri Thaamarai Parippom
Male : Yengal Mannai Thottavan Kaalgal
Yengal Nilaththil Uramaagum
Yengal Pennai Thottavan Kaigal
Yengal Aduppil Viragaagum
Male : Udal Mannukku
Uyir Thamizhukku
Idhai Urakka Solvom Ulagukku
Male : Inam Ondraaga
Mozhi Vendraaga
Pudhu Velai Yeduppom Vidivukku
பாடகர் : அரவிந்த் ஸ்வாமி
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : { உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்க சொல்வோம்
உலகுக்கு } (2)
ஆண் : இனம் ஒன்றாக
மொழி வென்றாக புது
புது வேலை எடுப்போம்
விடிவுக்கு
ஆண் : நம் வெற்றி
பாதையில் நரிகள்
வந்தால் விருந்து
வைப்போம் விண்ணுக்கு
ஆண் : உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்க சொல்வோம்
உலகுக்கு
ஆண் : இனம் ஒன்றாக
மொழி வென்றாக புது
புது வேலை எடுப்போம்
விடிவுக்கு
ஆண் : நம் வெற்றி
பாதையில் நரிகள்
வந்தால் விருந்து
வைப்போம் விண்ணுக்கு
ஆண் : பிறந்த பிள்ளை
நடந்து பழக கையில்
வேலை கொடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து
பிறந்தால் வாளால் கீறி
புதைப்போம்
ஆண் : யுத்த சத்தம்
கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றி தாமரை பறிப்போம்
ஆண் : எங்கள் மண்ணை
தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன்
கைகள் எங்கள் அடுப்பில்
விறகாகும்
ஆண் : உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்க சொல்வோம்
உலகுக்கு
ஆண் : இனம் ஒன்றாக
மொழி வென்றாக புது
புது வேலை எடுப்போம்
விடிவுக்கு