Album: Ullam Uruguthadi
Artists: S. Janaki, K. J. Jesudass
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ullam Uruguthadi
Artists: S. Janaki, K. J. Jesudass
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And K. J. Jesudass
Music By : Ilayaraja
Male : Tholin Meedhu Saaya Yaedho Baanam Paaya
Tholin Meedhu Saaya Yaedho Baanam Paaya
Ullngal Rendum Ingae Ondraaga
Un Kannil Ennai Kandaen Nandraaga
Male : Tholin Meedhu Saaya Yaedho Baanam Paaya
Tholin Meedhu Saaya Yaedho Baanam Paaya
Ullngal Rendum Ingae Ondraaga
Un Kannil Ennai Kandaen Nandraaga
Male : Oo….oo….oo…. Padhamaana Muththukkal
Oo….oo….oo….paruvaththin Arththangal
Female : Pasiyaarum Naeram Idhzhoram Eeram
Pasiyaarum Naeram Idhzhoram Eeram
Male : Idhuthaanae Aarambam
Female : Haa…..
Male : Inimaelthaan Bhoogambam
Female : Anantha Vellangal
Aahaa Ennai Neeraatta
Male : Tholin Meedhu Saaya
Female : Ha
Male : Yaedho Baanam Paaya
Female : Ha
Male : Ullngal Rendum Ingae Ondraaga
Un Kannil Ennai Kandaen Nandraaga
Male : Oo….oo….oo….padhinaaru Varushanthaan
Oo….oo….oo….parimaarum Paruvanthaan
Male : Pin Enna Pennae Vaa Enthan Munnae
Female : Aahaan
Male : Pin Enna Pennae
Female : Hahahaa
Male : Vaa Enthan Munnae
Female : Vaendaamae Pollaappu
Naan Innum Killaappu
Male : Vaerengum Aalilai
Vaendaam Kannae Veeraappu
Female : Tholin Meedhu Saaya Yaedho Baanam Paaya
Male : Tholin Meedhu Saaya Yaedho Baanam Paaya
Female : Ullngal Rendum Ingae Ondraaga
Male : Un Kannil Ennai Kandaen Nandraaga
Both : ……………….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
பெண் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
ஆண் : ஓ…..ஓ……ஓஒ பதமான முத்தங்கள்
ஓ…..ஓ…..ஓஒ….பருவத்தின் அர்த்தங்கள்
பெண் : பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
ஆண் : இதுதானே ஆரம்பம்
பெண் : ஹா……
ஆண் : இனிமேல்தான் பூகம்பம்
பெண் : ஆனந்த வெள்ளங்கள்
ஆஹா என்னை நீராட்ட
ஆண் : தோளின் மீது சாய
பெண் : ஹ
ஆண் : ஏதோ பாணம் பாய
பெண் : ஹ
ஆண் : உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
பெண் : ஓ….ஓ….ஓஓ…..பதினாறு வருஷந்தான்
ஓ…..ஓ….ஓஓ….பரிமாறும் பருவந்தான்
ஆண் : பின் என்ன பெண்ணே வா எந்தன் முன்னே
பெண் : ஆஹான்
ஆண் : பின் என்ன பெண்ணே
பெண் : ஹஹஹா
ஆண் : வா எந்தன் முன்னே
பெண் : வேண்டாமே பொல்லாப்பு
நானின்னும் கிள்ளாப்பூ
ஆண் : வேறெங்கும் ஆளில்லை
வேண்டாம் கண்ணே வீராப்பு
பெண் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
ஆண் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
பெண் : உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
ஆண் : உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
இருவர் : ………………………….