
Album: Ullam Uruguthadi
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ullam Uruguthadi
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Pallaviyae Neeyum Konjam Pakkathilae Vaamma
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Unna Naan Paarththa Neram
Enna Nee Paarththa Neram Nalla Neram
Thuguthuththu Thuguththu
Male : Pallaviyae Neeyum Konjam Pakkathilae Vaamma
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Male : Haa….nerthu Nee Paaththa Pothu
Raththiri Thookkam Yaedhu
Nerthu Nee Paaththa Pothu Haan
Raththiri Thookkam Yaedhu
Male : Kanni Maiyil Vanna Mayil Aadurappo
Eppavum Naan Soppanaththil Vaazhurappo
Kannimaiyil Vanna Mayil Aadurappo
Eppavum Naan Soppanaththil Vaazhurappo
Male : Dhegamengum Mogam Vanthu Soodu Parakkum
Thaen Kudikka Eppo Intha Koodu Thirakkum
Thatta Thatta Thiranthiduma….
Male : Pallaviyae
Hae Hae Neeyum Konjam
Ha Haa Pakkaththilae Vaammaa
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Unna Naan Paarththa Neram
Haei Enna Nee Paarththa Neram Nalla Neram
Thuguthuththu Thuguththu
Male : Haei…..poovuthaan Kaaththu Vaanga
Ha Vanduthaan Paaththu Yaenga
Haa Poovuthaan Kaaththu Vaanga
Vanduthaan Paththu Yeanga
Male : Ullirukkum Kalledukkum Nerameppo
Otti Kolla Katti Kolla Velai Eppo
Ullirukkum Kalledukkum Nerameppo
Otti Kolla Katti Kolla Velai Eppo
Male : Munnamenna Thotta Sontham Vittu Pogumaa
Inum Konjam Thottaa Enna Kettu Pogumaa
Pattanaththu Vatta Nilavae
Male : Haan Pallaviyae
Hae Hae Neeyum Konjam
Ha Haa Pakkaththila Vaa Vaa Vaamma
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Unna Naan Paarththa Neram
Enna Nee Paarththa Neram Nalla Neram
Thuguthuththu Thuguththu
Male : …………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்……..
துகுதுத்து துகுத்து…….
ஆண் : பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
ஆண் : ஹா…நேத்து நீ பாத்த போது
ராத்திரி தூக்கம் ஏது
நேத்து நீ பாத்த போது ஹான்
ராத்திரி தூக்கம் ஏது
ஆண் : கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ
கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ
ஆண் : தேகமெங்கும் மோகம் வந்து சூடு பறக்கும்
தேன் குடிக்க எப்போ இந்த கூடு திறக்கும்
தட்ட தட்ட திறந்திடுமா…..
ஆண் : பல்லவியே
ஹே ஹே நீயும் கொஞ்சம்
ஹ ஹா பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம்
ஹேய் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்……..
துகுதுத்து துகுத்து…….
ஆண் : ஹேய்……பூவுதான் காத்து வாங்க
ஹ வண்டுதான் பாத்து ஏங்க
ஹா பூவுதான் காத்து வாங்க
வண்டுதான் பாத்து ஏங்க
ஆண் : உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ
உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ
ஆண் : முன்னமென்ன தொட்ட சொந்தம் விட்டு போகுமா
இன்னும் கொஞ்சம் தொட்டா என்ன கெட்டு போகுமா
பட்டணத்து வட்ட நிலவே……
ஆண் : ஹான் பல்லவியே
ஹே ஹே நீயும் கொஞ்சம்
ஹ ஹா பக்கத்தில வா வா வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம் ஹாஹா
என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்……..
துகுதுத்து துகுத்து…….
ஆண் : ……………………