Album: Ullam Uruguthadi
Artists: S. P. Balasubrahmanyam, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ullam Uruguthadi
Artists: S. P. Balasubrahmanyam, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Malasiya Vasudevan
Music By : Ilayaraja
Male : Ram Ram Ram Ram….
Male : Vendaam Vendaam
Male : Je Ram Ram Ram….
Male : Aiyyo Vendaam Daam
Male : Je Ram Ram Ramu
Male : Aiyaiyaiyo Vendaam Daam
Male : Jeyaram….
Male : Vendaam
Male : Jei Jeya Ram Vendaandaa
Male : Jeyaram
Male : Vendaam
Male : Jeyaram Vendaam
Male : Ji Ji Ji Ji….
Male : Mandaiyilae Mottaiyittu
Neththiyila Pattaiyumittu Poi Vaaraen
Kaasi Raamaeshvaram Koyilukku Aamaam
Kailaaya Naathanin Raalirukku Sivanae…
Male : Rameshwaram Pogaathappaa
Pakkaththil Langaa Keethu Ponaakkaa
Podura Kundula Poshukkunu Povae
Yaeppae Povaatha Oorukku Poyiduvae….aiyyo
Male : Mandaiyilae Mottaiyittu
Neththiyila Pattaiyumittu Poi Vaaraen
Kaasi Raamaeshvaram Koyilukku Aamaam
Kailaaya Naathanin Raalirukku Sivanae…
Male : Mamavin Kobam Ippo Munkobam Aanathu
Mappillai Ennai Kandu Theeyaanathu
Kaaththu Ninna Kadhal Vazhippaaththu Ninnaachchu Yaa
Kaathalikkum Yogam Karaiyaeri Vanthaachchu Yaa
Male : Kaalam Naeram Saerum
Kai Rendum Onnu Serum
Kadhal Konda Nenjum
Orangaama Inbam Koorum
Male : Vendaam Naan Vaaraen
Neevaera Aala Paaraen
Naan Poraen Rishikesham
Jei Jei Ram Seethaaram
Male : Mandaiyilae Mottaiyittu
Neththiyila Pattaiyumittu Poi Vaaraen
Kaasi Raamaeshvaram Koyilukku Aamaam
Kailaaya Naathanin Raalirukku Sivanae…
Male : Rameshwaram Pogaathappaa
Pakkaththil Langaa Keethu Ponaakkaa
Podura Kundula Poshukkunu Povae
Povaatha Oorukku Poyiduvae…
Male : Samsaaram Yaarumilla Sanyaasi Aagiraen
Sambonnu Paadikittu Ambonnu Pogiraen
Vaera Yaedhum Solli Vazhi Maaththa Ennaathae
Paadhai Maaramaattaen Ini Yaedhum Sollaathae
Male : Manasukkullae Itchchai Nee Ketkka Venaam Pitchchai
Engo Aasai Vachcha Un Ennam Ellaam Pachchai
Aahaa En Kadhal Ambonnu Aagi Pochchu
Naan Poraen Rishkesham Jeijei Ram Seethaaraam
Male : Mandaiyilae Mottaiyittu
Neththiyila Pattaiyumittu Poi Vaaraen
Kaasi Raamaeshvaram Koyilukku Aamaam
Kailaaya Naathanin Raalirukku Sivanae…
Male : Rameshwaram Pogaathappaa
Pakkaththil Langaa Keethu Ponaakkaa
Podura Kundula Achchachcho
Povaatha Oorukku Appapppappo
Male : Paja Paja Raama Govintham Krishna Govintham
Male : Achchachcho Achchachcho Achchachcho Achchachchcho
Male : Siva Shangara Siva Siva Sangara Sambo Sangaraa
Male : Appappappaa Appo Achchachcho Achchachchcho….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராம் ராம் ராம் ராம்……
ஆண் : வேண்டாம் வேண்டாம்
ஆண் : ஜே ராம் ராம் ராம்
ஆண் : அய்யோ வேண்டாம் டாம்
ஆண் : ஜே ராம் ராம் ராமு
ஆண் : அய்யய்யோ வேண்டாம் டாம்
ஆண் : ஜெயராம்…..
ஆண் : வேண்டாம்
ஆண் : ஜெய்ஜெய ராம் வேண்டான்டா
ஆண் : ஜெயராம்..
ஆண் : வேண்டாம்…
ஆண் : ஜெயராம் வேண்டாம்…
ஆண் : ஜிஜிஜிஜி….
ஆண் : மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆமாம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே….
ஆண் : ராமேஸ்வரம் போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல பொஸ்க்குனு போவே
ஏப்பே போவாத ஊருக்கு போயிடுவே…..அய்யோ
ஆண் : மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே….
ஆண் : மாமாவின் கோபம் இப்போ முன்கோபம் ஆனது
மாப்பிள்ளை என்னைக் கண்டு தீயானது
காத்து நின்ன காதல் வழிப்பாத்து நின்னாச்சு யா
காதலிக்கும் யோகம் கரையேறி வந்தாச்சு யா
ஆண் : காலம் நேரம் சேரும்
கை ரெண்டும் ஒண்ணு சேரும்
காதல் கொண்ட நெஞ்சும்
ஒறங்காம இன்பம் கூறும்
ஆண் : வேண்டாம் நான் வாரேன்
நீ வேற ஆளப் பாரேன்
நான் போறேன் ரிஷிகேஷம்
ஜெய்ஜெய் ராம் சீதாராம்
ஆண் : மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே….
ஆண் : ராமேஸ்வரம் போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல பொஸ்க்குனு போவே
போவாத ஊருக்கு போயிடுவே…..
ஆண் : சம்சாரம் யாருமில்ல சன்யாசி ஆகிறேன்
சம்போன்னு பாடிக்கிட்டு அம்போன்னு போகிறேன்
வேற ஏதும் சொல்லி வழி மாத்த எண்ணாதே
பாத மாறமாட்டேன் இனி ஏதும் சொல்லாதே
ஆண் : மனசுக்குள்ளே இச்சை நீ கேட்க வேணாம் பிச்சை
எங்கோ ஆசை வச்ச உன் எண்ணம் எல்லாம் பச்சை
ஆஹா என் காதல் அம்போன்னு ஆகிப் போச்சு
நான் போறேன் ரிஷிகேஷம் ஜெய்ஜெய் ராம் சீதாராம்
ஆண் : மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு
கைலாய நாதனின் ராலிருக்கு
ஆண் : ராமேஸ்வரம் அய்யோ போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல அச்சச்ச்சோ
போவாத ஊருக்கு அப்பப்பப்போ
ஆண் : பஜபஜ ராமகோவிந்தம் கிருஷ்ண கோவிந்தம்
ஆண் : அச்சச்சோ அச்சச்ச்சோ அச்சச்சோ அச்சச்ச்சோ
ஆண் : சிவசங்கர சிவசிவ சங்கர சம்போ சங்கரா
ஆண் : அப்பப்பப்பா அப்போ அச்சச்சோ அச்சச்ச்சோ……