
Album: Nenjil Oru Mul
Artists: B. Sasirekha, Chorus
Music by: G. K. Venkatesh
Lyricist: Ponnadiyan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nenjil Oru Mul
Artists: B. Sasirekha, Chorus
Music by: G. K. Venkatesh
Lyricist: Ponnadiyan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : B. Sasirekha And Chorus
Music By : G. K. Venkatesh
Female : Thaerodum Veedhi Engum
Haa Poomaalai Oorvalangal
Haa Thaerodum Veedhi Engum
Poomaalai Oorvalangal
Vaaliba Nenjam Ellaam Vaarungalaen
Vannathin Kolangal Paarungalaen
Chorus : Pudhu Vannathin Kolangal Paarungalaen
Female : Hooo Oo Oo Ooo Hooo Ooo Oo Hooo Oo Oo Ho Oo
Female : Thaerodum Veedhi Engum
Poomaalai Oorvalangal
Vaaliba Nenjam Ellaam Vaarungalaen
Chorus : Pudhu Vannathin Kolangal Paarungalaen
Chorus : ……………………..
Female : Vinnil Vandhu Aadum
Oru Minnal Velir Paadham
Penmai Dhaagathaalae
Chorus : Adhu Bodhaiyaalae Aadum
Female : Pudhu Paadal Paadi
Oru Pon Maalai Soodi
Anbodu Koodi
Chorus : Naam Aanandham Thaedi
Female : Thunbangal Maranthingae
Thunai Aagaalaam
Thendral Mangai Polae Engum Vaazhvomae
Chorus : Endrum Aanmai Nenjangalai Aazhvomae
Female : Hooo Oo Oo Ooo Hooo Ooo Oo Hooo Oo Oo Ho Oo
Female : Thaerodum Veedhi Engum
Poomaalai Oorvalangal
Vaaliba Nenjam Ellaam Vaarungalaen
Chorus : Pudhu Vannathin Kolangal Paarungalaen
Chorus : ………………………
Female : Kodai Nilaa Vaanil
Oli Ooviyangal Podum
Mangai Ennam Sera
Chorus : Namm Ennangalai Aazhum
Female : Sondhangal Aaga Pudhu
Sandhangal Aagi
Pon Oonjal Aadi
Chorus : Naam Povomae Naalum
Female : Ellorum Ondraagi Kalandhaaduvom
Kaalam Ellaam Magizhnthaadi Inaivomae
Kallamillaa Ullathodu Vazhvomae
Female : Hooo Oo Oo Ooo Hooo Ooo Oo Hooo Oo Oo Ho Oo
Chorus : Thaerodum Veedhi Engum
Poomaalai Oorvalangal
Vaaliba Nenjam Ellaam Vaarungalaen
Vannathin Kolangal Paarungalaen
Pudhu Vannathin Kolangal Paarungalaen
பாடகர்கள் : பி. சசிரேகா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பெண் : தேரோடும் வீதியெங்கும்
ஹா பூமாலை ஊர்வலங்கள்
ஹா தேரோடும் வீதியெங்கும்
பூமாலை ஊர்வலங்கள்
வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன்
வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
பெண் : ஓஓஓஓஓஓஒ……ஓஓஓஓஓஓஹ்..
பெண் : தேரோடும் வீதியெங்கும்
பூமாலை ஊர்வலங்கள்
வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன்
குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
குழு : …………………………
பெண் : விண்ணில் வந்து ஆடும் ஒரு
மின்னல் வெளிர் பாதம்..
பெண்மை தாகத்தாலே
குழு : அது போதையாலே ஆடும்
பெண் : புதுப்பாடல் பாடி
ஒரு பொன்மாலை சூடி
அன்போடு கூடி
குழு : நாம் ஆனந்தம் தேடி
பெண் : துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம்
தென்றல் மங்கை போலே இங்கு வாழ்வோமே
குழு : என்றும் ஆண்மை நெஞ்சங்களில் வாழ்வோமே..
பெண் : …………………..
பெண் : தேரோடும் வீதியெங்கும்
பூமாலை ஊர்வலங்கள்
வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன்
குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
குழு : …………………………
பெண் : கோடை நிலா வானில் ஒளி
ஓவியங்கள் போடும்
மங்கை எண்ணம் சேர
குழு : நம் எண்ணங்களை ஆளும்
பெண் : சொந்தங்கள் ஆக புது சொந்தங்கள் ஆகி
பொன்னூஞ்சல் ஆடி
குழு : நாம் போவோமே நாளும்
பெண் : எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம்
காலமெல்லாம் மகிழ்ந்தாடி இணைவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்வோமே…
பெண் : ……………………………
குழு : தேரோடும் வீதியெங்கும்
பூமாலை ஊர்வலங்கள்
வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன்
வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்