Neragave Ketkiren Ore Song Lyrics - Nenjil Oru Mul

Neragave Ketkiren Ore Song Poster

Album: Nenjil Oru Mul

Artists: Vani Jayaram, Deepan Chakravarthi

Music by: G. K. Venkatesh

Lyricist: M.G. Vallaban

Release Date: 09-04-2021 (02:25 PM)

Neragave Ketkiren Ore Song Lyrics - English & Tamil


Neragave Ketkiren Ore Song Lyrics in English

Singers : Vani Jayaram And Deepan Chakravarthi


Music By : G. K. Venkatesh


Male : Neraagavae Ketkkiren
Orae Badhil Nee Indru Kooradi
Neraagavae Ketkkiren
Orae Badhil Nee Indru Kooradi
Yen Innumae
Ennidam Maunamoo Kanmani


Female : Naanaagavae Pesavo
Badhil Tharum Naan Konda Maunamae
Oor Aayiram Vaarthaigal
Vendumoo Innumae


Male : Neraagavae Female : Ohh
Male : Ketkkiren Female : Ohh
Male : Orae Badhil Nee Indru Kooradi


Male : Sevvaanamo Undhan Dhegam
Kooradi Kannae
Sittraadaiyaai Indha Neram
Moodavoo Anbae
Unadhanbu Raajaangam
Piraar Kaana Koodathu
Female : Aa Aa Haa Haa ……..
Male : Naan Kaanavum Naanamoo


Male : Neraagavae Female : Ahh
Male : Ketkkiren Female : Ahh
Male : Orae Badhil Nee Indru Kooradi


Female : Aaraadhanai Seiya Ennam
Aasaiyilae Vandhen
Anbaal Unai Kaana Ullam
Yengi Naan Nindren
Idhazhodu Reengaaram Idhamaana Sangeetham
Male : Aaaa Aa Haa Haa….
Female : Aanandhamaai Ketkalaam


Female : Naanaagavae Male : La La Laa
Female : Pesavoo Male : La La La
Female : Badhil Tharum Naan Konda Mounamae
Oor Aayiram Vaarthaigal Vendumoo Innumae


Male : Neraagavae Female : Ahh
Male : Ketkkiren Female : Ahh
Male : Orae Badhil Nee Indru Kooradi



Neragave Ketkiren Ore Song Lyrics in Tamil

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் தீபன் சக்கரவத்தி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

ஆண் : நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே என்னிடம்
மௌனமோ கண்மணி

பெண் : நானாகவே பேசவோ
பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள்
வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே
பெண் : ஹோ
ஆண் : கேட்கிறேன்
பெண் : ஹோ
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி

ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது..
பெண் : ஆ…ஆ…ஆ.
ஆண் : நான் காணவும் நாணமோ…….

ஆண் : நேராகவே
பெண் : ஆஹ்
ஆண் : கேட்கிறேன்
பெண் : ஆஹ்
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி

பெண் : ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன்
அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன்
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்..
ஆண் : ஆ…ஆ..ஆ..
பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்….

பெண் : நானாகவே
ஆண் : ல….ல…லா
பெண் : பேசவோ
ஆண் : ல…ல..லா
பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே

ஆண் : நேராகவே
பெண் : ஆ….ஆ
ஆண் : கேட்கிறேன்
பெண் : ஆ…ஆ
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Therodum Veedhiyengum lyrics
  • Therodum Veedhiyengum Nenjil Oru Mul Tamil song lyrics
  • Therodum Veedhiyengum lyrics in Tamil
  • Tamil song lyrics Therodum Veedhiyengum
  • Therodum Veedhiyengum full lyrics
  • Therodum Veedhiyengum meaning
  • Therodum Veedhiyengum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...