Album: Vaazhkai
Artists: Shreya Ghoshal
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaazhkai
Artists: Shreya Ghoshal
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shreya Ghoshal
Music By : Ilayaraja
Female : Inky Pinky Ponky
Father Had A Donkey
Chorus : Inky Pinky Ponky
Father Had A Donkey
Female : Donkey Died
Chorus : Donkey Died
Female : Father Cried
Chorus : Father Cried
Female & Chorus :
Inky Pinky Ponky
Father Had A Donkey
Female : Thendralum Maarudhu
Thingalum Maarudhu
Unnidam Maatramum Vandhidum
Chinna Mani Kuyil Mandhiram Pol Andha
Sedhiyai Sollidum Naal Varum
Female : Thendralum Maarudhu
Thingalum Maarudhu
Unnidam Maatramum Vandhidum
Chinna Mani Kuyil Mandhiram Pol Andha
Sedhiyai Sollidum Naal Varum
Female : Idhu Naanaai Maatruvadhaa
Illai Thaanaai Maaruvadhaa
Poo Poovaai Thaalaattum Kaatrae Nee Sollu
Un Paattaalae Ellaarkkum Nambikkai Oottu
Female : Thendralum Maarudhu
Thingalum Maarudhu
Unnidam Maatramum Vandhidum
Chinna Mani Kuyil Mandhiram Pol Andha
Sedhiyai Sollidum Naal Varum
Female : Yaaraalae Yaar Yaarkku
Maatrangal Undaagum
Nilam Polae Neerottam
Aatrukkum Undaagum
Female : Yaaraalae Yaar Yaarkku
Maatrangal Undaagum
Nilam Polae Neerottam
Aatrukkum Undaagum
Female : Nadhi Polae Un Vaazhkkai
Nandraaga Odattum
Nambikkai Dheepangal
Azhagaaga Aadattum
Sippikkullae Muthu
Adhai Neeril Moozhgi Thaedu
Vetrikkum Or Vithu
Adhai Ullae Moozhgi Thaedu
Female : Kandaal Podhaadhu
Adhai Kaniyaai Nee Maatru
Nee Summaa Irundhaal Edhuvum Ingu
Thaanaai Nadakkaadhae
Female : Thendralum Maarudhu
Thingalum Maarudhu
Unnidam Maatramum Vandhidum
Chinna Mani Kuyil Mandhiram Pol Andha
Sedhiyai Sollidum Naal Varum
Female : Kili Vandhu Pazham Kothum
Maanthottam Nee Podu
Anil Konji Vilaiyaadum
Poo Pandhal Nee Podu
Female : Kili Vandhu Pazham Kothum
Maanthottam Nee Podu
Anil Konji Vilaiyaadum
Poo Pandhal Nee Podu
Female : Pirai Endru Ennaadhae
Muzhu Nilavaai Nee Varuvaai
Siru Vidhaiyaai Irundhaalum
Aal Pol Nizhal Tharuvaai
Female : Kuthum Kaiyil Sirpam
Uli Kutha Kutha Thondrum
Unnai Sirpam Aakku
Oru Vetru Kallaa Neeyum
Ellaam Kai Koodum
Un Ennam Niraivaerum
Vidi Vaanil Thondrum Oli Meengal
Vaazhtthukkal Sollum
Female : Thendralum Maarudhu
Thingalum Maarudhu
Unnidam Maatramum Vandhidum
Chinna Mani Kuyil Mandhiram Pol Andha
Sedhiyai Sollidum Naal Varum
Female : Idhu Naanaai Maatruvadhaa
Illai Thaanaai Maaruvadhaa
Poo Poovaai Thaalaattum Kaatrae Nee Sollu
Un Paattaalae Ellaarkkum Nambikkai Oottu
Female : Thendralum Maarudhu
Thingalum Maarudhu
Unnidam Maatramum Vandhidum
Chinna Mani Kuyil Mandhiram Pol Andha
Sedhiyai Sollidum Naal Varum
பாடகி : ஸ்ரேயா ஹோசல்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தென்றலும் மாறுது
திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில்
மந்திரம் போல் அந்த சேதியை
சொல்லிடும் நாள் வரும்
பெண் : தென்றலும் மாறுது
திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில்
மந்திரம் போல் அந்த சேதியை
சொல்லிடும் நாள் வரும்
பெண் : இது நானாய் மாற்றுவதா
இல்லை தானாய் மாறுவதா
பூப் பூவாய் தாலாட்டும்
காற்றே நீ சொல்லு
உன் பாட்டாலே எல்லார்க்கும்
நம்பிக்கை ஊட்டு
பெண் : தென்றலும் மாறுது
திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில்
மந்திரம் போல் அந்த சேதியை
சொல்லிடும் நாள் வரும்
பெண் : யாராலே யார் யார்க்கு
மாற்றங்கள் உண்டாகும்
நிலம் போலே நீரோட்டம்
ஆற்றுக்கும் உண்டாகும்
பெண் : யாராலே யார் யார்க்கு
மாற்றங்கள் உண்டாகும்
நிலம் போலே நீரோட்டம்
ஆற்றுக்கும் உண்டாகும்
பெண் : நதி போலே உன் வாழ்க்கை
நன்றாக ஓடட்டும்
நம்பிக்கை தீபங்கள்
அழகாக ஆடட்டும்
பெண் : சிப்பிக்குள்ளே முத்து
அதை நீரில் மூழ்கித் தேடு
வெற்றிக்கும் ஓர் வித்து
அதை உள்ளே மூழ்கித் தேடு
கண்டால் தவறாது
அதை தனியே நீ மாற்று
நீ சும்மா இருந்தால் எதுவும்
இங்கு தானாய் நடக்காதே
பெண் : தென்றலும் மாறுது
திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில்
மந்திரம் போல் அந்த சேதியை
சொல்லிடும் நாள் வரும்
பெண் : கிளி வந்து பழம் கொத்தும்
மாந்தோட்டம் நீ போடு
அணில் கொஞ்சி விளையாடும்
பூப்பந்தல் நீ போடு
பெண் : கிளி வந்து பழம் கொத்தும்
மாந்தோட்டம் நீ போடு
அணில் கொஞ்சி விளையாடும்
பூப்பந்தல் நீ போடு
பெண் : பிறை என்று எண்ணாதே
முழு நிலவாய் நீ வருவாய்
சிறு விதையாய் இருந்தாலும்
ஆள் போல நிழல் தருவாய்
பெண் : குத்தும் கல்லில் சிற்பம்
உளி கொத்தக் கொத்த தோன்றும்
உன்னை சிற்பம் ஆக்கு
ஒரு வெற்றுக் கல்லா நீயும்
பெண் : எல்லாம் கை கூடும்
உன் எண்ணம் நிறைவேறும்
விடி வானில் தோன்றும் ஒளி மீன்கள்
வாழ்த்துக்கள் சொல்லும்.
பெண் : தென்றலும் மாறுது
திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில்
மந்திரம் போல் அந்த சேதியை
சொல்லிடும் நாள் வரும்
பெண் : இது நானாய் மாற்றுவதா
இல்லை தானாய் மாறுவதா
பூப் பூவாய் தாலாட்டும்
காற்றே நீ சொல்லு
உன் பாட்டாலே எல்லார்க்கும்
நம்பிக்கை ஊட்டு
பெண் : தென்றலும் மாறுது
திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில்
மந்திரம் போல் அந்த சேதியை
சொல்லிடும் நாள் வரும்