Album: Vaazhkai
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaazhkai
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Vani Jayaram
Music By : Ilayaraja
Male : Ahaaaaa…aaaaa….
Female : Aaaa…aaa…aaa…aaaa…
Male : Ahaaaaa…aaaaa….
Female : Aaaa…aaa…aaa…aaaa…
Male : Hmmm…mmm..
Female : Hmmmm….
Male : Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Thadaigal Thondrumbodhum
Thalaivi Paarvai Podhum
Female : Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Thadaigal Thondrumbodhum
Thalaivan Paadham Podhum
Male : Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Male : Endhan Tholil Nee Saaindhaai
Innum Enna Mounamo
Female : Pullin Meedhu Poo Veezhndhaal
Osai Enna Ketkumaa
Male : Malligai Kodi
Tholaich Chutrudhae
Female : Devan Thottadhaal
Bhoomi Sutrudhae
Male : Udalil Gaandham Kondu
Thazhuvum Thangam Ondru
Female : Idhazhgalil Eeramanadhu Indru
Female : Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Male : Thadaigal Thondrumbodhum
Thalaivi Paarvai Podhum
Male : Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Female : Kaalamennum Thaenaatril
Naamirandu Odangal
Male : Vaazhndhu Kaattum Nam Vaazhkkai
Vaiyagaththin Paadangal
Female : Ullangkaigalaal
Unnai Mooduven
Male : Unnai Kaakkavae
Mannil Vaazhuven
Female : Vaazhum Kaalam Yaavum
Madiyiil Saaindhaal Podhum
Male : Tholgalil Thoongum Paarijaadham
Male : Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Female : Thadaigal Thondrumbodhum
Thalaivan Paadham Podhum
Female : Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Male & Female : Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa….
பாடகி : வாணி ஜெயராம்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஆஆஆ
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : ஆஹா ஆஆஆ
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : ஹ்ம்ம்ம்
ஆண் : காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
பெண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா தடைகள் தோன்றும்
போதும் தலைவன் பாதம்
போதும்
ஆண் : இனி வரும் காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
ஆண் : எந்தன் தோளில்
நீ சாய்ந்தாய் இன்னும்
என்ன மௌனமோ
பெண் : புல்லின் மீது பூ
வீழ்ந்தால் ஓசை என்ன
கேட்குமா
ஆண் : மல்லிகை கொடி
தோளை சுற்றுதே
பெண் : தேவன் தொட்டதால்
பூமி சுற்றுதே
ஆண் : உடலில் காந்தம்
கொண்டு தழுவும் தங்கம்
ஒன்று
பெண் : இதழ்களில் ஈரமானது
இன்று
பெண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
ஆண் : தடைகள் தோன்றும்
போதும் தலைவி பார்வை
போதும்
ஆண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா
பெண் : காலமென்னும்
தேனாற்றில் நாம் இரண்டு
ஓடங்கள்
ஆண் : வாழ்ந்து காட்டும்
நம் வாழ்க்கை வையகத்தின்
பாடங்கள்
பெண் : உள்ளங்கைகளால்
உன்னை மூடுவேன்
ஆண் : உன்னை காக்கவே
மண்ணில் வாழுவேன்
பெண் : வாழும் காலம்
யாவும் மடியில் சாய்ந்தால்
போதும்
ஆண் : தோள்களில்
தூங்கும் பாரிஜாதம்
ஆண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
பெண் : தடைகள் தோன்றும்
போதும் தலைவன் பாதம்
போதும்
பெண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா
ஆண் & பெண் : காலம்
மாறலாம் நம்
காதல் மாறுமா