
Album: Ingeyum Oru Gangai
Artists: P.Suseela, Gangai Amaran
Music by: Ilaiyaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ingeyum Oru Gangai
Artists: P.Suseela, Gangai Amaran
Music by: Ilaiyaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P.Suseela And Gangai Amaran
Music By : Ilaiyaraja
Female : Thekku Theru Machchaanae
Pakkam Vara Vekkam Thadukkuthu Aaththaadi
Thekku Theru Machchaanae
Pakkam Vara Vekkam Thadukkuthu Aaththaadi
Ennamo Pannuthae Chinna Vayasu
Male : Vadakku Theru Vannakkili
Vekkam Vara Sekka Sevanthava Needhanaa
Ennamo Pannuthae Chinna Vayasu
Male : Vadakku Theru Vannakkili
Vekkam Vara Sekka Sevanthava Needhanaa
Male : Aaththoram Thoppukkulla
Paaththathu Enna Pachchakili
Female : Maaman Mogamthaanae Sogam
Aala Vidumo….oo….
Male : Aaththoram Thoppukkulla
Paaththathu Enna Pachchakili
Female : Maaman Mogamthaanae Sogam
Aala Vidumo….oo….
Male : Thookkam Pochchu Unna Thedi
En Manasu Enni Thavikuthu Kannamma
Un Kobam Om Medaiyil
Konjal Mazhai Thoovaatho…..
Male : Vadakku Theru Vannakkili
Vekkam Vara Sekka Sevanthava Needhanaa
Female : Ennamo Pannuthae Chinna Vayasu
Thekku Theru Machchaanae
Pakkam Vara Vekkam Thadukkuthu Aaththaadi
Male : Aalaagi Aasa Vachcha
Ambalam Ellam Anthapuram
Female : Maala Tharum Naalum Varum
Yaenthaan Thudippo….oo….
Male : Aalaagi Aasa Vachcha
Ambalam Ellam Anthapuram
Female : Maala Tharum Naalum Varum
Yaenthaan Thudippo….oo….
Male : Innum Enna Chinna Ponnu
Engum Athisayam Pongum Pudhusugam Ammamma
Female : Naan Pogum Thanga Radham
En Maela Saanjaadum….
Female : Thekku Theru Machchaanae
Pakkam Vara Vekkam Thadukkuthu Aaththaadi
Both : Laalaalaa Lalla Laalaalaa
பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆண் : வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆண் : வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
ஆண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி
பெண் : மாமன் மொகம்தானே சொகம்
ஆள விடுமோ……ஓ….
ஆண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி
பெண் : மாமன் மொகம்தானே சொகம்
ஆள விடுமோ……ஓ….
ஆண் : தூக்கம் போச்சு உன்ன தேடி
என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா
உன் கோபம் ஒம் மேடையில்
கொஞ்சல் மழை தூவாதோ….
ஆண் : வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
பெண் : என்னமோ பண்ணுதே சின்ன வயசு
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
ஆண் : ஆளாகி ஆச வச்சா
அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
பெண் : மால தரும் நாளும் வரும்
ஏன் தான் துடிப்போ…..ஓ….
ஆண் : ஆளாகி ஆச வச்சா
அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
பெண் : மால தரும் நாளும் வரும்
ஏன்தான் துடிப்போ…..ஓ….
ஆண் : இன்னும் என்ன சின்ன பொண்ணு
எங்கும் அதிசயம் பொங்கும் புதுசுகம் அம்மம்மா
பெண் : நான் போகும் தங்க ரதம்
என் மேல சாஞ்சாடும்…..
பெண் : தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
இருவர் : லாலாலா லல்ல லாலாலா