Theipirai Song Lyrics - Jagame Thandhiram

Theipirai Song Poster

Album: Jagame Thandhiram

Artists: Meenakshi Elaiyaraja

Music by: Santhosh Narayanan

Lyricist: Madurai Babaraj

Release Date: 09-06-2021 (06:26 AM)

Theipirai Song Lyrics - English & Tamil

Watch Theipirai Song Lyric Video Jagame Thandhiram



Theipirai Song Lyrics in English

Theipiraiya Petheduthe Kan Pola Kaathirunthen


Kaththimuna Soozhnilaiyil Kaapatha Vazhiyumilla


Kaapatha Vazhiyumilla


Ennavittu Poriya En Uyir Thuliye Uraviname


Kannethire Kalanguriye Kathari Thaan Nikkuriye


Kai Irunthum Uthavavilla Kannala Paathirunthen


Entha Naadu Poreegalo Eppadi Poreegalo


Eppadi Poreegalo


Antha Naadu Eppadiyo


Antha Makka Eppadiyo


Varavetru Yerpaaro Mugamjulichi Veruppaaro


Mugamjulichi Veruppaaro


Mugamjulichi Veruppaaro


Eppo Naama Seruvamo


Eppadi Than Seruvamo


Allaadum En Usurum


Athuvaraiyum Thaangidumo


Eppo Naama Seruvamo


Eppadi Than Seruvamo


Allaadum En Usurum


Athuvaraiyum Thaangidumo


Thayirukka Pillaigala Porakalamum Setharadikka


Kaipesanji Thaayum Nikka


Pillai Ippo Yethilliaam


Dhesam Engum Alangolam


Thaai Manasu Kalanguthaiya


Poo Mazhaiya Paatha Boomi


Gundu Mazha Paakkuthaiya


Theipiraiya Petheduthe Kan Pola Kaathirunthen


Kaththimuna Soozhnilaiyil Kaapatha Vazhiyumilla


Kaapatha Vazhiyumilla


Ennavittu Poriya En Uyir Thuliye Uraviname


Kannethire Kalanguriye Kathari Thaan Nikkuriye


Kolamellam Naala Maari Pogummaiya


Kaalam Varum Nambikkaiya Poye Vaanga


Kolamellaam Naala Maari Pogummaiya


Kaalam Varum Nambikkaiya Poye Vaanga


Meendu Vanthu Vaaznthidalam Poye Vaanga


Thaainaadum Kaathirukku Poyee Vaanga


Oru Kathavu Mooduchinna Maru Kathavirukku


En Pulla Vaazha Intha Bhoomiyile Idamirukku


Theipiraiya Petheduthe


Theipiraiya Petheduthe


Theipiraiya Petheduthe


Theipiraiya Petheduthe


Theipiraiya Petheduthe


Theipiraiya Petheduthe



Theipirai Song Lyrics in Tamil

பாடகி : மீனாட்சி இளையராஜா


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


குழு : ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ


பெண் : தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை


பெண் : என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே


பெண் : கையிருந்தும் உதவவில்லை
கண்ணால பாத்திருந்தேன்
எந்த நாடு போறீகளோ
எப்படி போறீகளோ எப்படி போறீகளோ


பெண் : அந்த நாடு எப்படியோ
அந்த மக்கா எப்படியோ
வரவேற்று ஏற்பாரோ
முகஞ்சுளித்து வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா…


பெண் மற்றும் குழு : ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ…(4)


பெண் : எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ


பெண் : எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ


பெண் : தாயிருக்க பிள்ளையழ
போர்க்களமும் செதறடிக்க
கை பெசஞ்சு தாயும் நிக்க
பிள்ளை இப்ப ஏதிலியாம்


பெண் : தேசமெங்கும் அலங்கோலம்
தாய்மனசு கலங்குதய்யா
பூமழைய பாத்த பூமி
குண்டு மழை பாக்குதய்யா


பெண் : தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை


பெண் : என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே…ஆ…


பெண் : கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க


பெண் : கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க


பெண் : மீண்டு வந்து வாழ்ந்திடலாம்
போய் வாங்க
தாய்நாடும் காத்திருக்கு
போய் வாங்க


பெண் : ஒரு கதவு மூடுச்சின்னா
மறு கதவிருக்கு
எம்புள்ள வாழ இந்த
பூமியிலே இடமிருக்கு


குழு : தேய்பிறையை பெத்தெடுத்தே… (6)


பெண் மற்றும் குழு : ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ… (6)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Bujji lyrics
  • Bujji Jagame Thandhiram Tamil song lyrics
  • Bujji lyrics in Tamil
  • Tamil song lyrics Bujji
  • Bujji full lyrics
  • Bujji meaning
  • Bujji song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...