Theengu Thaakka Song Lyrics - Jagame Thandhiram

Theengu Thaakka Song Poster

Album: Jagame Thandhiram

Artists: Arivu, GKB

Music by: Santhosh Narayanan

Lyricist: Arivu

Release Date: 15-07-2021 (05:49 AM)

Theengu Thaakka Song Lyrics - English & Tamil


Theengu Thaakka Song Lyrics in English

Singers : Arivu And GKB


Music By : Santhosh Narayanan


Male : Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aandha Paakka Paakka
Aattam Kaattum Venga


Male : Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevvu Paakka Paakka
Vettaiyaadum Venga


Male : Thandhiri Kottaikkulla Raja Thandhiri
Ronthu Paakka Vandha Mandhiri
Undu Sangathi Kazhugu Paatha Sundeli
Kaathirukku Sangu Di Kattam Kattiyaachu
Unnai Verarukkum Neram Ippo Vandhiruchu


Male : Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
(Vanthiruchu….)
Aandha Paakka Paakka
Aattam Kaattum Venga


Male : Thappu Pandren Avlo Thaan
Perusu Sirusunu Alavellam Kidaiyathu


Male : Otranukku Matra Yaarum Thevai Illa Da
Chumma Vittuputtu Porathippo Artham Illai Da
Aathiratha Kaatta Thaanae Kaathirikkirom
Unnai Pottathukku Pinna Thaanda Rest Edukkurom


Male : Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aandha Paakka Paakka
Aattam Kaattum Venga


Male : Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevvu Paakka Paakka
Vettaiyaadum Venga


Male : Check-u Vechitten
Pangu Patha Vechitten
Unnai Sketch Pottu
Ulla Vandhu Sikka Vachitten


Male : Kannu Vechitten
Kaila Gun-u Vechitten
Unnai Mannu Thondi
Kolli Poda Solli Vechitten


Male : Varudhu Kaataru
Pottiya Thookinu Odu
Uruthi Kaatadhu
Un Usura Edukkum Pothu


Male : Kadhara Kadhara Thaan
Edhiri Kottai Aadumda
Sidhari Sidhari Thaan
Narigal Oottam Odumda
Kazhugu Kazhugu Thaan
Parandhu Nottam Kaanumda
Samayam Paathu Saaikum Siruthai Palluda


Male : Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aandha Paakka Paakka
Aattam Kaattum Venga


Male : Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevvu Paakka Paakka
Vettaiyaadum Venga


Male : Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aandha Paakka Paakka
Aattam Kaattum Venga


Male : Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevvu Paakka Paakka
Vettaiyaadum Venga



Theengu Thaakka Song Lyrics in Tamil

பாடகர்கள் : அறிவு மற்றும் ஜி கே பி


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


ஆண் : தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை


ஆண் : வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை


ஆண் : தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி
ரோந்து பாக்க வந்த மந்திரி
உண்டு சங்கதி கழுகு பாத்த சுண்டெலி
காத்திருக்கு சங்குடி கட்டம் கட்டியாச்சு
ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சு


ஆண் : தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
(வந்திருச்சு)
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை


ஆண் : தப்பு பண்றேன் அவ்ளோதான்
பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாது


ஆண் : ஒற்றனுக்கு மற்ற யாரும்
தேவையில்லை டா
சும்மா விட்டுபுட்டு போறதிப்போ
அர்த்தமில்லை டா


ஆண் : ஆத்திரத்தை காட்டத்தானே
காத்திருக்கிறோம்
ஒன்ன போட்டதுக்கு பின்னதானே
ரெஸ்ட் எடுக்கிறோம்


ஆண் : தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை


ஆண் : வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை


ஆண் : செக்கு வெச்சிட்டேன்
பங்கு பத்த வெச்சிட்டேன்
ஒன்ன ஸ்கெட்ச் போட்டு
உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்


ஆண் : கண்ணு வெச்சிட்டேன்
கைல கன்னு வெச்சிட்டேன்
ஒன்ன மண்ணுதோண்டி
கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்


ஆண் : வருது காட்டாறு
பொட்டியை தூக்கினு ஓடு
உறுதி காட்டாது
ஒன் உசிரெடுக்கும் போது


ஆண் : கதற கதறத்தான் எதிரி
கோட்டை ஆடுண்டா
செதறி செதறித்தான்
நரிகள் ஓட்டம் ஓடும்டா


ஆண் : கழுகு கழுகுதான் பறந்து
நோட்டம் காணும் டா
சமயம் பாத்து சாய்க்கும்
சிறுத்தை பல்லு டா


ஆண் : தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை


ஆண் : வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை


ஆண் : தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை


ஆண் : வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Theipirai lyrics
  • Theipirai Jagame Thandhiram Tamil song lyrics
  • Theipirai lyrics in Tamil
  • Tamil song lyrics Theipirai
  • Theipirai full lyrics
  • Theipirai meaning
  • Theipirai song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...