
Album: Aval Mella Sirithal
Artists: Mano, K. S. Chithra
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aval Mella Sirithal
Artists: Mano, K. S. Chithra
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And K. S. Chithra
Music By : Gangai Amaran
Female : Dhegam Enngum Moga Vellam Pongudhae
Thedi Thedi Ennai Koodi Paaduthae
Male : Dhegam Engum Moga Vellam Pongudhae
Thedi Thedi Enanai Koodi Paaduthae
Female : Ilamaiyil Thanimaiyil
Idhazh Tharum Inimaiyil
Enadhu Manam Pudhu Kavdhai Padikuthu
Male : Dhegam Engum Moga Vellam Pongudhae
Female : Thedi Thedi Enanai Koodi Paaduthae
Male : Aadi Maadham Aasaiyodu
Pongum Kaaveri
Paadum Podhum Koodum Podhum
Vaadum Ponmaeni
Female : Pagalilum Varum Iravilum
Nee Padikkum Kaadhal Kaaviyam
Paruvamum Nalla Uruvamum
Ondru Kalandhu Vandha Oviyam
Male : Idaividadha Oru Naadagam
Adhai Nadithu Paarthida Aasai
Thiruvizha Varum Vaelaiyil
Ingu Dhinamum Kaadhalin Poojai
Female : Iravil Ketkkudhu Uravin Osai
Iniya Maargazhi Vaelai
Male : Dhegam Engum Moga Vellam Pongudhae
Female : Thedi Thedi Enanai Koodi Paaduthae
Female : Veenai Ennum Maeni Engum
Viralgal Vilaiyaada
Maanai Pondra Pennin Nenjil
Naanam Anai Poda
Male : Udalilae Pudhu Kavidhaigal
Naan Ezhudhum Vaelai Iravu Thaan
Kadalilae Varum Alaigal Pol
Naam Kalandhu Koodum Uravu Thaan
Female : Madiyilae Thalai Saaikavum
Imai Moodavum Manam Ketkkum
Idaiyilae Undhan Vizhiyilae
Pala Kodi Aasaigal Thaakkum
Male : Madhanum Rathiyum Koodum Neram
Megam Neerthuli Vaarkkum
Female : Dhegam Engum Moga Vellam Pongudhae
Thedi Thedi Enanai Koodi Paaduthae
Male : Ilamaiyil Thanimaiyil
Idhazh Tharum Inimaiyil
Enadhu Manam Pudhu Kavdhai Padikuthu
Female : Dhegam Engum Moga Vellam Pongudhae
Male : Thedi Thedi Enanai Koodi Paaduthae
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே
ஆண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே
பெண் : இளமையில் தனிமையில்
இதழ் தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
ஆண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
பெண் : தேடித் தேடி என்னைக்கூடி பாடுதே
ஆண் : ஆடி மாதம் ஆசையோடு
பொங்கும் காவேரி
பாடும் போதும் கூடும் போதும்
வாடும் பொன்மேனி
பெண் : பகலிலும் வரும் இரவிலும்
நீ படிக்கும் காதல் காவியம்
பருவமும் நல்ல உருவமும்
ஒன்று கலந்து வந்த ஓவியம்
ஆண் : இடைவிடாத நாடகம்
அதை நடித்துப் பார்த்திட ஆசை
திருவிழா வரும் வேளையில்
இங்கு தினமும் காதலின் பூஜை
பெண் : இரவில் கேட்குது உறவின் ஓசை
இனிய மார்கழி வேளை
ஆண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
பெண் : தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
பெண் : வீணை என்னும் மேனியெங்கும்
விரல்கள் விளையாட
மானைப் போன்ற பெண்ணின் நெஞ்சில்
நாணம் அணைப் போட
ஆண் : உடலிலே புதுக் கவிதைகள்
நான் எழுதும் வேளை இரவுதான்
கடலிலே வரும் அலைகள் போல்
நாம் கலந்து கூடும் உறவுதான்
பெண் : மடியிலே தலை சாய்க்கவும்
இமை மூடவும் மனம் கேட்கும்
இடையிலே உந்தன் விழியிலே
பல கோடி ஆசைகள் தாக்கும்
ஆண் : மதனும் ரதியும் கூடும் நேரம்
மேகம் நீர்த்துளி வார்க்கும்
பெண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே
ஆண் : இளமையில் தனிமையில்
இதழ் தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
பெண் : தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
ஆண் : தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே