Album: Aval Mella Sirithal
Artists: P. Jayachandran, S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aval Mella Sirithal
Artists: P. Jayachandran, S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Jayachandran And S. P. Shailaja
Music By : Gangai Amaran
Chorus : …………………….
Female : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Male : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Female : Kaadhal Kalyanam
Male : Kaaman Oorkolam
Both : Ini Ennalum Sandhosam Thaan
Male : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Female : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Chorus : ………………………..
Female : Vaazhaiyum Thoranamum
Manamaalaiyum Mangalamum
Adhu Kandhathu Sangamamae
Oru Kaaviyam Aarambamae
Male : Kaalaiyil Manavarai Thaan
Varum Maalaiyil Thani Araithaan
Andha Aananadham Pala Murai Thaan
Adhan Aarambham Unnidam Thaan
Female : Paadhai Maariya Kalagal Idhu
Paavalan Un Vazhi Thaediyathu
Kaadhalan Un Iru Kaalagalilae
Kangalum Poovinai Thooviyadhu
Male : Naanum Unakaaga
Uyirodu Innum Vaazhgiren
Female : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Male : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Chorus : …………………….
Male : Kann Vazhi Vandhavalae
En Nenjinil Nindravalae
Ilam Penn Ennum Perazhagae
Ini Un Manam Ennulagae
Female : Un Udal Kovililae
Naan En Uyir Vazhnthiruppen
Un Uravinai Kaanbatharkkae
Naan Marupadi Piranthiruppen
Male : Ethanai Jenmamum Serndhiruppom
Athanai Inbamum Paarthiruppom
Sathiya Sidhanai Theernthadhadi
Sangamam Aanadhu Nadhigaladi
Female : Paalum Thelithaenum
Parimaarum Indha Naayagi
Male : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Female : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Male : Kaadhal Kalyanam
Female : Kaaman Oorkolam
Both : Ini Ennalum Sandhosam Thaan
Female : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
Male : Mangala Kungumam
Vandhathu Vandhathu Inneram
Oru Naayana Melamum Vaedhamum Ketkudhadi
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : ……………………..
பெண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
ஆண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
பெண் : காதல் கல்யாணம்
ஆண் : காமன் ஊர்கோலம்
இருவர் : இனி ஏந்நாளும் சந்தோஷம்தான்
ஆண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
பெண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
குழு : ………………………….
பெண் : வாழையும் தோரணமும்
மணமாலையும் மங்கலமும்
அது கண்டது சங்கமமே
ஒரு காவியம் ஆரம்பமே
ஆண் : காலையில் மணவறைதான்
வரும் மாலையில் தனியறைதான்
அந்த ஆனந்தம் பல முறைதான்
அதன் ஆரம்பம் உன்னிடம்தான்
பெண் : பாதையை மாறிய கால்கள் இது
பாவலன் உன் வழி தேடியது
காதலன் உன் இரு கால்களிலே
கண்களும் பூவினைத் தூவியது
ஆண் : நானும் உனக்காக
உயிரோடு இன்னும் வாழ்கிறேன்
பெண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
ஆண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
குழு : ……………………….
ஆண் : கண் வழி வந்தவளே
என் நெஞ்சினில் நின்றவளே
இளம் பெண்ணெனும் பேரழகே
இனி உன் மனம் என்னுலகே
பெண் : உன் உடல் கோவிலிலே
நான் என் உயிர் வாழ்ந்திருப்பேன்
உன் உறவினைக் காண்பதற்கே
நான் மறுபடி பிறந்திருப்பேன்
ஆண் : எத்தனை ஜென்மும் சேர்ந்திருப்போம்
அத்தனை இன்பமும் பார்த்திருப்போம்
சத்திய சோதனை தீர்ந்ததடி
சங்கமம் ஆனது நதிகளடி
பெண் : பாலும் தெளித் தேனும்
பரிமாறும் இந்த நாயகி
ஆண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
பெண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
ஆண் : காதல் கல்யாணம்
பெண் : காமன் ஊர்கோலம்
இருவர் : இனி எந்நாளும் சந்தோஷம்தான்
பெண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
ஆண் : மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி